;
Athirady Tamil News
Daily Archives

7 June 2024

அவசரமாக கூடும் மகிந்தவின் மொட்டுக்கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிறைவேற்று சபை மற்றும் அரசியல் சபை கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் இன்று (07.06.2024) கொழும்பு (Colombo) விஜேராமவில் உள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

4 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்: தேசபந்து தென்னகோன் விடுத்துள்ள வேண்டுகோள்

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொதுமக்களின் ஆதரவுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார். கம்பகா (Gampaha) -…

உலகில் பறவைக் காய்ச்சலால் பதிவான முதலாவது மரணம்

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால்…

செல்வம் தரும் கறுவா நூல் யாழில் வெளியீடு

செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா 06.06.2024 வியாழக்கிழமை திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. கறுவா செய்கைக்கான வழிகாட்டியான இந்நூலின் தொகுப்பாசிரியர் சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்களின்…

திமுக-காரனுக்கு அவ்வளவு கோவமா; என் மேல கை வச்சு பாருங்க – அண்ணாமலை சவால்!

ஆட்டை வெட்டுவதை விட்டுவிட்டு என் மீது கை வையுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி…

பூண்டுலோயாவில் உடைந்து அபாயத்தில் மின்சார கம்பம்: பிரதேச மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நுவரெலியா - கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தில் உடைந்து விழும் அபாயத்தில் மின் கம்பம் ஒன்று காணப்படுவதால் அதை உடனடியாக மாற்றி தருமாறு குறித்த தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தோட்டத்தில் நாவலர் புரத்தை…

சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு: நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து இதுவரை ஆட்சேர்ப்பு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் இருந்து விசேட அறிக்கை கோரப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.…

இரண்டே வாரங்களில் நிரப்பப்படும் ஆசிரியர் வெற்றிடங்கள்: வெளியானது அறிவிப்பு

தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழிநுட்பம், கணிதம் போன்ற துறைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil…

டயானா கமகே மீதான குற்றச்சாட்டு: குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage) மீது முன்வைக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் தொடர்பான குற்றச்சாட்டினை விசாரித்து, உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான்…

மீண்டும் காசாவை தாக்கிய இஸ்ரேல்: 30 இற்கும் மேற்பட்டோர் பலி

மத்திய காசாவில் (Gaza) உள்ள ஐ.நா சபையின் பாடசாலையின் மீது இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட தாக்குதலில் ஏறத்தாழ 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலை இஸ்ரேல் இன்று (06) அதிகாலை நூற்றுக்கும்…

25 வயதில் எம்.பி – மக்களவை தேர்தலில் வென்ற 3 இளம்பெண்கள் – யார் இவர்கள்!

25 வயதில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்ற 3 இளம் பெண்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் மொத்தமுள்ள 543…

வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொடருந்து சாரதிகள்

தொடருந்து சாரதிகள் நேற்று(06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பணிப்புறக்கணிப்பு சாரதிகளுக்கான…

4 வயது சிறுமி தாக்குதல் விவகாரம்: ரணில் வெளியிட்ட முக்கிய பதிவு

அண்மையில் 4 வயது சிறுமி தந்தை ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் அதிபர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அதிபர் ரணில் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை…

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வாகனங்கள் இறக்குமதி ; நிதி இராஜாங்க அமைச்சர்…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் உள்ளதாக…

மின் பாவனையாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட மேலதிக தொகை: சம்பிக்க குற்றச்சாட்டு

இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 9000 கோடி ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், இக்காலப்பகுதியில் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவிடப்பட்டுள்ளது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி…

பொது நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் இளவரசி கேட் மிடில்டன்

இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டன்(Katte Middleton) புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் பொது நிகழ்வுகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அவரின்…

உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பு ; ஐ.நா எச்சரிக்கை

உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று முன் தினம்  குட்டரெஸ் ஆற்றிய உரையில், கடந்த மே மாதம் உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக இருந்ததுடன் கடந்த 12 மாதங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக சராசரி வெப்பநிலை 1.5ஐ தாண்டுவதற்கு 80 சதவீதம்…

தீடிரென ஆபாச படங்களுக்கு அடிமையான பழங்குடியின மக்கள்! எங்கு தெரியுமா?

உலகின் வளர்ந்த நாடுகளில் முதன்மையானதாக விளங்கும் அமெரிக்காவிற்கு அருகில் உள்ளதுதான் அமேசான் காடு. சுமார் 1000 மயில்களுக்கு பறந்து விரிந்து கிடைக்கும் அமேசான் காடுகளில் ஆயிரக்கணக்கான இனக்குழுக்களாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.…

கனேடிய பெண்ணின் வயிற்றில் சுரக்கும் மதுபானம்: ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்

கற்பனை செய்து பாருங்கள், ஒரு துளி மது கூட அருந்தாமல் போதையை உணர்வது என்பதை! இதுதான் கனடாவின் Toronto-வை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு சமீபத்தில் கண்டறியப்பட்ட அரிய நோயின் விசித்திரமான யதார்த்தம். இந்த அரிய வகை நோயில் (Auto-Brewery…