;
Athirady Tamil News
Daily Archives

17 July 2024

கனடாவில் அதிகரிக்கும் நோய்த் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் (Canada) ஒன்றாரியோ(Ontario) மாகாணத்தில் குரங்கம்மை நோய் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுன்மாதம் (15)ஆம் திகதி வரையில் மாகாணத்தில் 67 பேர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கூலிப்படைக்கு 50 லட்சம் கொடுத்த பெண் யார்?திடுக்கிடும் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர்…

மன்னர் சார்லசுக்கும் ராணிக்கும் ஆபத்து என வெளியான தகவலால் பரபரப்பு: வெளியான வீடியோ

அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய ஒருவர் முயன்ற விடயம் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த மன்னர் சார்லசுக்கும் ராணி கமீலாவுக்கும் ஒரு அபாய எச்சரிக்கை செய்தி வந்தது. பரபரப்பை…

ட்ரம்பை ஆதரிக்கும் எலான் மஸ்க்: தேர்தல் நிதியாக கோடிக்கணக்கில் பண உதவி

அமெரிக்க(USA) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு(Donald Trump) தேர்தல் நிதியாக ரூ.375.80 கோடியை எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்(Elon Musk) கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் திகதி…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய கடவுச்சீட்டு !

லங்கையில் (Sri Lanka), அடுத்த வருடம் முதல் மின்னணு கடவுச்சீட்டு (E- Passport) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (Department of Immigration & Emigration)…

நாட்டின் எதிர்காலம் குறித்து நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள கட்டுரைப் போட்டி

இலங்கையின் நிதி முகாமைத்துவ, பொருளாதார மாற்ற சட்டமூலங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பத்திரிகை கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு…

2 சிறுமிகள்..15 பேர் பாலியல் வன்கொடுமை; பதறவைக்கும் சம்பவம் – நீதிமன்றம் விதித்த…

2 சிறுமிகளை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பிரம்மதேசம் கிராமத்தில் வசித்து வந்தவர் கோமதி. இவருக்கு ஒன்பது வயதிலும், ஏழு வயதிலும் இரு…

துளசி, மிளகு, தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் இத்தனை நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!

துளசி மிளகு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் பல நன்மைகளை தருகின்றது. இந்த நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆரோக்கியம் நாட்டு வைத்தியம் என்பது தற்போது வரை பெரும்பாலாக காணப்படுகின்றது. குறிப்பாக இதில் துளசி,…

Zebra Vs Lion: குட்டியை பந்தாடிய சிங்கம்… சிங்கத்தை துவம்சம் செய்த தாய்

வரிக்குதிரை ஒன்று தனது குட்டியை பந்தாடிய சிங்கத்தை துவம்சம் செய்துள்ள காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது. பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான்…

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ள இலங்கையர்

இத்தாலியில்(Italy) ஆற்றில் மூழ்கி இலங்கை பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியிலுள்ள பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்றபோதே குறித்த இலங்கைப் பிரஜை நீரில் மூழ்கி…

குப்பை கிடங்கில் சடலங்கள்; மனைவி உட்பட 42 பெண்கள் கொடூர கொலை- கொலையாளி கைது!

பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 42 பெண்கள் கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கைவிடப்பட்ட குவாரியில்…

வட மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை வழங்குமாறு சுகாதார…

வட மாகாண சுகாதார துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம், ஆளுநர் கோரிக்கை. வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் இன்று…

குழந்தைகளுக்கு தொடரும் மரண தண்டனை; என்ன காரணம்? கொடுமையின் உச்சத்தில் நாடு!

30 குழந்தைகளுக்கு வட கொரியா மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மரண தண்டனை வடகொரியா அதிபராக கிம் ஜாங் உள்ளார். உலகின் மற்ற நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலை தான் நீடித்து வருகிறது. இதில், ஊடகம்…

யாழ்.போதனாவுக்கு 35 மில்லியன் பெறுமதியான கருவள ஸ்கானர் அன்பளிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுமார் 35 மில்லியன் பெறுமதியான கருவள சிகிச்சைக்கான ஸ்கானர் இன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. இக்கருவி இன்று மாலை 3.00மணிக்கு கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் கையளிக்கப்பட்டது. லண்டன் அபயம் அறக்கட்டளையிடம் ஆறு…

ஜேர்மனியில் வீடொன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம்

ஜேர்மனியில், வீடொன்றில் துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு செல்ல, அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி ஒன்று அவர்களுக்காக காத்திருந்தது. ஜேர்மனியில் வீடொன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார் ஞாயிற்றுக்கிழமையன்று, தென்மேற்கு…

