;
Athirady Tamil News
Monthly Archives

July 2024

யாழில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்த ஹரீன் பெர்னான்டோ

யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவுக்கும் (Harin Fernando) இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்…

பயணிகளுடன் மாயமான இரண்டு பேருந்துகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

மத்திய நேபாளத்தில் (Central Nepal) அமைந்துள்ள மதன் - ஆஷ்ரித் (Madan-Ashrit) பிரதான சாலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பயணிகள் பேருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது, நேற்று  (12)…

குழந்தையின் தலைக்குள் இருந்த அதன் இரட்டைக் குழந்தை: அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம்

குழந்தை ஒன்றின் தலை வேகமாக வளர்வதைக் கண்ட மருத்துவர்கள் அந்த குழந்தையை ஸ்கேன் செய்து பார்க்க, அவர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் சீனாவில், ஒரு வயதுக் குழந்தை ஒன்றின் தலை வேகமாக வளர்வதைக் கவனித்த…

கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி காலத்தில் லட்சக்கணக்கான செல்வந்தர்களை இழக்கவிருக்கும் பிரித்தானியா!

இன்னும் நான்கு ஆண்டுகளில் பிரித்தானியா அதன் 17 சதவீத செல்வந்தர்களை (Millionaires) இழக்கும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. உலகின் மிகப்பாரிய செல்வ மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான UBS ஸ்விஸ் வங்கியின் global wealth trends பகுப்பாய்வின்படி,…

நாட்டில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

இலங்கை (srilanka) சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும் (Naleen Fernando) தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் குறித்த…

புதிய கூட்டணி அமைக்க மேக்ரான் அழைப்பு: வெற்றி பெற்ற இடதுசாரியினர் கோபம்

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், புதிய, பெரிய கூட்டணி ஒன்றை அமைக்க அழைப்பு விடுத்துள்ள விடயம், அதிக வாக்குகள் பெற்ற இடதுசாரிக் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய கூட்டணி அமைக்க மேக்ரான் அழைப்பு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல்…

டயனா கமகேவிற்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு (Diana Gamage) எதிராக குற்ற விசாரணைப் பிரிவினர் ஏழு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்றில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குடிவரவு…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி முதல்வர் கைது டெல்லி மதுபான கடைகளுக்கான உரிமம் வழங்கியது தொடர்பான வழக்கில் ரூ.2,800 கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாக…

உயர்தர சித்தியின் அடிப்படையில் அரச வேலைவாய்ப்பு: நாடாளுமன்றத்தில் யோசனை

அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை உயர்தர சித்தியில் மாணவர்களின் இசட் ஸ்கோர் பெறுமதியின் அடிப்படையில் நிரப்புமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு…

புதிய சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம்

இலங்கையின் (Sri Lanka) புதிய சட்டமா அதிபராக சட்டத்தரணி கே.ஏ.பரிந்த ரணசிங்க ( K.A. Parinda) நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசியலமைப்பின் “61இ (ஆ)” சரத்தின் பிரகாரம் அதிபர் செயலகத்தில் சற்று முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil…

உக்ரைன் காசா போர்களால் ஏற்பட்டுள்ள அச்சம்: சுவிட்சர்லாந்து மக்களின் விருப்பம்

உக்ரைன் மற்றும் காசா போர்கள், உலக மக்களின் எண்ணங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அமைதியாக வாழ்ந்த பல நாடுகள், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தில், இப்போது தங்கள் ராணுவங்களை வலுப்படுத்தும் முயற்சிகளைத்…

யாழில் திருநங்கை கடத்தல் – மூவர் மீது தீவிர விசாரணை

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய திருநங்கையை கடத்திச் சென்ற மூவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்பினை சேர்ந்த 24 வயதுடைய குறித்த…

புலம்பெயர்ந்தோருக்கான கனேடிய நீதிமன்றத்தின் சாதகமான தீர்மானம்

கனடாவில் (Canada) புலம்பெயர்ந்தோரை , குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், ஒன்ராறியோ (Ontario) நீதிமன்றம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து, பெடரல்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத்…

