;
Athirady Tamil News
Daily Archives

14 May 2024

அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக பல கோடி ரூபா மோசடி

சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (13) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.…

வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 178,613 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் பல்வேறு…

பெண்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கை: தேசபந்து தென்னகோன் உத்தரவு

பெண்கள் மீது தவறான புரிதலோடு செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் கண்டறிந்து அவர்களின் பொறுப்புகள் பறிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து(Deshabandu Tennakoon) தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் புலனாய்வுக்குழுக்களின்…

காட்டுக்குள் இரவில் நடந்த மோசமான செயல் – யுவதிகள் உட்பட 21 பேர் கைது

நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு,…

இன்னும் சில மணி நேரம்… காஸா சுகாதார அமைப்புகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் ஆபத்து

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸாவின் சுகாதார அமைப்புகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முடங்கும் நிலை காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், முற்றுகையிடப்பட்ட காஸா தொடர்பில்…

மெட்ரோ அதிகாரி மீது தாக்குதல் – பாடகர் வேல்முருகன் கைது!! அதிர்ச்சி பின்னணி

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகராக வளம் வருகிறார் வேல்முருகன். வேல்முருகன் தமிழ் சினிமாவில் நாட்டுப்புற, கிராமத்து பாடல்களை பாடி பெரும் பிரபலமடைபவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் வேல்முருகன். ஆடுகளம் படத்தில்…

இணையத்திற்கு அதிகளவில் அடிமையாகும் இலங்கையர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்று காரணமாக 2023 ஆம் ஆண்டளவில் இணையத்தைப் (internet) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இலங்கை சனத்தொகையில் 66% ஆக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புக்களை ஒருங்கே பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. உற்சவ மூர்த்திகளுக்கு இன்று காலை விசேட பூஜைகள்…

வவுனியா – வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு புதிய பெண் செயலாளர்!

வவுனியா - வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகண் சுலோஜனி உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த காலங்களில் வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி கிளைக்கு பொறுப்பான மேலதிக…

மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் யாழ்ப்பாண முக்கியஸ்தர் மாயம்! தவிப்பில் மனைவி

மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் காணவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 5 தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.…

மீண்டும் மிரட்டும் பாபா வாங்கா கணிப்பு!

2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல்கேரியாவை சேர்ந்த…

பசும்பாலில் மிக ஆபத்தான பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்… மனிதர்களுக்கு கடத்தப்படும்…

பல எண்ணிக்கையிலான பசுக்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பால்பண்ணைத் துறையினர் அச்சம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் டெக்சாஸ்…

நைஜீரியா “என் நாடு” மேகன் மார்க்கலின் ஆச்சரியமான வம்சாவளி ரகசியம்!

நைஜீரியா பயணத்தின் போது மேகன் மார்க்கல் ஆழ்ந்த இணைப்பை உணர்வதாக தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவிற்கு இளவரசர் ஹரி-மேகன் வருகை இளவரசர் ஹரி மற்றும் சசெக்ஸ் டியூச்சஸ் மேகன் மார்க்கல் ஆகியோர், இன்விக்டஸ் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான ஒரு…