இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை., மலேசியா வரை பரவிய சாம்பல்., சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் ருவாங் மலையில் (Mount Ruang) செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்தது.
வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை விமான நிலையத்தை மூடுமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.…