6 கடிதங்கள்… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை விதிப்பு
உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதை தடுக்கும் பொருட்டு கடித வெடிகுண்டுகளை அனுப்பிய ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
6 கடித வெடிகுண்டுகள்
ஸ்பெயின் நாட்டின் Miranda de Ebro பகுதியை சேர்ந்த 76 வயது Pompeyo…