;
Athirady Tamil News
Daily Archives

19 July 2024

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குங்கள் – இலங்கை தமிழ் ஆசிரியர்…

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குங்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி.சசிதரன் கையொப்பமிட்டு அரசாங்கத்திற்கு மிக அவசரமான…

யாழில். முட்கிளுவை முள்ளு குத்தியதில் மூதாட்டி உயிரிழப்பு

முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காரைநகர் , களபூமி பகுதியை சேர்ந்த வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம் (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

புங்குடுதீவில் இருந்து மாட்டிறைச்சி கடத்தி வந்தவர்கள் ஊரவர்களால் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்து சென்ற இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கார் ஒன்றில்…

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார். 22ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு இவ்வாறு…

நெடுந்தீவு கடலில் குழந்தை பிரசவித்த பெண்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் பெண்ணொருவர் நேற்று முன்தினம் குழந்தை பிரசவித்துள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து , அம்புலன்ஸ் படகு மூலம்…

வெளிநாடொன்றில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பெரும் நட்டத்தில் வியாபாரிகள்

ஜேர்மனியில் உள்ள (Germany) பல்பொருள் அங்காடிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டை விட பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக…

உத்தர பிரதேசத்தில் தொடருந்து தடம் புரண்டு கோர விபத்து!

த்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் பயணிகள் தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (18) உத்தரபிரதேசம், கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் இடம்…

ஹர்ஷ டி சில்வாவுக்கு சவால் விடுத்த டிரான் அலஸ்

இலங்கை அரசாங்கம், VFS குளோபல் நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள, மூன்றாம் தரப்பு (அவுட்சோர்சிங்) விசா செயல்முறை ஒப்பந்தத்தை, கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு பொது பாதுகாப்பு…

அரச ஊழியர்களின் தீரா பிரச்சினைகள்: கொழும்பில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூறு தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த…

சாவகச்சேரி பொறுப்பு வைத்தியர் தொடர்பில் புதிய சர்ச்சையை ஏற்படுத்திய வைத்தியர்…

ஓர் இரு இடை வைத்திய அதிகாரிகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தத்தினால் என்னை போராதனை வைத்தியசாலைக்கு மாற்ற தயாராகி வருகின்றனர். ஆனால் நான் அதை ஏற்க போவதில்லை என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர்…

இலங்கையின் கல்வித்துறை வளர்ச்சிக்கு சர்வதேசத்தை நாடும் ரணில்

லங்கையில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு யுனெஸ்கோவின் கல்வித் திணைக்களத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

பங்களாதேஷில் வெடித்த போராட்டம் : முடங்கிய இணைய சேவைகள்

ங்களாதேஷில் (Bangladesh) அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாக 17 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 100இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷில் சுதந்திர போராட்ட…

வரலாற்றில் முதன்முறையாக விற்பனைக்கு வரும் டைனோசர் படிமம்

வரலாற்றில் முதன்முறையாக டைனோசர் படிமம் ஒன்று ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்டெகோசொரஸ் வகை டைனோசரின் எலும்புகள் 'அபெக்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏலம் அமெரிக்காவின் நியுயோர்க்கில்(new york)…

யாழில் இருந்து விடைபெற்றார் அர்ச்சுனா இராமநாதன்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்ற வைத்தியசாலை இல்லாதது போல அரசியல்வாதிகள் அமைச்சரிடம் பேசும்போது நாம் பேசி பயனில்லை என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா கவலை வெளியிட்டார். சாவகச்சேரி…

பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்: காரணத்தை வெளியிட்ட அறிவியலாளர்கள்

பூமியின் சுழற்சி வேகம் குறைவடைய ஆரம்பித்துள்ளதாக சுவிஸ் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் (Switzerland) சூரிச்சிலுள்ள ETH பல்கலை அறிவியலாளர்கள் இந்த தகவலை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், பூமியின் சுழற்சி…