;
Athirady Tamil News
Daily Archives

6 July 2024

தமிழ் நாட்டில் அரசியல்வாதி கொடூரமாக வெட்டிக்கொலை !

உத்தரப்பிரதேச (Uttar Pradesh) முன்னாள் முதல்வர் மாயாவதி (Mayawati) தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு (Tamil Nadu) மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (K Armstrong) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

தேர்தலுக்கு வாக்களிக்கும் முறையில் வருகிறது மாற்றம்!

தேர்தல்களின் போது விரலில் மை பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் 2010 ஆம் ஆண்டு முதல் ஆட்கள் பதிவு கணினி மயமாக்கப்பட்டு வருகின்றது. ஒரு…

இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு வெளியான விசேட அறிவிப்பு!

இலங்கையில் பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் நாசானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 10…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய பெண் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றி பணமோசடி செய்த பெண் ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர், கைது செய்துள்ளனர். பணமோசடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினை முன்னெடுத்து வந்த, பெண்…

கல்வி சாரா ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் : வெளியான தகவல்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் இரண்டு மாத காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் (Suren Raghavan) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை…

கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு: வெளிவரும் புதிய தகவல்

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் வலராற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள லேபர் கட்சி, மிக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. அமைச்சரவையில் யார் யாருக்கு லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்புக்கு…

மரக்கட்டையை எடுக்க கிணற்றில் இறங்கிய நபர்..காப்பாற்ற சென்ற 4 பேருக்கு நேர்ந்த துயரம்

இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் கிணற்றில் இறங்கிய 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கிகிர்டா கிராமத்தில் ராம்சந்திர ஜெய்ஸ்வால் என்ற நபர், கிணற்றுக்குள் விழுந்த மரக்கட்டையை எடுக்க…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த விஜயமானது,நேற்று (05.07.2024)…

1,700 ரூபாய் சம்பளம் குறித்து இராதாகிருஷ்ணன் வெளியிட்ட தகவல்

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி என நாடாளுமன்ற உறுப்பினர் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (Velusami…

நிரந்தர நியமனம் கோரி அமைச்சர் டக்ளசை சந்தித்த சுகாதார தொண்டர்கள்!

நிரந்தர நியமனம் இன்றி தொண்டர் அடிப்படையில் யாழ் போதான வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சிற்றூழியர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது நிரந்தர நியமனம் குறித்து கலந்துரையாடியுள்ளனர் இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார…

ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள ஈழ தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு(Uma kumaran) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்(M. K. Stalin) வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து…

பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்

தொழிலாளர் கட்சி (Labour party) தலைவர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த…

பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிரித்தானிய பிரதமர் சுனக்

தொழிற்கட்சியுடனான தோல்வியை தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரித்தானிய பிரதமருமான ரிஷி சுனக் (Rishi Sunak) தனது கட்சி உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ்…

காற்று மற்றும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட Protein Powder!

உலகில் அதிகரித்து வரும் உணவுப் பற்றாக்குறைக்கு, ஃபின்லாந்தைச் சேர்ந்த சோலார் ஃபுட்ஸ் (Solar Foods) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய தீர்வைக் கண்டறிந்துள்ளது. இந்நிறுவனம் சோலீன் (Solein) என்ற புரதப் பொடியை (Protein Powder) தயாரித்துள்ளது.…

வாரிக்கொடுத்த வள்ளல் – ரூ.10,68,091 கோடி ரூபாய் தானமா? உயில் எழுதிய Warren Buffet !!

உலகின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவர் வாரன் பஃபெட். வாரன் பஃபெட் இவர் தனது மரணத்திற்கு பிறகு, தனது கணிசமான சொத்துக்கள் எவ்வாறு செலவிடப்படும் என்பதற்கான தனது உயிலை மாற்றியுள்ளார். பெர்க்ஷயர் ஹாத்வே(Berkshire Hathaway)யின் தலைவரான 93…