தென்னிலங்கையில் பல கோடி ரூபாய் மோசடி ; இணையத்தள விளம்பரங்கள் மூலம் பெண் கைது
இணையத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மூலம் அதிக தொகை தருவதாக கூறி பல பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்தில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்யத்துள்ளனர்.
இது விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…