பிரித்தானிய பிரபலத்திற்கு 249 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அவுஸ்திரேலியா! எதற்காக…

அவுஸ்திரேலியாவில், நாய்களை துன்புறுத்தி கொன்றதற்காக பிரித்தானிய விலங்கியல் நிபுணர் ஆடம் பிரிட்டனுக்கு (Adam Britton) 249 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதான ஆடம் முதலைகள் நிபுணர் ஆவார். கடந்த ஆண்டு, விலங்குகளை…

இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி : முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படலாம் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே…

வட்டுக்கோட்டை வைத்தியசாலை நோயாளர் விடுதி திறப்பு

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இன்றையதினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், நலன்புரிச்சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் நோயாளர்…

சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடிப்பிறப்பு விழா – 2024

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரி கழகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு விழா உதவி மாவட்டச் செயலாளரும், மாவட்டச் செயலக நலன்புரி கழகத் தலைவருமான செல்வி உ.தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம்…

அம்பானி இல்ல திருமணம் – வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது!

அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியின்போது வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு மிரட்டல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 'ஜியோ உலக மாநாட்டு மையத்தில்' தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன்…

வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்றைய தினம் வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன் தலைமையில்…

மின்கட்டண உயர்வுக்கு அவசியம் என்ன வந்தது.. இதுதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்!

மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு கண்டனத்துக்குரியது என சீமான் தெரிவித்துள்ளார். சீமான் கண்டனம் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அத்தியாவசியப் பொருட்களின்…

வீதி மின் விளக்குகளை அணைத்து விட்டு இருளில் கடமையாற்றும் கோப்பாய் பொலிஸார்

கோப்பாய் பொலிஸார் இரவு வேளைகளில் வீதி மின்விளக்குகளை அணைத்து விட்டு இருட்டினுள் நின்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. முச்சக்கர வண்டியில் சுற்றுக்காவல் (மொபைல்) நடவடிக்கையின் போது வீதியில் வரும் வாகனங்களை…

சோமசுந்தரப் புலவரின் சிலையடி

ஆடிப்பிறப்பு நாளான இன்று நவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் இன்று(17) காலை குறித்த…

தமிழ்ச்சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் நவாலியில்…

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் 17.07.2024 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் சிறப்பாக…

15 அடி நீளம், 6614 பவுண்டு எடை! உக்ரைன் மீது ரஷ்யா ராட்சத குண்டு தாக்குதல்

உக்ரைனின் ஆயுத கிடங்குகள் மீது ரஷ்யா அதி பயங்கர குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு தொடர்ந்து…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே – சுகாதார…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் புதன்கிழமை விஐயம் செய்தனர். குறித்த விஜயத்தின் போது, அமைச்சர் வைத்திய சாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி…

புடினிடம் பேசி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்., இந்தியாவிடம் அமெரிக்கா…

ரஷ்யாவுடனான உறவைப் பயன்படுத்தி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு மிகவும் நீண்டது. இந்நிலையில், இந்த நீண்ட கால உறவைப்…

மதுபானங்கள் ஹோம் டெலிவரி – லிஸ்டில் தமிழ்நாடும்.. களத்தில் ஸ்விக்கி, சோமேட்டோ!

ஆன்லைன் டெலிவரி தளங்கள் மூலம் மதுபான விற்பனையைச் செய்யாவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மதுபான விற்பனை இந்தியாவில் முதலில் உணவு மட்டுமே டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மளிகை பொருட்கள், பால், தயிர், மருந்து, வீட்டு உபயோக…

ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை!

பிரபல கார் வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை செய்த கொள்ளையரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இயன் கேமரூன் என்பவர் முன்னணி கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸில் தலைமை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். ஓய்வுபெற்ற இவர் தற்போது, ஜெர்மனியில் 3…

மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு : பரிதாபமாக உயிரிழந்த இளம் பட்டதாரி யுவதி

கண்டியில் (Kandy) பட்டதாரி யுவதி ஒருவர் மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையினால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கண்டியில் ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த (Hunnaskiri Rambukpotha) பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப்…

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: வெளியான காரணம்!

பூமியின் உட்பகுதியில் ஏற்படும் விரிசல்களினால் உண்டாகும் சிறு அதிர்வுகளே நிலநடுக்கங்களுக்கு காரணம் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (Universtity Of Peradeniya) புவியியல் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன (Atula Senaratne)…

மொட்டு தனிவழி : களத்தில் தம்மிக பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நிற்காது. அது தனி வழி போகத் தீர்மானித்து விட்டதோடு அக்கட்சியின் சார்பில் பெரும்பாலும் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக பெரேரா (Dhammika…