;
Athirady Tamil News
Monthly Archives

May 2024

ரணில் பக்கம் சாய்கிறது விமலின் முன்னணி

தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறி லங்கா பொதுஜன பெரமுன(Sri Lanka Podujana Peramuna)வின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe)விற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற…

இந்தியா – அமெரிக்க உறவில் பிளவு: கனடாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் (Canada) கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங்கின் மரணத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதால் இந்தியாவுக்கும் ( India)…

தைவானை மீண்டும் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் (Taiwan) சக்திவாய்ந்த நிலநடுக்மொன்று மீண்டும் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் நேற்று(10) மாலை ஏற்பட்டுள்ளதாக சீன நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு எதிர்வரும் திங்கட்கிழமை (13) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம் அவர்களின் மேலதிக கொடுப்பனவு மற்றும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் சம்பளப் பட்டியலில் நிலவும்…

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்ற வேண்டுமா?

பிரண்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பிரண்டை பிரண்டை சாப்பிடுவதால் உடலை தேற்றி பசியை உண்டாக்கும். இதில் பல வகையான உணவுகள் செய்யலாம். இதை சாப்பிடுவதன் மூலம்…

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு! ஆங்கில ஆசிரியரின் தொலைபேசி காவல்துறையினரால் பறிமுதல்

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கில வினாத்தாளை பரப்பியது தொடர்பாக ஹசலக்க ஆங்கில தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியர் மற்றும் அவரது தாயாரின் கையடக்க தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்…

கனடாவில் வேலைவாய்ப்பு: புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்

கடந்த மாதம் கனடாவில் சுமார் 90000 புதிய வேலை வாய்ப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஓராண்டு காலப்பகுதியினுள் பதிவாகிய அதிக…

பயணிகளுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து: வைரலாகும் காணொளி

ரஷ்யாவின் (Russia) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் (Saint Petersburg) பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்த…

இஸ்ரேலுக்கு ஆயிரக்கணக்கான இலங்கையர்களை அனுப்பவுள்ள அரசாங்கம்

இஸ்ரேல்(Israel) மீதான ஹமாஸ்(Hamas) தாக்குதலின் பின்னர் நாட்டில் பணியாற்றிய வெளிநாட்டவர்கள் வெளியேறியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு 30,000 இலங்கையர்களை அனுப்ப தயாராகி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஷ்ய , உக்ரைன் போருக்கு…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக…

மன்னார் விவசாயிகளுக்கு சிறுபோகம் வழங்கப்படாமை: மனித உரிமை ஆணைக்குவில் முறைப்பாடு

மன்னார் (Mannar) - புலவுக்காணி சிறுபோக விவசாயத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக செயற்பட்டுள்ளதால் தாம் பாதிப்புற்றுள்ளதாக அப்பகுதி விவசாய அமைப்பை சார்ந்தவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் (HRC) முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். குறித்த…

ஏமாற்றப்படும் பொது மக்கள் : மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய எச்சரிக்கை

நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். இலங்கையில் கிறிப்டோ நாணயம் அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லையெனவும்…

புதையலுக்காக 12 ஆம் நூற்றாண்டு கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிய கிராமத்தினர்… அடுத்து…

புதையல் இருப்பதாக கிடைத்த தகவலை நம்பி, 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டையை கிராம மக்கள் இடித்து தள்ளினர். இறுதியில் அவர்களுக்கு ஆச்சரியமான விஷயம் நடந்துள்ளது. இந்தியாவின் வரலாறு மிகவும் பொன்னானது. இங்குள்ள மன்னர்கள் மற்றும் பேரரசர்களிடம்…

கொட்டித்தீர்த்த கனமழை; அறுந்து தொங்கிய மின்சார வயர் – பலியான தம்பதி!

