;
Athirady Tamil News
Monthly Archives

July 2024

யாழில் இளைஞர் – யுவதிகளை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி

யாழ்பாணத்தில் இளைஞர், யுவதிகளை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, சுமார் ஆறு கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய…

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கைது

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் அலி சப்ரி ரஹீமுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், இன்று கல்பிட்டி பொலிஸில் ஆஜராகி இருந்த நிலையில்,…

பெண்ணின் தலைமுடியை வெட்டி நூதன தண்டனை.., மம்தாவுக்கு பாஜக கண்டனம்

மேற்கு வங்கத்தில் கூந்தலை வெட்டி பெண்ணுக்கு தண்டனை அளிக்கப்பட்ட விவகாரத்திற்கு ஆளும் திரிணமூல் கட்சிக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்ணுக்கு தண்டனை இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரின் தலைமுடியை ஆண் ஒருவர் கத்தரிக்கோலால்…

காத்திருந்து மீனை துல்லியமாக வேட்டையாடும் கொக்கு… டிக் டிக் நிமிடங்கள்…!

காத்திருந்து மீனை துல்லியமாக வேட்டையாடும் கொக்கின் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே பறவைகள் இயற்கையின் விந்தையை பறைசாற்றுகளின்றன. ஒடு மீன் ஓட உறுமீன் வரும் வரையில் காத்திருக்குமாம் கொக்கு…

கடும் வறட்சி! பலியாகும் தென் ஆப்பிரிக்கக் குழந்தைகள்

தென் ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் வறட்சி லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வியை கடுமையாக பாதிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக அவர்களது வீடுகளில் இருந்து வருகிறார்கள். வறட்சியால் எப்போதும் ஆப்பிரிக்கா கண்டம் கடுமையாக…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதம்

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. இதன்படி முப்பது இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு…

ஆண்டவனே என் பக்கம் இருக்கான்: டொனால்ட் டிரம்ப்

கடவுளே தன் பக்கம் இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியுள்ளார். குதுயரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மில்வாக்கியில் (Milwaukee) நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசினார். அப்போது, தன்…

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொடருந்து ஊழியர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடருந்து ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், சேவையில் இருந்து விலகியதைப் போன்று பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன…

கொத்தமல்லியை தண்ணீரில் அவித்து குடித்து பாருங்க இந்த நோய் கிட்டகூட வராது!

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் வீட்டில் உள்ள மருத்துவ பொருட்களை பயன்படுத்துவது அவசியம் என்பது ஆயுள்வேத மருத்துவரின் கருத்தாகும். கொத்தமல்லி தண்ணீர் கொத்தமல்லி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். இதை இரவில் தண்ணீரில்…

அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதியை கொல்ல முயன்றார்கள்! மேடையில் சட்டையை கிழித்து கர்ஜித்த…

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில், டொனால்டு டிரம்ப்பிற்கு ஆதரவாக WWF வீரர் ஹல்க் ஹோகன் தனது டி-ஷர்ட்டை கிழித்த வீடியோ வைரலாகியுள்ளது. குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது…

சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன!

பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள் விமானசேவைகள் ஊடக நிறுவனங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அவுஸ்திரேலியாவே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. லண்டனின் பங்குசந்தை…

நடுரோட்டில் திடீரென எரிந்த காரால் பரபரப்பு

பாணந்துறையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கினிகத்தேனை, தியகல பிரதேசத்தில் வைத்து திடீரென எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கார் இன்று (20) காலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக கினிகத்ஹேன…

பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

பங்களாதேஷில்(Bangladesh) நடைபெறும் மாணவர்களின் போராட்டம் காரணமாக அந்நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இலங்கை(Sri lanka) மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு(Ministry of Foreign Affairs) நடவடிக்கை எடுத்துள்ளது.…

22 ஆவது திருத்த சட்டம் தேவையா?

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவர உள்ள நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தேவையா? இது தேர்தலை குழப்புவதற்கான ஏற்படா ? எனும் சந்தேகம் தற்போது பலரிடம் ஏற்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நல்லது – சி.வி விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,…

சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ரத்து: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம்…

சிறப்பு மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட் - எஸ்.எஸ்.) நிகழாண்டு நடத்தவேண்டாம் என எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை…

மாகாணத்தின் அதிகாரங்களில் மத்தி தலையிடுவதை அனுமதிக்க முடியாது – சுரேஷ்…

வடக்கில் மாத்திரமன்றி நாடு முழுவதுமே , சுகாதாரத்துறை சீர்கெட்டுள்ளது. அதற்காக மாகாணத்தின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துகிற விதமாக எவரும் செயற்பட கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…

UPSC தலைவர் திடீரென ராஜினாமா? பயிற்சி IAS அதிகாரி பூஜாவின் சர்ச்சை தான் காரணமா?

மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (UPSC ) தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. UPSC தலைவர் கடந்த 2017 -ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினராக மனோஜ் சோனி இணைந்தார்.…

மூளாய் வைத்தியசாலையில் நகைகள் பணம் திருட்டு

யாழ்ப்பாணம் மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின், கடமை நேரத்தில் அவர்களின் உடமைகளை பாதுகாப்பாக…

யாழில். பரீட்சைக்கு செல்ல மறுத்த மகள் – தாய் உயிர் மாய்ப்பு

யாழில் பரீட்சைக்கு செல்வதற்கு மகள் மறுத்தமையால் தாயார் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 05 பிள்ளைகளின் தாயாரே அவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். க.பொ.த சாதாரண பரீட்சையின் நடன படத்திற்கான செய்முறை…

பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நால்வரை காணவில்லை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வல்வெட்டித்துறை , முள்ளியான் , கல்முனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை…

யாழில்.குழந்தையை கைவிட்டு காதலுடன் சென்ற குடும்ப பெண் – பெண்ணும் காதலனும்…

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு , சட்டவிரோத காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும் , காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது…

பிரான்ஸ் அரசியலில் முக்கிய திருப்பம்: மேக்ரான் ஆதரவாளர் சபாநாயகராக தேர்வு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் அலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசியலில் குழப்பமான நிலை நீடித்துவருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேக்ரான் ஆதரவாளரான ஒருவரையே சபாநாயகராக…

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம்: பிரித்தானியாவின் புதிய பிரதமரின் திட்டம்…

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா பொன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்துவது பிரித்தானியாவின் முந்தைய அரசின் திட்டம். ஆனால், அந்த திட்டத்தை புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ரத்து செய்துவிட்டார். ஆனால், அந்த திட்டத்துக்காக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா அஞ்சலை கைது… போலீசார் அதிரடி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் கொலையாளிகள் நெட்வொர்க் அதிர வைக்கும் வகையில் நீண்டுகொண்டே செல்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மலர்கொடி என்ற பெண் தாதா கைது செய்யப்படுள்ளார். தற்போது பாஜகவில்…

671 கோடிக்கு சொந்தக்காரர்! 20வது மாடியில் இருந்து குதித்து மரணம்

அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர் 20வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைக்கேல் கிளைன் Fandango நிறுவனர் டைகூன் ஜே. மைக்கேல் கிளைன் (Tycoon J.Michael Cline) 80.3 மில்லியன் டொலர்களுக்கு (671 கோடி)…

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நகர்வு: ராஜபக்சர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவுள்ள தற்போதைய அமைச்சரவையில் ராஜபக்சர்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும் அவர்களின் தேர்தல் தொடர்பான நிலைப்பாடானது தற்போது வெளிப்படையான அரசியல் மோதலுக்கு இட்டுச்சென்றுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.…

கொழும்பு – யாழ்பாணத்தை சேர்ந்த ஐவர் அதிரடி கைது: விசாரணையில் வெளியான தகவல்

தெகிவளை (Dehiwala) - காலி (Galle) வீதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் குறித்த அலுவலகத்தை இரும்புக்கம்பிகளால் தாக்கி சேதப்படுத்தி 35 இலட்சம் ரூபாவிற்கும்…

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – பெண்கள் மீது மோதிய கார் – ஒருவர் பலி

தென்னிலங்கையில் வீதியில் சென்ற பெண்கள் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி நகருக்கு அருகில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கடையொன்றுக்கு அருகில் இருந்த நான்கு பெண்கள் மீது…

மின் பாவனையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

கடந்த வாரம் நடைமுறைக்கு வந்த மின் கட்டண மறுசீரமைப்புக்கு அமைய 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கு நன்மை கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு மின் பாவனையாளர்களின் எண்ணிக்கையில் 39 சதவீதம் என்றும்…

நாடு முழுவதும் ஊரடங்கு… களமிறங்கிய ராணுவம்: 100 கடந்த பலி எண்ணிக்கை

நாடு முழுவதும் பரவியுள்ள கலவரத்தை ஒடுக்க காவல்துறை தவறியுள்ள நிலையில், ஊரடங்கு மற்றும் ராணுவத்தை களமிறக்க இருப்பதாக வங்காளதேச நிர்வாகம் அறிவித்துள்ளது. எதேச்சதிகார அரசாங்கத்திற்கு இந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவர்…

யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்தி விநாயகர்(ஐயனார்) ஆலய தேர்த்திருவிழா இன்று(20.07.2024) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

இந்தியாவில் விமான சேவை முடக்கம்: ‘மைக்ரோசாஃப்ட்-விண்டோஸ்’ மென்பொருள் கோளாறு; உலகம்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ இயங்குதள மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை முடங்கின. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவை,…

டின் மீன் உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள அச்சம்

கடற்றொழில் அமைச்சினால் தற்காலிகமாக இறக்குமதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கையின் டின் மீன் உற்பத்தியாளர்கள், நாட்டிற்குள் தமது தொழில்துறையின் உடனடி வீழ்ச்சி குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர் இந்த வருடம் ஜனவரி 11ஆம் திகதி…