மனைவி பிறந்தநாளில் ₹60 லட்சம் செலவு? துபாய் கணவரின் செயலுக்கு இணையவாசிகள் விமர்சனம்!
துபாயில் செல்வந்த கணவர் ஒருவர் அவரது மனைவியின் பிறந்த நாளுக்கு சுமார் ரூ.60 லட்சத்துக்கும் மேலாக செலவழித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆடம்பரமான பிறந்தநாள் செலவு வீடியோ
பணக்கார வாழ்க்கை முறையைக் காண்பிப்பதற்காக அறியப்பட்ட…