;
Athirady Tamil News
Daily Archives

22 July 2024

60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கவுள்ள ஸ்டார்மரின் அரசு

பிரித்தானியாவின் புதிய தொழிலாளர் அரசாங்கம் 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது. பிரதம மந்திரி Keir Starmer-ன் புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானிய அரசு…

தலைவிரித்தாடும் சண்டிபுரா வைரஸ்; 50 பேருக்கு பாதிப்பு – 16 பேர் பலி!

சண்டிபுரா வைரஸ் தொற்றால் 50 பேர் பாதிப்படைந்துள்ளனர். சண்டிபுரா வைரஸ் குஜராத்தில் புதிதாக சண்டிபுரா வைரஸ் தொற்று பல மாவட்டங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ருஷிகேஷ் படேல், மாநிலம்…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; வெளியான முக்கிய தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் முதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி…

IMF பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை…

யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி…

ஜனாதிபதி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

மனைவிக்காக 320 கி.மீ பயணம்! இணையத்தை கலக்கும் கணவரின் காதல்

மனைவியுடன் இருக்க தினமும் 320 கி.மீ பயணிக்கும் சீனாவை சேர்ந்த கணவர் ஒருவர் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். 320 கி.மீ பயணம் சீனாவின் 31 வயதான லின் ஷு(Lin Shu) என்ற புதிதாக திருமணமான நபர், தனது மனைவி மீதான அளவற்ற அன்பால்…

6 ஆண்டுகளுக்கு பிறகு தலைதூக்கிய வைரஸ்! 14 வயது சிறுவன் உயிரிழப்பு

இந்திய மாநிலம் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 14 வயது சிறுவன் உயிரிழந்தார். நிபா வைரஸ் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனடியாக…

காத்தான்குடியில் மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

காத்தான்குடியில்(Kattankudy) பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்னாள் உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று (21) இரவு மீட்டுள்ளதாக காத்தான்குடி…

புளியங்கூடல் கோவில் நகைகள் மீட்பு – உதவி குருக்கள் கைது

யாழ்ப்பாணம், புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில்…

கூட்டமைப்பை மீள் உருவாக்க வேண்டும் – கூட்டணியின் மாநாட்டில் சிறிதரன் அழைப்பு

கூட்டமைப்பினை மீள உருவாக்க வேண்டும். அது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.…

தமிழ் பொது வேட்பாளருக்கே எமது வாக்கு – உறுதி எடுத்த சி.வி.விக்னேஸ்வரன்

நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வாக்குகளை அளிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி முதலாவது தேசிய…

காசா முகாம்கள் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: ஒரே நாளில் 39 பேர் பலி!

பலஸ்தீன (Palastine) நகரமான காசாவின் (Gaza Strip) பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது.…

44.6 மில்லியன் டொலருக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு: யார் வாங்கியது தெரியுமா?

டைனோசர் எலும்பு கூட்டை 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கிய பில்லியனரின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது. 150 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு 44.6 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்ட இந்த stegosaurus டைனோசரின் எலும்புக்கூடு சுமார் 150 மில்லியன்…

காதல் மனைவிக்காக நாள்தோறும் 320 கி.மீ. பயணிக்கும் சீனர்!

சீனாவில் புதிதாக திருமணமான இளைஞர் ஒருவர் தனது காதல் மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்பாங் நகரில் வசிப்பவர் லின் ஷூ(31), இவர் கடந்த ஏழு…