;
Athirady Tamil News
Monthly Archives

June 2024

அநுராதபுரம் பாடசாலையில் உணவு ஒவ்வாமை: மாணவர்கள் பலர் பாதிப்பு

அநுராதபுரம் (Anuradhapura) பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து…

உடல் ரீதியான உறவுக்கு மறுத்த 63 வயது நபர்! அடித்து கொன்ற 2 இளம்பெண்கள்

ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் நகரில் இரண்டு பெண்கள் கொலை குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு பெண்கள் கைது ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல்(Stavropol) நகரில் ரோசா (29) மற்றும் மார்த்தா (37) என்ற இரண்டு பெண்கள் 63 வயதான அலெக்சாண்டர் என்ற…

போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் திணைக்கள ஊழியர்கள்

நாட்டிலுள்ள தபால் திணைக்கள ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த போராட்டத்தை இன்று (12) நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகவீன விடுமுறை…

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

பிபில - மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்த்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல்வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச்…

எங்கள் நிறுவனத்தில் ஐபோன் தடை – காரணம் சொன்ன எலான் மஸ்க்

ஆப்பிள் நிறுவனம், Open AI நிறுவனத்துடன் இணைவது தொடர்பாக எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐபோன் தடை ஆப்பிள் நிறுவன சாதனங்களான ஐபோன், மேக் போன்றவற்றின் இயங்குதளத்தில் ‘ஓபன் ஏஐ’ டூல்கள் பயன்பாட்டுக்கு வந்தால், அந்த சாதனங்களை எனது…

காசா இனப்படுகொலை விவகாரம்: பைடனுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல்

அமெரிக்காவில் (United States) உள்ள சிவில் உரிமைகள் குழுவான அரசியலமைப்பு உரிமைகளுக்கான மையமானது, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் (Joe Biden) மீது வழக்குத்தாக்கல் செய்துள்ளது. காசாவில் (Gaza) இடம்பெற்ற இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு அமெரிக்க அதிபர்…

கொழும்பில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவி

கொழும்பில் மின்சாரம் தாக்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தையல் இயந்திரம் ஒன்றின் ஊடாக மின்சாரம் தாக்கியதால் 17 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார். நுகேகொட மஹாமாயா பெண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும்…

புளொட் – தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(11)…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக இன்று(12) மதியம் கவனயீர்ப்பு…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக இன்று(12) மதியம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக பதாகைகளை தாங்கியவாறு அதிபர்…

அரச ஊழியர்களுக்கு செலவிடப்பட்டுள்ள நிதி: வெளியாகியுள்ள தகவல்

அரசாங்கத்தின் அன்றாடச் செலவுகளுக்கு 2023ல் 4.3 டிரில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக பந்துல குணவர்தன (Bandula Gunawardane)தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் அன்றாட செயற்பாடுகள், அரச ஊழியர்களின் சம்பளம்,…

யாழ்ப்பாணம் – அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஸ்ரீ ஞான பைரவர் ஆலய ஜீர்ணோத்தாரண…

யாழ்ப்பாணம் - அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஸ்ரீ ஞான பைரவர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் இன்று(12) காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. இந்த ஆலயமானது பல்லவர் கால கட்டடக் கலையில் முழுவதும் கருங்கற்களினால்…

யாழில் இளம் மருத்துவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (12) வைத்தியசாலையில் நடந்தது. பருத்தித்துறை ஆதார…

இலங்கை போக்குவரத்துச் சபையின் சிறந்த சாரதி சிறந்த பொறிவலவர் விருது பெற்றோருக்கான கௌரவிப்பு

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்சாலை ஊழியர் நலன்புரிச்சங்கம் நடத்திய ஆண்டுவிழா நிகழ்வில் இலங்கையில் வடபிராந்திய போக்குவரத்துச் சபை நிலையில்; சிறந்த சாரதிக்கான விருது பெற்ற கொலின் (அச்சுவேலி) மற்றும் சிறந்த பொறிவலவருக்கான விருது பெற்ற…

காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்காக குரல் கொடுப்போம்

யுத்தம் நடந்த பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க படவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.…

இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்…இனி ரூ.1000 உங்களை தேடி வரும் – தமிழக அரசு…

தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இனி ரூ.1000.. கடந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும்…

யாழில். நடந்து சென்றவரை டிப்பர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவரை டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த நபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்றைய தினம்…

இஸ்ரேல் – காசா போர் நிறுத்த திட்டம் : அமெரிக்காவின் முன்மொழிவிற்கு ஐ.நா ஆதரவு

இஸ்ரேல் (Israel) காசா (Gaza) போர்நிறுத்தத் திட்டத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின் (America) முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவாக வாக்களித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு…

உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 90 உலக நாடுகளின் தலைவர்கள்

சுவிட்சர்லாந்தில்(Switzwerland) நடைபெறவிருக்கும் உக்ரைன் அமைதி உச்சி மாநாட்டில் 90 உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில், சுவிட்சர்லாந்தில், உக்ரைன் உலக அமைதி…

தமிழ்நாடு அரசின் Whatsapp சேனல் அறிமுகம் – இனி மக்கள் ஈஸியா திட்டங்களை அறிந்திடலாம்!

தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. Whatsapp சேனல் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. "TNDIPR, Govt of Tamilnadu" என்ற…

ஆலங்கட்டி மழையால் நடு வானில் பயணித்த விமானம் சேதம்

ஆஸ்திரியா (Austria) விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் கண்ணாடிகளானது ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி…

துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையின் பொறுப்பற்ற செயல் : விசனத்தில் பெற்றோர்கள்

முல்லைத்தீவு (Mullaitivu) துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் பெற்றோர் தங்கள் விசனத்தை வெளிப்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். துணுக்காய் கல்வி வலயம் இது தொடர்பில் தன் கண்ணை மூடிக்…

பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் ஐந்து பேர் காயம்

கொட்டாவை - மாகும்புர அதிவேக வீதியில் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. பாதுக்கவிலிருந்து புறக்கோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் !

மேல் மாகாணம் (Western Province) தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் வாகனங்களுக்கு சப்ரகமுவ மாகாணத்தில் (Sabaragamuwa Province) வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பதிவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சப்ரகமுவ மாகாண செயலாளர்…

யாழ் நீதிமன்றில் மதுபானம், தேயிலை சாயமாக மாறியது எப்படி? விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மதுபானம், தேயிலை சாயமாக மாறியது தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பகுதியில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை உடைமையில்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனம் திறந்த ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து…

வெளிநாடொன்றில் கொடூர தாக்குதலுக்கு இலக்கான அமெரிக்கர்கள்

சீனாவில் (China) உள்ள பூங்காவில் அமெரிக்கர்கள் நால்வர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல் சம்பவமானது வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள பொது பூங்காவில்…

கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை

அனலைதீவிலிருந்து நேற்றுமுன்தினம்(10) கடற்றொழிலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமரசிங்கம் மற்றும் கேதீஸ்வரன் ஆகிய இருவரையே காணவில்லை. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போனோரை கடலில் தேடும்…

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில…

போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள் குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என தேசிய…

யாழில் 22 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரினால் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில்…

இனி வாழ்க்கையில்….செய்தியாளர்களை சந்திக்கமாட்டேன்!! அதிரடி முடிவெடுத்த அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிரடியான அறிவிப்பு ஒன்றை தற்போது கூறியுள்ளார். அண்ணாமலை தமிழக அரசியலில் அழுத்தமான ஒரு அரசியல்வாதியாக மாறி வருகின்றார் அண்ணாமலை. அதற்கு முக்கிய காரணம், அவர் அளிக்கும் பேட்டிகள் தான். schedule செய்யாமல்…

கேள்விக்குறியாக மாறிய கனேடிய பிரதமரின் அரசியல் வாழ்வு

கனேடிய (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மீதான மக்களின் ஆதரவு பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பொன்றின் மூலம் இந்த விடயம்…

கழிவறையில் தாக்கிய விஷ வாயு; அடுத்த அடுத்து பலியான 3 பெண்கள் – அதிர்ச்சி சம்பவம்!

வீட்டின் கழிவறைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். விஷ வாயு புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை…

குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை!

இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பான பொது கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது. மின்கட்டணத்தை…

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இருவர்… தீவிர தேடுதல் குடும்பத்தினர்!

யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…