மின்சார வயர் உரசி தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காற்று மதுரை, டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த தம்பதி முருகேசன் - பாப்பாத்தி. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்த…

திருமணத்திற்குச் சென்ற பெண் கோர விபத்தில் பலி

திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் தம்புள்ளை பிரசேத்தில் பதிவாகியுள்ளது. தம்புள்ளை(Dambulla) - ஹபரணை வீதியில் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்த பெண்…

கண்டியில் அரச பேருந்து நடு வீதியில் கவிழ்ந்து விபத்து

கண்டி(Kandy) பதியபெலெல்ல வீதியின் மயிலப்பிட்டிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தானது இன்று (11.05.2024) காலை 10.30 மணியளவில்…

டயானாவுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்…தீவிரமடையவுள்ள விசாரணைகள்!

இங்கிலாந்து குடியுரிமை பெற்ற டயனா கமகே (Diana Gamage) உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதை அடுத்து மற்றுமொரு சட்டச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு டயானா கமகே சுற்றுலாப் பயணியாக…

யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் வாளுடன் கைது – மோட்டார் சைக்கிளும்…

யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம்…

யாழில். வெப்பத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு ; நேற்றும் ஒருவர் உயிரிழப்பு – அண்மைய…

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். முதியவர் வீட்டில்…

காலமானார் அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா!

அபுதாபி (Abu dhabi) இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan ) காலாமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இவர் நேற்று முன்தினம்(09) காலமானதாக அபுதாபி…

கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல் நிகழ்வாக செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் நடைபெற்று, சந்நிதியான் ஆலய…

ஹமாஸுக்கு எதிராக தனியே களமிறங்கிய இஸ்ரேல்: நெதன்யாகு அதிரடி!

ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிட தயாரென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளாா். ஆயுத விநியோகத்தை நிறுத்துவதாக அமெரிக்கா (America) எச்சரித்துள்ள நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

இந்தியா செல்லவுள்ள மாலைதீவு அதிபர்!

மாலைதீவு (Maldives) அதிபர் முகமது முய்சு (Mohamed Muizzu) இந்தியாவுக்கு (India) உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முகமது முய்சுவின் இந்த பயணத்துக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்வதற்காகவும்…

யாழில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து படுகொலை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை…

யாழில். மின்னல் தாக்கத்தால் ஒருவர் காயம் – தென்னை மரமொன்றும் தீ பிடித்து எரிந்தது

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி தென்னை மரம் ஒன்று தீ பற்றி எரிந்துள்ளதுடன் , நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால…

காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்…

யாழ்ப்பாணம் இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தில், கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென சேகரித்து வைக்கப்பட்டு இருந்த கழிவுகள் தீ பிடித்து எரிந்துள்ள நிலையில் திண்ம கழிவுகளை சேகரிக்கும்…

நான்கு ஆண்டுகளுக்குள் மூடப்பட்ட 81 அரச பாடசாலைகள்

கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10.05.2024) முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே குறித்த தகவலை அவர்…

குழந்தையை பிரசவித்து விட்டு சிறுமி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த…

பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் கைது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் கைது செய்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகராறில் தாக்கப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த…

இந்திய தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு: ரஷ்யாவின் குற்றசாட்டுக்கு பதிலடி

இந்தியாவில் (India) நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா (America) தலையிடுவதாக ரஷ்யா (Russia) முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத…

இந்தியாவின் டெல்லி முதல்வருக்கு இடைக்கால பிணை

மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறி குற்றம் சுமத்தப்பட்டுள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு(Arvind Kejriwal), இந்திய உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கு நேற்று …

வவுனியாவில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!

வவுனியாவில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் பரீட்சை வினாத்தாளை உரிய நேரத்திற்கு முன்பாக வாங்கியமை மற்றும் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம்…

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு பணம்: வட்டி வீதங்கள் தொடர்பில் ரணிலின் பணிப்புரை

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு (60 வயதிற்கு மேற்பட்டவர்கள்) வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போதைய அதிக சூரிய ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் வெளியே செல்லும் போது கறுப்பு கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் பொருத்தமானது என சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ நேற்று…