;
Athirady Tamil News
Daily Archives

4 July 2024

தலைகீழாய் கட்டிப்போட்டு ஆசிட் ஊற்றிய போலீஸ்? சிறுநீரகங்கள் செயலிழந்த இளைஞர்!

இளைஞர் ஒருவர் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விசாரணை புதுக்கோட்டை, விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன்(18) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் சமீபத்திய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியின் போது தொழில்துறை எதிர்கொண்ட பின்னடைவுகள் இருந்தபோதிலும், உள்நாட்டு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (liquefied petroleum gas) சந்தை எதிர்வரும் ஆண்டுகளில் முன்னேறும் என்று…

இலங்கையும் தனியார் இறையாண்மை கடனளிப்பவர்களும் உடன்பாடு

இலங்கையும், தனியார் இறையாண்மை கடனளிப்பவர்களும் $12 பில்லியன் டொலர் பத்திர மறுசீரமைப்பிற்கான விதிமுறைகளில் உடன்பாட்டை எட்டியுள்ளனர். இந்தநிலையில், இரண்டு தரப்புகளும் விரைவில் உடன்பாட்டில் கையெழுத்திடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 28%…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula…

பதினைந்து கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்: ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை

சத்திரசிகிச்சையொன்றின் ஊடாக தாயொருவரின் கர்ப்பப்பையில் இருந்து பதினைந்து கிலோ எடையுள்ள கட்டியொன்று அகற்றப்பட்டுள்ளதாக மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் சமந்தா சமரவிக்ரம தெரிவித்துள்ளார். வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒரு…

பிரான்சில் வலதுசாரிக் கட்சியின் வெற்றியால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தினர்

பிரான்சில் முதல் சுற்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வலதுசாரிக் கட்சி ஒன்று முன்னிலை வகிப்பதால், இஸ்லாமியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சி முன்னிலை பிரான்சில் முதல் சுற்று…

நீட் தேர்வு தேவையில்லை….த.வெ.க தலைவர் விஜய்க்கு வரும் ஆதரவும் – எதிர்ப்பும்!!

நேற்று  கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் நீட் தேர்வு தேவையில்லை என தெரிவித்துள்ளார். நீட் தேவையில்லை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நடத்தும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில், அவர் நீட் குறித்து…

யாழ்ப்பாணத்தில் சில சிறுவர் இல்லங்களை மூடுமாறு ஆளுநர் அதிரடி உத்தரவு

தெல்லிப்பழையில் இயங்கும் இரண்டு இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும்…

பிரித்தானிய தேர்தலில் அதிரடியாக களமிறங்கும் ஈழத்தமிழ் வேட்பாளர்கள்

சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரித்தானிய (British) பொதுத்தேர்தலில் இம்முறை அதிக எண்ணிக்கையான பிரிட்டன் வாழ் ஈழத்தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். குறித்த தேர்தலானது இன்று (04) நடைபெறவுள்ள நிலையில் இலங்கையைப்…

நீதிமன்ற பாதுகாப்பில் இருந்து காணாமல் போன மதுபானங்கள்: ஒருவர் கைது

சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால், புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் சேமிப்பகத்தில்…

இந்தியா – இலங்கை கப்பல் சேவை நிச்சயம் ஆரம்பிக்கப்படும்: உறுதியளித்துள்ள ஜெய்சங்கர்

நிதிச் சுமைக்கு உள்ளான மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்…

டிரம்ப் உடனான விவாதத்தின்போது தூங்கியதாக ஒப்புக்கொண்ட ஜோ பைடன்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump) உடனான விவாதத்தின்போது தான் தூங்கிவிட்டதாக ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.…

Smartphoneக்கு அடிமையான நாடுகளின் பட்டியல்! முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?

ஸ்மார்ட்போன் பயன்பாடுகளுக்கு அடிமையான 24 நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் Smartphone பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. பணப்பரிமாற்றம் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போனின் தேவை…

வாரத்தில் 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்த ஐரோப்பிய நாடு

உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் வேலை நாட்களை குறைத்து உற்பத்தித்திறணை அதிகரிக்க முயன்று வரும் நிலையில், ஐரோப்பிய நாடொன்று 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. வாரத்தில் 6 நாட்கள் வேலை ஐரோப்பிய நாடான கிரேக்கத்திலேயே…