மன்னிப்பு கேட்ட இளவரசி கேட்! ஐரிஷ் காவலர்கள் நெகிழ்ச்சி
ஐரிஷ் காவலர்கள் படையினரிடம் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மன்னிப்பு கோரிய இளவரசி கேட்
வேல்ஸ் இளவரசி இன்று நடந்த ட்ரூப்பிங் தி கலர் ஒத்திகை(Trooping the Colour rehearsal) நிகழ்வான "கர்னல்ஸ்…