;
Athirady Tamil News
Daily Archives

22 June 2024

வடகொரியா தொடர்பில் புடின் வெளியிட்ட கருத்து: அமெரிக்கா அதிருப்தி

வடகொரியாவிற்கு (North Korea) ரஷ்யா (Russia) ஆயுதங்களை வழங்கலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) வெளியிட்ட கருத்து தொடர்பில் அமெரிக்கா (US) கவலை வெளியிட்டுள்ளது. வடகொரிய விஜயத்தின் போது விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள…

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்.., கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட விஜய்

பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாரிய பிரச்சனை… ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பாதிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியர்களின் பற்றாக்குறையால், நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவரும், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான…

கடற்கரைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெல்லிமீன் உடலில் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மீன் இனம்…

இலங்கையர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா போன்ற அயல் நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை…

ஹமாஸை அழிக்க முடியாது: இஸ்ரேல் தரப்பில் இருந்து வந்த செய்தி

ஹமாஸ் இயக்கத்தினை முற்றாக அழிக்க முடியாது என இஸ்ரேலின் (Israel) இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி (Admiral Daniel Hagari) தெரிவித்துள்ளார். அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயரும் பலி எண்ணிக்கை

கள்ளக்குறிச்சி(Kallakurichi )கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு ; ஆயிரத்திற்கு மேற்பட்டோரின்…

2024 ம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு நேற்றைய தினம் ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை யோகா…

பொசன் தினத்தினை முன்னிட்டு சடயந்தலாவை ஸ்ரீ சம்போதி றுக்காராமய விகாரைக்கு நிறப்பூச்சு…

பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல விஹாரைகள் நிறப்பூச்சு பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.இந்த வேலைத்திட்டங்களை பல்வேறு அமைப்புகள் பொறுப்பேற்று செய்து வருகின்றன.அவ்வாறே அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை ஸ்ரீ…

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி போராட்டம்

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்  தினம் அதிகாலை நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்து கொலை…

மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி வயோதிப பெண் பலி: 14 பேர் படுகாயம்

மன்னாரில் (Mannar) ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது மன்னார்- முருங்கன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட…

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன் கைது

யாழில் பதிவேற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாளினையும் யாழ்ப்பாணம் பொலிசார், இளைஞன் ஒருவரிடமிருந்து நேற்று(21) கைப்பற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிசார் சந்தேகத்திற்கிடமான…

ரஷ்யா மென்பொருள் நிறுவனத்திற்கு அமெரிக்கா அதிரடி தடை

ரஷ்யா சைபர் செக்யூரிட்டி (Cyber security) நிறுவனமான கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் (America) விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை…

மலேசியாவில் பேய் திருமணம்! இறந்த காதலர்களுக்காக பெற்றோர்களின் உருக்கமான செயல்!

மலேசியாவில் திருமண பந்தத்தில் இணைய தயாராக இருந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஜிங்ஷன் என்ற இளைஞன், லீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜூன் 2 ஆம் திகதி…

மூன்றாம் உலகப்போர்: நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் இந்திய ஜோதிடர்

இந்திய ஜோதிடர் ஒருவர், ஜூன் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்திருந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஆனால், அவர் கூறியதுபோல எதுவும் நடக்கவில்லை. ஆனால், நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் அவர். இந்திய…

புடினுக்கு கிம் வழங்கிய அரியவகை உயிருள்ள பரிசு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு வாடா கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அரியவகை கொரிய நாய்களை பரிசாக வழங்கியுள்ளார் பியோங்யாங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தலைவர்களும் பல்வேறு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். ரஷ்ய ஜனாதிபதி…