மகிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவிற்கு(Mahindananda Aluthgamage) எதிரான வழக்கு ஒன்றின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மகிந்தானந்த 27 மில்லியன் செலவிட்டு கொழும்பு கிங்ஸி வீதியில் அதி சொகுசு…