;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி : தெளிவான விசாரணைக்கு ஐ.நா அழைப்பு

இஸ்ரேலிய துருப்புக்களின் தாக்குதலின் பின்னர், காசாவின் இரண்டு பெரிய மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி குறித்து "தெளிவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு" ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்த…

பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு பொருத்தப்பட்ட இந்தியரின் இதயம்., தமிழ்நாட்டில் நடந்த அறுவை…

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு இந்தியரின் இதயத்தைக் கொண்டு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. பத்தொன்பது வயதான ஆயிஷா ரஷான் (Ayesha Rashan) குழைந்தாகி பருவத்திலிருந்து இதய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இப்போது…

போதைப்பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்

போதைப் பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்…

அம்பாறை 24வது பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் அனில் பெரேரா நியமனம் (video)

video link-https://wetransfer.com/downloads/508cd1d0a01faaea491a6924f2c0e9da20240425043453/54ac6a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கை இராணுவத்தின் அம்பாறை 24வது பிரிவின் புதிய…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம்-31 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுப்பு- பொதுமக்கள்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இரண்டாவது நாளாக நேற்று முன் தினம் (24) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த…

இராணுவ அதிகாரியின் நடை பயணம் நான்காவது நாளை எட்டுகிறது(video)

video link-https://wetransfer.com/downloads/3ad2fc421fd8bfe2e7047b77a23b8dea20240425071906/014101?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இயற்கையின் அழகை அழகுபடுத்த நாளைய சுவாசம் என்ற…

ரஷ்ய படைகளுக்கு ஏற்படப்போகும் பேரிழப்பு : உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணைகள்

ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த ஆயுதங்கள் மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்ட $300m (£240m)…

மிக கொடூரமான முறையில் பூனைகளை கொலை செய்யும் நபர்! அச்சத்தில் மக்கள்

தென் கொரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் 70க்கும் மேற்பட்ட பூனைகளை நபரொருவர் கொலை செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூனை ஒன்று தனது காரை கீறி சேதப்படுத்தியதனால் மற்ற பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டு பூனைகளை கொலை செய்ததாக…

இங்கிலாந்து சிறுவனின் கையில் கிடைத்த அபூர்வ வளையல்!

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வளையல் இங்கிலாந்து சிறுவன் ஒருவர் கையில் கிடைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது…

புதிய ஷெங்கன் விசா விதிகள்., ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு நற்செய்தி

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) நற்செய்தியை வழங்கியுள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் புதிய விசா கொள்கையை அறிவித்துள்ளது. குறுகிய கால தங்கும் விசாவான ஷெங்கன் விசாவுடன் (Schengen visa) ஐரோப்பிய…

விண்வெளிக்கு மூன்றாவது முறையாக செல்லும் சுனிதா வில்லியம்ஸ்!

நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க வாழ் பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக விண்வெளிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் உடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் யுனைடெட் லாஞ்ச்…

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் உணவுகளை விற்றால் 10 ஆண்டுகள் சிறை: உணவுப் பாதுகாப்புத் துறை…

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நச்சு ரசாயனங்கள் கொண்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ‘ஸ்மோக் பிஸ்கட்’…

பிரித்தானிய பாடசாலையொன்றில் பதற்றம் : கத்திகுத்து தாக்குதலில் ஆசிரியர்கள் ,மாணவர் படுகாயம்

பிரித்தானியாவின் வேல்ஸ் பாடசாலையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவமானது வேல்ஸில் உள்ள யுஸ்கோல் டைஃப்ரின் அமான் பாடசாலையில்(Ysgol Dyffryn Aman School)நேற்று(24) சுமார் 11:20 மணியளவில்…

தமிழர்தரப்பு பொது வேட்பாளர் தகுதி ஒப்பீட்டளவில் சுமந்திரனிடமே

எதிராளியாக சென்றாலும் வழக்காளியாகச் செல்லக் கூடாது என்ற வழக்காறு தற்காலத்தில் மிகவும் அற்புதமாக இன்றைய தமிழரசுக் கட்சியின் சமகால நிலவரத்துடன் பொருந்திவந்திருக்கின்றது. தனது கட்சிக்குள்ளேயிருந்து கட்சிச் செயற்பாடுகளை வழக்காக்கி,…

பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமா? 16 வயது சிறுவன் கைது!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 16 வயது சிறுவன் கைது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 21ம் திகதி நடைபெற…

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி பண்ணை!

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி (Strawberry) சாகுபடி மாதிரிக் கிராமத்தை நுவரெலியாவில் நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக நுவரெலியாவில் 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு…

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தடை : வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

இலங்கைத் தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்.நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ். (Jaffna) நீதிமன்றத்தில், இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக…

ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) சென்னை மண்டல இயக்குநரான ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன் பெயரில் மீண்டும் போலி முகநூல் கணக்கு தொடங்கி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அரவிந்தன், தற்போது…

மஹிந்தவிடம் 1000 மில்லியன் நட்டஈடு கேட்கும் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு மைத்திரி கூறியுள்ளார். அதன்படி மைத்திரிபால…

தாக்குதலை தடுக்க தவறிவிட்டேன்! பதவியை ராஜினாமா செய்த மூத்த இஸ்ரேல் அதிகாரி

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு தலைவர் ராஜினாமா செய்துள்ளார். 7ம் திகதி தாக்குதல் கடந்த ஆண்டு 7ம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள்…

நாட்டில் இன்று முதல் கடமையில் ஈடுபடுத்தப்படும் விசேட பொலிஸ் படையணி

இலங்கையில் இன்றைய தினம் முதல் விசேட படையணியொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில்…

எந்த தேர்தல் வந்தாலும் பொதுஜன பெரமுன தயார்: நாமல் சுட்டிக்காட்டு

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். எதிர்வரும் அதிபர் தேர்தலில்…

லண்டனைத் தாக்க 20 நிமிடங்கள்தான்… அணு ஏவுகணை தொடர்பில் மிரட்டல் விடுத்த புடின்

அணு ஆயுதங்கள் இருப்பதே பயன்படுத்துவதற்காகத்தான் என்று கூறி, அணு ஆயுதங்கள் தொடர்பில் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். அணு ஆயுதங்கள் தொடர்பில் மிரட்டல் உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே, உக்ரைனுக்கு ஆதரவு…

இரத்தம் சொட்ட பக்கிங்ஹாம் அரண்மனை அருகில் பாய்ந்து சென்ற குதிரைகளால் பரபரப்பு

மத்திய லண்டனில் சாலை நடுவே ரத்தம் சொட்ட ஐந்து குதிரைப்படை குதிரைகள் சாரதி இல்லாமல் பாய்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து குதிரைகள் குதிரைகளின் ஒரு சாரதிக்கு காயம்பட்டிருக்கலாம் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: வங்கிக் கணக்குகளுக்கு வரவுள்ள பணம்

விவசாயிகளுக்கான பணம் எதிர்வரும் வாரம் முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச்.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு ஹெக்டேயருக்கு 15,000 ரூபா நிதி மானியம் வழங்கப்படும் என…

டிக்டொக் செயலிக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி முடிவு!

டிக்டொக்(TikTok) செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் பைட் டான்ஸ்(ByteDance) நிறுவனம் ஒன்பது மாதங்களுக்குள் டிக்டொக்கின்…

வங்கியில் கொள்ளையிட சென்றவர்களுக்கு காத்திருந்த க்ஷாக்!

அநுராதபுரம் நகரிலுள்ள அரச வங்கியொன்றில் பணத்தை கொள்ளையிடன் வந்த சம்பவம், வங்கியின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டதனால் தடுக்கப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (24) காலை அநுராதபுரம் பொது வர்த்தக…

மக்களுக்கு வழங்கப்பட்ட காலாவதியான அரிசி பொதிகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரசமானிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் முல்லைத்தீவு (Mullaitivu) கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு கலாவதியான அரிசி பொதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தற்போது மக்களுக்கு அரிசி பொதி…

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டை தீர்க்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த(Susil Premjayantha) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது…

எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம்!

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் (Kanchana Wijesekera) சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் உத்தேச மின்சார சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற அமர்வின் போது அவர்…

காதலிக்க மறுத்த பெண்ணை 14 முறை குத்திக் கொன்ற கல்லூரி நண்பன்! – கர்நாடகாவில் பகீர்…

கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சன் ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் படித்து வந்தார். அவருடன் படித்து வந்த மாணவர் பாகல் ஃபயாஸ், நேஹாவுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் ஃபயாஸின்…

‘நிபந்தனையற்ற பொது மன்னிப்பு’ – பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு…

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து செய்தித்தாள்களில் பெரிய அளவில் மன்னிப்பு விளம்பரம் வெளியிட்டு, பதஞ்சலி நிறுவனம் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளது. அந்த மன்னிப்பு விளம்பரத்தில், “மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து…

யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து…

இரா சம்பந்தரை வீட்டுக்கு அனுப்பிய நாடாளுமன்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியது. எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல…