வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டாத இந்தியர்கள்: வெளியானது காரணம்
வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வானது, பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (Boston Consulting Group) என்ற அமெரிக்க நிறுவனம் மேற்கொண்டுள்ளது.…