;
Athirady Tamil News
Monthly Archives

July 2024

18 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகாப்டர்களின் உடைந்த பாகங்கள்!

ஜப்பானில் கடலில் விழுந்த ஹெலிகாப்டர்களின் உடைந்த பாகங்கள் 18 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜப்பானின் இசு தீவில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி…

இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து! -சிறை அவலங்களை அம்பலப்படுத்திய மனைவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து என அவரது மனைவி புஷ்ரா பீபி(49) தெரிவித்துள்ளார். பல்வேறு ஊழல் முறைகேடுகள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இம்ரான் கான் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவர்…

இலங்கை வீதிகளில் ஓடப்போகும் சீனாவின் மின்சார பேருந்துகள்

இலங்கையில்(sri lanka) உள்ள பயணிகள் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்களுக்கு எரிபொருள் பாவனை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் புதிய நானோ தொழில்நுட்பத்தின் படி தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளை வழங்க சீனாவின் GREE பேருந்து…

மன்னாரில் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு எதிராக மக்களால் போராட்டம் முன்னெடுப்பு

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான காணி உரிமை கோரி அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது…

அரசு ஊழியர்கள் இனி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்? மத்திய அரசு அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி உட்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்…

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மற்றுமொரு உதவி!

யுனிசெப் (UNICEF) நிறுவனமானது ஜப்பான் (Jappan) அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சகத்தில் இன்று (22) நடைபெற்ற நிகழ்வில் சுகாதார…

பிரித்தானியாவில் கொடூர சம்பவம்… பிள்ளைகள் இருவருடன் வேண்டுமென்றே கொளுத்தப்பட்ட கார்

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, பிள்ளைகள் இருவருடன் வேண்டுமென்றே கொளுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் நெருப்பு வைக்கப்பட்டதாக புகார் லீட்ஸ் பகுதியில், ஜூலை 18ம் திகதி இரவு…

யாழில் இன்று கைச்சாத்திடப்பட்ட பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை!

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட்டது. தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை…

அமெரிக்காவில் 356 நிறுவனங்கள் திவால்!

அமெரிக்காவில் கடந்த மாதம் 356 நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 2020-ம் ஆண்டை விட அதிகமான அளவில் இருப்பதால், பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பெரும்…

ரகசியம் சொல்ல அனுமதி கேட்ட துலான் சஞ்சய்!

கிளப் வசந்த கொல்லப்பட்ட அத்துருகிரி பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சய், நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கவுள்ளதாக இன்று (22) தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த சந்தேகநபரின் இரகசிய வாக்குமூலத்தை பகல் இடைவேளையின்…

மழையில் நனைந்த பறவை… மனிதர்களை மிஞ்சிய பாசப்போராட்டம்! சிலிர்க்க வைக்கும் காட்சி

கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்த கிளிகளில் ஒன்று மற்றொன்னை பாதுகாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகளில் பாசப் போராட்டம் காண்பதற்கு மிகவும் அருமையாகவே இருக்கும். இதனை எத்தனை தடவை…

நீங்க வந்தா மட்டும் போதும்; எல்லாமே இலவசம் – கைலாசாவிற்கு நித்தி அழைப்பு!

கைலாசா எங்கு உள்ளது என்ற அறிவிப்பை நித்தியானந்தா தெரிவிக்கவுள்ளார். நித்தியானந்தா தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா…

காசாவில் அடையாளம் காணப்பட்ட கொடிய வைரஸ்

காசா பகுதியில் மிக விரைவாகப் பரவக்கூடிய போலியோ வைரஸின் (Polio Virus) திரிபு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மாதிரிகளில் இருந்தே இந்த வைரஸின் திரிபு…

மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் அரசாங்கத்தின் புதிய திட்டங்கள்

பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை வலுவூட்ட அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தொிவித்துள்ளாா். குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே…

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்…

வெள்ளம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை

கடுமையான தீர்மானங்களை எடுத்து நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டது போன்றே, வெள்ளம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முடிவுகளையும் எடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல…

