;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

பிரச்சாரத்தில் பிரதமரின் வெறுப்புணர்வு பேச்சு – டெல்லி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார்கள் என கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை அளித்துள்ளது. மோடி பிரச்சாரம் 10 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக அரசு…

பிரித்தானியா ஆபத்தான சகாப்தத்தில் நுழைகிறது! ரிஷி சுனக் எச்சரிக்கை

புலம்பெயர்வு, AI தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் பிரித்தானியா ஆபத்தான சகாப்தத்தில் நுழைகிறது என பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak), பிரித்தானியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தங்கள்…

பிரித்தானியாவில் Jet Skisயில் பயணித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

ஸ்கொட்லாந்தில் 42 வயது நபர் ஒருவர் ஜெட் ஸ்கைஸில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். கடற்கரையில் ஜெட் ஸ்கைஸ் 42 வயதுடைய நபர் ஒருவர் ஸ்கொட்லாந்தின் Dumfries மற்றும் Galloway கடற்கரையில் ஜெட் ஸ்கைஸில் பயணித்துள்ளார். அப்போது…

சுதந்திர கட்சியின் தலைமை மாற்றம்: நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புதிய தலைவர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோருக்கு இடையூறு விளைவிப்பதை தடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. குறித்த தடை உத்தரவை…

வடக்கில் இருவேறு பகுதிகளில் மீட்கப்பட்ட சடலங்கள்

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கோவில் கடற்கரை பகுதியில் கிணற்றுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கரைவலை வாடி ஒன்றில் மீன்பிடியில் ஈடுபடும் உடப்பு - புத்தளம் பகுதியை சேர்ந்த மனோராசன் என்பவரே இன்று…

ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் குறித்து காவல்துறை தென்மண்டல ஐஜி கண்ணன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கடந்த 3-ஆம் தேதி திருநெல்வேலி காவல்துறையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்…

குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு

சீதுவை, ரத்தொலுகம பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்று(12.05.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார். அடுக்குமாடிக் கட்டடம்…

மின்சாரக் கட்டணம் குறித்த நீதிமன்ற முடிவு வெளியானது

மின்சாரத்துறைக்கான உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய இலங்கை மின்சார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் (Supreme Court) நிறைவு செய்துள்ளது. இதன்படி, தீர்மானத்தை இரகசியமாக…

315 உயிர்களை பலிவாங்கிய பேரழிவு! 1,600 பேர் காயம்..அவசரகால நிலை அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. கனமழை வெள்ளம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்த கனமழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல மாகாணங்களில் உள்ள கிராமங்கள்…

தனது நீண்டகால நண்பரை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய புடின்

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை ஜனாதிபதி புடின் பதவி நீக்கம் செய்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரும், புடினின் நீண்டகால நண்பருமான…

துறவறத்தை கைவிடும் பெருந்தொகையான பிக்குகள்…காரணத்தை வெளியிட்ட சம்பிக்க!

வருடாந்தம் 2,000 பௌத்த துறவிகள் தமது துறவறத்தை கைவிட்டு வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார். அண்மையில், மானெல்வத்தை நாகாநந்த விகாரையில் வைத்து முன்னணி பௌத்த துறவிகள் மத்தியில்…

அரச வங்கிக்கு அனுப்பிய பணம் மாயம்; நாட்டுக்கு வந்த பெண் திகைப்பு!

வெளிநாட்டில் வீட்டுபணிப்பெணாக வேலை செய்து வந்த பணத்தை நாட்டிலுள்ள அரசங்கிக்கு அனுப்பி வந்த பெண், நாடு திரும்பிய நிலையில் பணம் எடுக்க வங்கிக்கு சென்றபோது தனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்பதை அறித்து அதிர்ச்சியடைந்துள்ளார். பக்வந்தலாவ…

ஜேர்மனி இராணுவத்தில் அனைத்து 18 வயது இளைஞர்களும் கட்டாய சேர்ப்பு! கசிந்த தகவல்

ஆயுதப்படைகளில் எண்ணிக்கையை அதிகரிக்க, 18 வயதுடைய இளைஞர்களை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடுத்த ஜேர்மனி பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டாய ஆட்சேர்ப்பு ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்கும் வகையில் ஜேர்மனி தனது…

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பகலில் விவசாயி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே மருதகுளத்தைச் சேர்ந்த விவசாயி சங்கரசுப்பு (33). இவருக்கு மனைவி மற்றும் 2…

நெதன்யாகுவை கைது செய்ய பிடியாணை: கொலம்பிய அதிபர் வெளிப்படை

காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) சர்வதேச இராணுவ நீதிமன்றத்திடம்…

தென்னிலங்கை கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை காணவில்லை

தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்றின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த திரிலோகநாதன் என்பவரே…

சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

யாழ்.சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது. சாவகச்சேரி நகர் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் ந.ரவிராஜின் உருவச்சிலையடி வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அதென்ன போது, இறுதி…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடெங்கிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் கடந்த 2ம் திகதி முதல்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடெங்கிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் கடந்த 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர்…

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் விசேட செயலமர்வு

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து சபையில் ”சிரட்டை” யை…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து ''சிரட்டை ''ஒன்றை சபாபீடத்திற்கு சமர்ப்பித்து அதனைப் பாராளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.…

நல்லூரில் பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் 'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றது. பகிர்ந்துண்டு வாழ்வோம் என்ற கருப்பொருளில்…

யாழில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின்…

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் காயம்

யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்திப் பகுதியில் ஜீப் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை…

யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதியர் தின நிகழ்வுகள்

சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையும், தாதியர் பயிற்சி கல்லூரியும் இணைந்து நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில்…

யாழ்.சாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்-49 ஆவது நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக…

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராகவும் நிருவாக உரிமையை மீட்பதற்காகவும் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் 50 வது நாளுக்காக பிரதேச செயலக முன்றலில் நேற்று  (12) ஞாயிற்றுக்கிழமை 49 ஆவது நாளாக…

ஐ.நாவின் தடையை முற்றாக புறக்கணித்த வடகொரியா: தொடர் அணு ஆயுத சோதனை

கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவானது தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறது. நீண்ட தூர ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.நா விதித்துள்ள தடைகளையும் மீறி வடகொரிய இவ்வாறு செய்து வருகிறது. அத்தோடு, வடகொரிய அதிபர் கிம்…

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன் மரணம்!

அமெரிக்காவில் (America) பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன், அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களான நிலையில் நேற்று  (12) உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த ரிக் ஸ்லேமேன் (Rick Slayman) எனும் நபருக்கு…

கொரோனா தடுப்பூசிகளினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: வெளிவந்த அதிர்ச்சி பின்னணி

கொரோனா வைரஸை (COVID - 19) கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட தடுப்பூசிகளினால் உலகம் முழுவதிலும் இதுவரை 11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விடயமானது, 2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை…

மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி அபாயம் குறித்து வெளியான தகவல்

வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கவுதமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம்…

இஸ்ரேலுக்கு அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்த ஈரான்…!

இஸ்ரேலுக்கு (Israel) ஈரான் (Iran) அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் (Syria) உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 12 பேர்…

மோடி பாஜக பிரதமர் வேட்பாளர் இல்லை…! வெடித்துள்ள சர்ச்சை: அமித் ஷாவின் பதிலடி

அமித் ஷாவை பிரதமராக்க பாஜக (bjp) முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) கூறியுள்ள நிலையில் அதனை அமித் ஷா மறுத்துள்ளார். பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் மோடியே பிரதமராக தொடர்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர்…

யாழ் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்து ; ஒருவர் வைத்தியசாலையில்

யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் யாழ் இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை குறித்த…