;
Athirady Tamil News
Daily Archives

20 June 2024

ரபா படையெடுப்பு தீவிரம்: அகதி முகாம் மீது தாக்குதல்

மத்திய காசாவின் இரண்டு அகதி முகாம்கள் மீது இஸ்ரேலிய (Israeli) படையினர் விமான தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று முன் தினம்  (18) நடத்திய தாக்குதலில் 17 பலஸ்தீனர்கள்…

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் பலி

தமிழ்நாட்டின் (Tamil Nadu) கள்ளக்குறிச்சியில் (Kallakurichi) கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், 80 பேர் வரை கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சைப்…

அனுராதபுரத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள்

அநுராதபுரம் பிரதேசத்திற்கு 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொசன் போயா தினத்தை முன்னிட்டு சிங்கள மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு…

அம்பாறையில் வரவேற்பு கோபுரம் அமைப்பு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அம்பாறை(Ampara) மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனையின் நுழைவாயிலில் வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்றில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 27ஆம்…

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு! ஜனாதிபதி வெளியிட்ட…

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில்…

நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்: பொலிஸார் வெளியிட்ட காரணம்

கடுவெல - ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு இரண்டு பேருந்துகளையும் கவனக்குறைவாக செலுத்தியமையே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுவெல - ரனால பிரதேசத்தில் தனியார்…

டிரம்புக்கு எதிராக விளம்பர பிரசாரம்: பாரிய தொகை செலவு

அமெரிக்க (America) முன்னாள் அதிபர் டிரம்புக்கு ( Donal Trump) எதிராக விளம்பர பிரசாரங்களை அதிபர் பைடன் (Joe Biden) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில், அதிபர் பைடனின் தேர்தல் குழுவானது 50மில்லியன் டொலரை…

‘ஹிஜாப்’ தடை முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல: உயா்நீதிமன்றத்தில் மும்பை கல்லூரி விளக்கம்

‘கல்லூரி வளாகத்தில் ‘ஹிஜாப்’ அணிய விதிக்கப்பட்டத் தடை முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல; ஆடைக் கட்டுப்பாட்டின் ஓா் அங்கமே’ என்று மும்பை உயா்நீதிமன்றத்தில் கல்லூரி நிா்வாகம் விளக்கமளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே…

தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம்: ஜீவன் முன்வைத்துள்ள கோரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய…

அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், நாளை(20) அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் பெருங்கற்கால பண்பாடுகள் நிறைந்ததாகக்…

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் ; கைதான மூவரும் பிணையில் விடுதலை

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின்…

இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கம்! யாழ்.புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் விடுத்த எச்சரிக்கை

நேற்றைய தினம் இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2.3 ரிக்டர் என் தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது. இந்த புவி நடுக்கத்தின் குவிமையம் (Epic Centre) தாண்டிக்குளத்திற்கும் கூமாங்குளத்திற்கும்…

புனித ஹஜ் யாத்திரை : அதிக வெப்பத்தினால் 550 பேர் பலி

ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 இஸ்லாமிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சவூதி (Saudi Arabia) அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. வெப்பமான காலநிலை இதனடிப்படையில்,…

பிரபல நாட்டில் விரைவில் சட்டப்பூர்வமாகும் தன்பாலின திருமணம்!

தாய்லாந்தில் விரைவில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இருக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண் மற்றொரு ஆணையுயும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடயும். இந்த மசோதா செனட் கமிட்டி ஆய்வு செய்யவும். பின்னர் அரசியலமைப்பு…

5 லட்ச ரூபாய் அழைப்பிதழ்..!.இந்தியாவின் விலை உயர்ந்த திருமணம் எது தெரியுமா?

பிராமணி மற்றும் ராஜீவ் ரெட்டியின் திருமணம் இந்தியாவின் மிக விலை உயர்ந்த திருமணமாக உள்ளது. பணக்காரர்களின் திருமண ஆடம்பரம் திருமணங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள் என்பது அனைவருக்கும் தெரியும். தங்கள் திருமணத்தை மறக்க முடியாததாக…