;
Athirady Tamil News
Daily Archives

18 May 2024

உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்து இளைஞன் உயிரிழப்பு

உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞன் கடந்த 12ஆம் திகதி மாங்கனிகளை…

சீனாவின் பிடியில் சிக்கிய தைவான் இராணுவ அதிகாரி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சீனாவின் (China) பிடியில் உள்ள தனது இராணுவ அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீன அரசை தைவான் (Taiwan) கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, சீன அதிகாரிகளால் மீட்கப்பட்ட இராணுவ அதிகாரியை விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தைவான்…

நடந்தது இதுதான்: ஸ்வாதி மாலிவால் கொடுத்த வாக்குமூலம்!

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், எந்தத் தூண்டுதலுமின்றி தன்னுடைய மாா்பு, வயிறு இடுப்புப் பகுதியில் பலமுறை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் போலீஸிடம் புகாா் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.…

சம்பூர் கைது விவகாரம்: பிணை அனுமதி கிடைத்தும் திங்கள் வரை விளக்கமறியலில்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பூரைச் சேர்ந்த நால்வரையும் பிணையில் விடுவிக்க மூதூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும், அவர்கள் எதிரவரும், திங்கட்கிழமைதான்…

மட்டக்களப்பு கடற்பரப்பில் படகு மூழ்கியதில் கடற்றொழிலாளர் ஒருவர் பலி

மட்டக்களப்பு(Batticaloa) - வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி ஆழ்கடலில் கடற்றொழிலுக்கு சென்ற படகு மூழ்கியதில் மூவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் ஒருவர் சடலமாக மீட்டுள்ளார். குறித்த கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த…

யாழ்.உணவகமொன்றின் கொத்து ரொட்டியில் உரோமம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்(15) மாலை ஊடகவியலாளர் ஒருவர் குறித்த உணவகத்தில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த…

கனேடிய மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

கனடாவில் (Canada) இணையவழி மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் பொருட்களை இணைய…

விரலுக்கு பதில் நாக்கில் ஆபரேஷன் – கதறும் 4 வயது சிறுமியின் குடும்பம்!

4 வயது குழந்தைக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை கேரளாவைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு அவரது கையில் ஆறு விரல்கள் இருந்துள்ளது. இதில் ஆறாவது விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.…

வவுனியா இரட்டை கொலை சம்பவம்… சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல்

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் தொடர்பில் இருக்கும் பெண் கிராம அலுவலரால் சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா,…

கடவுச்சீட்டு முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் (இலத்திரனியல் கடவுச்சீட்டு) முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார். கொழும்பில் (colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்கிறோம்: செல்வம் எம்.பி சுட்டிக்காட்டு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், தேசியத்தின் பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிலும் ரெலோ ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தைவான் நாடாளுமன்றத்தில் தகராறு: வெளியான பரபரப்பு காணொளி

தைவான் (Taiwan) நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான வாக்கெடுப்பின் போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ள காணொளியானது சமூக வளைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்பட்ட தகராறின்…

ரிஷி சுனக்கால் போகுமிடமெல்லாம் திட்டு வாங்கும் நபர்: ரிஷியைப் போலவே இருக்கும் யார் அவர்?

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைப் போலவே காணப்படும் ஒருவர் பிரித்தானியாவில் கவனம் ஈர்த்து வருகிறார்! யார் அவர்? பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் சஞ்சுவை (48) பார்த்து சிலர் சத்தமிட, சிலர் கெட்ட வார்த்தையால் திட்ட, சிலர் அவர் மீது தண்ணீரை…

இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் கிடைத்த வரலாறு காணாத அளவிலான புதையல்கள்

மேலை நாடுகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடுவதை பிழைப்பாகவே செய்பர்கள் கூட இருக்கிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில், கடந்த ஆண்டில் மட்டும் வரலாறு காணாத அளவில் புதையல்கள் கிடைத்துள்ளதாக பிரித்தானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.…