;
Athirady Tamil News
Daily Archives

15 July 2024

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக…

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

110,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 17ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி…

தேங்காயினால் பறிபேன உயிர்: வெளியான காரணம்

தேங்காய் உரிக்கும் கருவியால் ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (14.7.2024) மாலை ரத்கம (Radgama) - ரணபனாதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ரத்கம, கனேகொட,…

டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி: தாக்குதல்தாரியின் பின்னணி வெளியானது

பென்சில்வேனியா தேர்தல் பரப்புரை பேரணியில் டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடந்த நிலையில், தற்போது தாக்குதல்தாரியின் முழு பின்னணியும் வெளியாகியுள்ளது. மிகக் கொடூரமான வன்முறை அரசியல் வரலாற்றில் மிகக் கொடூரமான வன்முறைச் செயல்களில் ஒன்று…

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை – கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ராணுவ வீரர்…

மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய குழு தாக்கியதில் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். மணிப்பூர் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் மத்திய, மாநில கூட்டு காவல் படை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜிரிபாம் மாவட்ட அஸ்ஸாம் எல்லையை ஒட்டியுள்ள…

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தெருக்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தொடருந்து…

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மேல் மாகாணத்தில் (Western Province) இன்று (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இரண்டாவது கிலோமீற்றருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90…

பாதாள உலகக் குழுக்களை அரசியல்வாதிகளே பாதுகாக்கின்றனர் : அனுர

பாதாள உலகக் குழுக்களை அரசியல்வாதிகள் பாதுகாப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். பாதாள உலகக் குழுவினரை போஷித்து, அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி அவர்களுக்கு…

மாணவர்களின் எதிர்காலம் கருதி செயற்படும் ஜனாதிபதிக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக செயற்பட…

ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய, நாட்டிலுள்ள வறியக் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் தேசிய திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு நேற்று  (14/07/2024) நடைபெற்றது. கிளிநொச்சி…

அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை: டிரம்ப் மீதான தாக்குதலுக்கு பைடன் கண்டனம்

குடியரசு கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.…

நூறு வயது கனடிய முதியவரின் சாகசம்

கனடாவில் நூறு வயதான முதியவர் ஒருவர் ஸ்கை டைவிங் சாகசம் செய்து அசத்தியுள்ளார். நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாகச நிகழ்வில் முதியவர் பங்கேற்றுள்ளார்.…