இளவரசி கேட்டிற்கு ஆச்சரியமான செய்தியை அனுப்பிய ஹாலிவுட் பிரபலம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு ஆதரவாக பிரபல ஹாலிவுட் நடிகை ஆச்சரியமான செய்தியை அனுப்பியுள்ளார்.
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி
புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு இளவரசி கேட் முதன்முறையாக அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.…