;
Athirady Tamil News
Daily Archives

2 June 2024

யாழ். ஊர்காவற்றுறையில் கடைக்கு சென்ற இரு சிறுமிகளுக்கு நேர்ந்த கதி

ஊர்காவற்றுறையில் கடைக்குச்சென்ற இரு சிறுமிகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் (01.06.2024) இரவு இடம்பெற்றுள்ளது. நிரோசன் விதுசா (11) மற்றும் நிரஞ்சன் அனுஷ்கா (5) என்ற…

தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் கட்சிக்கு விழுந்த பலத்த அடி

கடந்த 30 ஆண்டுகளாக தென்னாபிரிக்க (South Africa) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைத்து ஆட்சி செய்து வந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress) கட்சி இம்முறை ஆட்சியை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்…

அருணாச்சல பிரதேசம் – சிக்கிம் சட்டமன்ற முடிவுகள் – மீண்டும் பாஜக ஆட்சியா?…

அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அருணாச்சல பிரதேசம் அருணாச்சல பிரதேசத்தில் மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 60. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற…

இலங்கை வரலாற்றில் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு: தடுமாறும் பொருளாதாரம்

இலங்கையில் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த பத்து வருடங்களில் 51150 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள…

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ரணிலின் முதல் நகர்வு

அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் அதிபர் தேர்தல் பிரசாரங்களை இம்மாதம் முதல் ஆரம்பிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இது தொடர்பான தேர்தல் வழிநடத்தல் குழு இருபத்தைந்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டத்தைத்…

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 சகஸ்ர சங்காபிஷேகம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று(02) காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008…

டொனால்டு ட்ரம்ப்க்கு வாழும் நாஸ்ட்ராட்ராமஸால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின்(Donald Trump) எதிர்காலம் பற்றி வாழும் நாஸ்ட்ராட்ராமஸ், குறிப்பிட்டுள்ளதோடு அவரை எச்சரித்தும் உள்ளார். அதாவது, டொனால்டு ட்ரம்பின் எதிர்காலம் கணிக்க முடியாத வகையில் உள்ளது என அவர்…

இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பம்..! 24 மணி நேரத்தில் பலர் உயிரிழப்பு

இந்தியாவில் (india) கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் வெப்ப அலை காரணமாக, பகல் பொழுதில் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல்…

நாட்டில் 24 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு: விண்ணப்பிக்காதவர்களுக்கும்…

இதுவரை அஸ்வெசும நிவாரணம் கோரி விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். எப்பாவளையில் அமைந்துள்ள லங்கா அரச பொஸ்பேட் நிறுவனத்தின் கண்காணிப்புச்…

சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது –…

யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர் யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம்…

பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய எவரும் தோல்வியடைந்தவர் கிடையாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(01.06.2024) நடைபெற்ற…

யாழ்.நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல்

யாழ் நூலக எரிப்பின் 43 ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு , நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை நூலகம் முன்பாக மெழுகுவர்த்திகள ஏந்தி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவிலுள்ள (China) நகரமொன்றில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் நேற்று (01) திடீரெனெ நிலநடுக்கம்…

கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனேடிய (Canada) பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் காலாண்டு பகுதியில் கனேடிய பொருளாதாரம் 1.7 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக…

20 நிமிடங்களில் மனித உயிரை கொல்லும் கொடிய உயிரினம்: வைரலாகும் காணொளி

மனிதரின் உயிரை 20 நிமிடங்களில் கொல்லும் சிறிய அளவிலான ஆக்டோபஸின் (Octopus) காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாம் பார்க்க கூடிய 26 சிறிய கடல் வாழ் உயிரினங்கள் நபர்களை கொல்லக்கூடிய கொடிய விஷத்தை தன்னிடத்தில் கொண்டுள்ளது.…

உலகின் கவனத்தை ஈர்த்த 2 வயது சிறுவனின் ஓவியம்: இலட்சம் மதிப்பில் ஏலம்

ஜெர்மனியை (Germany) சேர்ந்த 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற சிறுவனின் கலைப்பயணம் கடந்த ஆண்டு விடுமுறையின் போது தொடங்கி உள்ளது. இதனையடுத்து, சிறுவனின் ஓவிய…