கால்சட்டைக்குள் 100 பாம்புகள், உள்ளாடைக்குள் ஐந்து பாம்புகள்: வெளிநாடொன்றில் சிக்கிய ஆணும்…

கால்சட்டைக்குள் மறைந்து 100 பாம்புகளை சீனாவுக்குள் கடத்த முயன்ற ஒருவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்.கால்சட்டைக்குள் 100 பாம்புகள் கால்சட்டைக்குள் 100 பாம்புகள் ஹொங்ஹொங்கிலிருந்து சீனாவுக்குள் நுழையும் இடத்தில் ஒருவரை சோதனையிட்ட சுங்க…

யாழில் மாயமான பல இலட்சம் பெறுமதியான கோவில் நகைகள்: போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழ். (Jaffna) ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…

இன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12) யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சீன அரசின் உதவியுடன் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் பகிரந்தளிக்கப்பட்டதுடன், குறைந்த வருமானம்…

உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரு உணவங்களுக்கு…

யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – 12.07.2024

யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலும் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்பு…

என்னை கைது செய்து பாருங்கன்னு சவால் விட்ட சீமான்.., உடனே கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடியதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவால் விட்ட சீமான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூராக பாடியதாக நாம் தமிழர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலையாளிகள் 10 நாள்களாக நோட்டமிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆம்ஸ்ட்ராங், தினந்தோறும் எங்கெங்கு செல்கிறார், எத்தனை மணிக்குச் செல்கிறார் என்பது உள்பட…

பொலிஸாருக்கு பாதாள உலகக் குழுக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாதாள உலகக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் பாதாள…

அரச புலனாய்வு பிரிவின் தகவலிற்கமைவாக யாழில் 17 பேர் கைது

யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி - துன்னாலை பகுதியில்…

மலையகத்தில் பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

மலையகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த குமார் (A. Aravinda Kumar) தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,…

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம்: கிளம்பும் எதிர்ப்பு

ஜூலை 8 மற்றும 9 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கினால், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த அரச ஊழியர்களினதும் சம்பள கோரிக்கைகளை…

முட்டை மீதான வற் வரி: விவசாய அமைச்சு வெளியிட்ட மகிழச்சி தகவல்

முட்டைகளுக்கு அடுத்த ஆண்டு வற் வரியை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட சங்கம் முட்டைக்கு அடுத்த வருடம் முதல் வற் (VAT) வரி…

1.45 மில்லியன் ஆப்கான் அகதிகளின் நிலை: பாகிஸ்தான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

1.45 மில்லியன் ஆப்கான் அகதிகளின் தங்கும் உரிமையை பாகிஸ்தான் அரசு 1 ஆண்டிற்கு நீட்டிப்பு செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அகதிகளுக்கு தற்காலிக நிவாரணம் பாகிஸ்தானில் வசிக்கும் சுமார் 1.45 மில்லியன் பதிவு செய்யப்பட்ட ஆப்கான் அகதிகளுக்கு ஒரு…

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு…

யாழ் போதனாவில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்

இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ((Bone Marrow Transplant Unit)) யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிகிச்சை…

யாழ்.போதனா இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன் , குறிப்பாக ஓ பாசிட்டிவ் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த…

யாழில். மூதாட்டி வழுக்கி விழுந்து உயிரிழப்பு

மலசல கூடத்திற்கு சென்ற வேளை வழுக்கி விழுந்த மூதாட்டி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி , புலோலி தெற்கை சேர்ந்த இராசம்மா சின்னத்தம்பி (வயது 82) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 07ஆம் திகதி தனது வீட்டில்…

Fwd: ஊர்காவற்துறையில் யுவதி கடத்தல் – மூவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் யுவதியொருவரை கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து, யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில்…

மற்றுமொரு விவாதம்: பைடனுக்கு மீண்டும் சவால் விடும் டிரம்ப்

அமெரிக்க (USA) அதிபர் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், சக போட்டியாளரான அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden), முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீண்டும் சவால் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க…

உக்ரைனுக்கு வந்து குவியப்போகும் ஆயுதங்கள்

உக்ரைனுக்கு(ukraine) இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷ்யா வெற்றி பெறாது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(joe biden) தெரிவித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு…