;
Athirady Tamil News
Daily Archives

31 July 2024

இணையம் மூலம் தொடருந்து இருக்கை முன்பதிவு: பொதுமக்களுக்கு வெளியான தகவல்

இணையம் மூலம் தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் முறை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் முன்பதிவு செய்யும் முறைமை செப்டம்பர் 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தொடருந்து திணைக்களம் (Department of…

ரணிலை புறக்கணிக்கும் மொட்டு கட்சி! காரணத்தை வெளியிட்ட சாகர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார். ரணில் விக்ரமசிங்க, தொடர்ச்சியாக கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக…

முட்டை தட்டுப்பாடுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவை!

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் பண்டிகை காலங்களில் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கேக் உள்ளிட்ட வெதுப்பக…

புடினுடைய மிரட்டலை அலட்சியம் செய்துள்ள ஜேர்மனி

அமெரிக்கா ஜேர்மனியில் ஏவுகணைகளை நிறுவ திட்டமிட்டுள்ள விடயம் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு புடின் எச்சரிக்கை அமெரிக்கா, 2026ஆம் ஆண்டு முதல், தொலைதூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை ஜேர்மனியில் நிறுவ…

வயநாட்டில் நிலச்சரிவு: 125 பேர் உயிரிழப்பு

வயநாடு (கேரளம்): கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 125 பேர் உயிரிழந்தனர். 481 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும்…

யாழில். அயடீன் கலந்த உப்பு விற்பனை

யாழ்ப்பாணத்தில் அயடீன் அளவு குறைந்த உப்பினை விற்பனை செய்தவர் , விநியோகித்தவர் , உப்பு நிறுவன உரிமையாளர் ஆகிய மூவருக்கும் நீதிமன்றம் தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. கோண்டாவில் பகுதியில் பலசரக்கு கடையொன்றில் ,கடந்த மார்ச் மாதம்…

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை…

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மற்றும் ஆளுநர்…

நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 பேர் கைது

நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 சந்தேக நபர்களை கைது செய்த பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியிலுள்ள நிறமூட்டும்…

இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இதுதான் காரணம்!

நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளார். மருத்துவ முகாம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர்…

காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காசாவில்(Gaza) குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காசா மீது இஸ்ரேல்(Israel) நடத்தி வரும் போர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருகின்றது.இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39…

அமெரிக்க பாஸ்போர்ட், தமிழ்நாட்டு ஆதார் கார்டுடன்…மகாராஷ்டிரா காட்டில் சங்கிலியால்…

மகாராஷ்ரா மாநிலத்தின் காட்டு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சங்கிலியால் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டில் கட்டி வைக்கப்பட்ட பெண் மகாராஷ்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில்…

முழங்கால் வரை அல்ல, குதிகால் வரை வளர்ந்த முடியுடன் வலம் வரும் அழகிய இளம்பெண்

முழங்கால் வரை முடி வளர என்ன செய்வது என்பதைக் குறித்து இப்போதெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வருவது சகஜமாகிவிட்டது. ஆனால், முழங்கால் வரை அல்ல, குதிகால் வரை, சில நேரங்களில் தரையைத் தொடும் அளவுக்கு வளர்ந்த அழகிய பொன்னிறக் கூந்தலுடன் வலம்…