;
Athirady Tamil News
Daily Archives

23 July 2024

”ஒன்றரை ஆண்டு ஆயிடுச்சு..” வேங்கைவயல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம்…

வேங்கைவயல் விவகாரம் வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயல் விவகாரம் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட…

உணவகம் ஒன்றில் இடம்பெற்ற மோசடி! அதிரடியாக களமிறங்கிய குற்ற புலனாய்வு பிரிவினர்

கண்டி மத்திய சந்தையிலுள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவகத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் குளிர்பான போத்தல்களில் சட்ட விரோத மதுபானத்தை நீண்ட காலமாக விற்பனை…

இலங்கையில்15,000 பேர் வேலை இழக்கும் அபாயம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 15,000 பேர் வேலை…

வவுனியாவில் தனிநபரால் அரச காணி வழங்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு

வவுனியா - பன்றிகெய்தகுளம் பகுதியில் தனிநபர் ஒருவரால் அரச காணியை 16 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கு அப் பகுதி சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வவுனியா…

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நெதன்யாகு!

இஸ்ரேலிய (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்காவுக்கு (USA) விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச ஊகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விஜயத்தை நாளை (24) அவர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

6 ஆண்டுகளுக்கு பின் சூறையாடும் வைரஸ் – நாடு முழுவதும் கடும் எச்சரிக்கை விடுத்த…

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கடும் எச்சரிக்கை தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன்…

பாண் விலை தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானம்

பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு (Bread) கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.…

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

அஸ்வெசும' நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பு ஜூலை 31 ஆம் திகதி நிறைவு 'அஸ்வெசும' நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்,…

ஆசிரியர் தொழில்சார் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: வெளியான அறிவிப்பு

இந்த வாரத்திற்குள் ஆசிரியர் தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர்…

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி இதுதானா? வெளியான தகவல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 அல்லது 28ஆம் திகதி இடம்பெறும் எனத்…

அத்துமீறும் சீன இராணுவம்…! தாய்வானிற்கு படையெடுத்த போர் விமானங்கள்

தாய்வானின் (Taiwan) வான்பரப்பிற்குள் சீனாவின் (china) 12 இராணுவ விமானங்கள் அத்துமீறப் பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சீன விமானங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கப்பல் இன்று (22.7.2024) காலை 6 மணியளவில் தென் மேற்கு மற்றும் தென்…

100 வயதைக் கடந்து வாழும் மக்கள்; கிராமமே அப்படிதானாம்.. என்ன சீக்ரெட்?

ஒரு பகுதியில் மக்கள் 100 ஆண்டுகள் வாழ்கின்றனர். நீண்ட ஆயுள் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு என்ற இடத்தில் வாக்குப்பதிவு தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தியபோது, ​​இங்கு பலர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. 100 வயதுக்கு மேற்பட்ட 1,802…

கனடா-கிரீன்லாந்து இடையே வெளியுலகுக்கு தெரியாத சிறிய கண்டம்!

கனடாவுக்கும் கிரீன்லாந்துக்கும் இடையே வெளியுலகுக்கு தெரியாத சிறிய கண்டம் இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 'டேவிஸ் ஜலசந்தி'யின் (Davis Strait) கீழ் இந்த 'மைக்ரோ கண்டத்தை' ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இது முதன்முறையாக…

32 பற்களுடன் பிறந்த பெண் குழந்தை : வைரலான காணொளி

அமெரிக்காவின் (America) டெக்சாஸ் (Texas) மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தை பிறக்கும் போதே 32 பற்களுடன் பிறந்ததாக காணொளியொன்றை பகிர்ந்து ஆச்சரியமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த பெண் குழந்தை பிறக்கும் போது முழுமையாக 32…