;
Athirady Tamil News
Daily Archives

2 July 2024

கொழும்பு மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தனின் பூதவுடல்

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் (R. Sampanthan) பூதவுடல் கொழும்பிலுள்ள ஏ.எப்.ரேமன்ட் மலர்சாலையில் இன்று காலை 9 மணியிலிருந்து மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நாளை புதன்கிழமை அன்னாரின் பூதவுடல் நாடாளுமன்றத்திற்கு…

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார். அத்தோடு, நாட்டை மீட்டு எடுப்பதற்கு தற்பொழுது செல்லும் பாதையை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் இன்றி ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமான முறையில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொட்டாவ, மகும்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில்…

தேர்தலுக்குப் பின்பும் பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளதா? ஊடகவியலாளர்கள் கேள்விக்கு ரிஷி…

தேர்தலுக்குப் பின்பும் நீங்கள் பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆம் என பதிலளித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். தேர்தலுக்குப் பின்பும் பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளதா? பிரித்தானியாவில்,…

விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி? இஸ்ரோ சேர்மன் வெளியிட்ட முக்கிய அப்டேட்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் பேசியுள்ளார். ககன்யான் சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆண்டு நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய…

சஜித்தின் இந்திய பயணம் : வெளியான தகவல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவுக்கு (India) விஜயம் செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார…

வவுனியா வைத்தியசாலையில் ஊசிக்கு பயந்து தப்பியோடிய நபர் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியோடிய நபர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் 29 ஆம் திகதி…

பிணை இன்றி கடன் வழங்கும் வங்கியொன்று நிறுவப்படும் : அனுர உறுதி

தமது அரசாங்க ஆட்சியின் கீழ் பிணை இன்றி கடன் வழங்கும் அபிவிருத்தி வங்கியொன்று நிறுவப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மத்தியில் முயற்சியான்மையை ஊக்குவிக்க…

சம்பந்தனுக்கு வட்டுக்கோட்டையில் அஞ்சலி

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்பாணம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் நேற்றைய  தினம்…

சர்வதேச மாணவர் விசா தொடர்பில் அவுஸ்திரேலியா முக்கிய அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் (Australia) நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் இடப்பெயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை…

கனடாவில் இடம்பெறும் நூதன மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில்(Canada) இடம்பெற்று வரும்நூதன மோசடி சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதால் பலரும் சுற்றுலா விடுதிகளில் விடுமுறையை கழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். வாடகை விடுதிகள்…

சவுதி அரேபியாவிலிருந்து பணம் அனுப்புவதில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்!

சவுதி அரேபியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பின் வெளிநாட்டவர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். இது உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில், சவூதியில் வேலை பார்க்கும்…