பிரான்சில் அனைத்து வயதினருக்கும் நொய்த்தொற்று ஒன்று தொடர்பில் ஒரு எச்சரிக்கை
பிரான்சில் கக்குவான் இருமல் என்னும் தொற்று பரவிவருவதைத் தொடர்ந்து, அனைத்து வயதினருக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான இருமல்
சாதாரண ஜலதோஷம் போல் துவங்கும் இந்த தொற்று, பின்னர் கடுமையான இருமலாக மாறும். அது ஆபத்தானதாகும்,…