பெண்ணின் மண்டை ஓட்டிலிருந்து அகற்றப்பட்ட 77 ஊசிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி

பெண் ஒருவரின் மண்டை ஓட்டில் இருந்து 77 ஊசிகள் அகற்றப்பட்டது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா பெஹரா (19) என்ற பெண்ணின் தலையிலிருந்தே இந்த ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன. இவர் தீராத தலைவலியால்…

சாய்ந்தமருது கொலை சம்பவம் : தலைமறைவான பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது

சாய்ந்தமருதில் தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் தலைமறைவாகி இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

10 வருஷங்களா வீட்டை விட்டு வெளியே வராத தாய், மகள் – குப்பைகளுக்கு நடுவே கொடூரம்!

10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியில் வராமல் தாய், மகள் குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய், மகள் செயல் கோவை, ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ருக்மணி…

இலங்கை வைத்தியசாலை ஒன்றில் வேகமாக குறைவடையும் பிறப்புவீதம்

1914 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மஹ்மோதரா மகப்பேற்று வைத்தியசாலையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான 05 வருட காலப்பகுதியில் பிரசவங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துள்ளதாக வைத்தியசாலையினால் ஜூலை 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தபால் திணைக்களம்

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு எயிட்ஸ்

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 41 வயதுடைய நபருக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர். கண்டி, தொடம்வல பிரதேசத்தை சேர்ந்த இவர் கேகாலை பிரதேசத்தில்…

அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு.!

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை (Jeevan Thondaman) கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா (Nuwara Eliya) - பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அத்துமீறி…

கனடாவில் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

கனடாவின் நியூபவுண்ட்லான்ட்டில் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூபவுண்ட்லான்டின் சென் ஜோன்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த…

வங்கதேசத்தில் 30% இட ஒதுக்கீடு ரத்து! மாணவர்கள் போராட்டம் கைவிடப்படுமா?

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக 30% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் வெடித்த போராட்டம் வங்கதேச நாட்டில் அரசு வேலைகளில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இடஒதுக்கீடு…

இனி 14 மணி நேரம் வேலை., IT ஊழியர்களின் பணி நேரத்தை அதிகரிக்கும் மாநிலம்

கர்நாடகாவில் ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நேரத்தை 14-ஆக உயர்த்துவதற்கான முக்கிய மசோதாவை காங்கிரஸ் அரசு தயாரித்துள்ளது. கடைகள் மற்றும் வணிக ஸ்தாபன (திருத்தம்) மசோதா-2024 ஐ கொண்டு வரவுள்ளதாக கர்நாடகா அறிவித்துள்ளது. இதற்கான…

குழந்தைகள் இருந்த காரை குறிவைத்து தீ வைத்த 19 வயது பெண்: பிரித்தானியாவில் பரபரப்பு

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் காருக்கு தீ வைத்த சம்பவத்தில் 19 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பெண் ஒருவர் காருக்கு வேண்டுமென்றே தீ வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இரவு 10:52…

காத்தான்குடியில் கைக்குண்டால் பரபரப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்பாக உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த…

ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் அளித்த உத்தரவு

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை (hirunika premachandra) பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா…

இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்

உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க வர்த்தகர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த விஜயம்…

யாழ்ப்பாண மக்களின் வெளிநாட்டு மோகம் ; பெண்கள் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து…

60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கவுள்ள ஸ்டார்மரின் அரசு

பிரித்தானியாவின் புதிய தொழிலாளர் அரசாங்கம் 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது. பிரதம மந்திரி Keir Starmer-ன் புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானிய அரசு…

தலைவிரித்தாடும் சண்டிபுரா வைரஸ்; 50 பேருக்கு பாதிப்பு – 16 பேர் பலி!

சண்டிபுரா வைரஸ் தொற்றால் 50 பேர் பாதிப்படைந்துள்ளனர். சண்டிபுரா வைரஸ் குஜராத்தில் புதிதாக சண்டிபுரா வைரஸ் தொற்று பல மாவட்டங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ருஷிகேஷ் படேல், மாநிலம்…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; வெளியான முக்கிய தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் முதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி…