;
Athirady Tamil News
Monthly Archives

July 2024

வத்தளையில் 3 மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து – ஒருவர் பலி

வத்தளை, மாதகொடையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட தீ பிரதேசவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் இரண்டாவது…

யாழில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று(30.07.2024) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 80…

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு..!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவிற்கான கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன், பந்தற்கால்…

20 ஆட்டுக்குட்டிகள் மரணம்..ஜேர்மனி பெண்மணிக்கு இங்கிலாந்தில் அபராதம்

வேட்டை நாயின் காட்டுமிராண்டி தாக்குதலில் 20 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்ததற்கு, ஜேர்மன் உள்ளாடை நிறுவன பெண் அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை அதிகாரி ஜேர்மன் உள்ளாடை நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு மேம்பாட்டு தலைமை அதிகாரியாக ஆக…

பிரித்தானியாவில் முன்னணி நிறுவனமொன்றில் வேலைவாய்ப்பு

பிரித்தானியாவில் (UK) விநியோக துறையில் (Delivery Service) முன்னணி வகிக்கும் நிறுவனமான எவ்ரியில் (Evri) 9000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம், அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட்(Apollo…

வயநாடு நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 24-ஆக உயர்வு

கேரள மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலச்சரிவில் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே இன்று(ஜூலை 30)…

மூன்றாம் உலகப்போருக்கான ஆரம்ப புள்ளி: ஒன்றிணைந்த ரஷ்யா, சீனா

அண்மையில் ரஷ்யா (Russia)மற்றும் சீனாவின் (China) போர் விமானங்கள் ஒன்றிணைந்து சர்வதேச எல்லையில் நடத்திய போர் பயிற்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், போர் பதற்றங்கள் ஏதும் நடந்தால் அதனை கட்டுபடுத்த அமெரிக்க மற்றும் கனேடிய…

ஜனாதிபதி ரணில் வெளியிட்ட விசேட முகநூல் பதிவு

தம்முடன் இருந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நன்றி உரையை நேற்று (29) இரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முகநூல் பதிவு மூலம் வெளியிட்டுள்ளார்.…

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் தற்போதும் ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற…

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப் பணி : வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக சுமார் 8,000 சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகப் பிரதி…

முல்லைத்தீவில் தீப்பிடித்து எரிந்த கடைத்தொகுதிகள்

முல்லைத்தீவு (Mullaitivu) நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டத்தில் அமைந்துள்ள வணிக நிலையங்கள் இரண்டு தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன. குறித்த தீவிபத்து சம்பவம் இன்று (30.07.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.…

காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: பலஸ்தீன கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும்…

காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை பலஸ்தீன (Palastine) கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், காசாவில் உள்ள…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு; இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்தது நியாயமா? நீதிமன்றம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் நீதிபதிகள் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு 2018 ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச்…

இலங்கையை வந்தடைந்தார் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி(Virat Kholi) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கிரிக்கெட் போட்டி இந்த போட்டியில்…

ஜனாதிபதி தேர்தலில் இருவருக்கே ஆதரவு… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இரஜாங்க அமைச்சர்!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவளிக்கவுள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரமித்த பண்டார தென்னக்கோன் இதனைப்…

மன்னாரில் பட்டதாரியான இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு: வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு

மன்னார் (Mannar) - மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த 27 வயதுடைய…

கமலா ஹாரிஸ் குரலில் போலி காணொளி : எலோன் மஸ்க்கால் வெடித்தது சர்ச்சை

அமெரிக்க (US) ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) பேசியதைப் போன்று செயற்கை நுண்ணறிவால் (AI) தயாரிக்கப்பட்ட போலி காணொளியை டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் பகிர்ந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

ரேஷன் கடையில் கள் விற்பனை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள் விற்பனை தொடர்பாக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. கள் விற்பனை சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், டாஸ்மாக்–கில் முறைகேடு நடைபெறுவதாகவும், டாஸ்மாக் கடைகளில்…

அடக்குமுறைகளை பரிகாரமின்றியே தமிழ் மக்கள் நாட்டில் வாழ்கின்றனர் – கறுப்பு யூலை…

கறுப்பு யூலை தமிழ் மக்கள் மீது இன ரீதியிலான திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்ட ஓர் வன்முறையாகும். இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத துரதிஸ்ட நிலைமைகள் நாட்டின் வழமையாக இருந்துள்ள போதும் அவற்றுக்கு அரசு பொறுப்புக்கூறல் மற்றும் மீள…

ஆட்டிறைச்சி காணாமல் போன சம்பவம் – 4 பொலிசாருக்கு தண்டனை இடமாற்றம்(photoes)

பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பத்தினை அடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று அம்பாறை மாவட்டம்…

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா(video)

video link- https://wetransfer.com/downloads/9ad2c499128216004652b810412afa9920240729113249/c3d2d1?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய…

தேசத்திற்காய் பங்காற்றிய இராணுவ அதிகாரிகளுக்கு விசேட கெளரவம்

எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி அல்-மனாா் அறிவியல் கல்லூரியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில்  சனிக்கிழமை (27) எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளா் ஜே.எல்.எம்.ஷாஜஹான்…

வடகொரியாவில் அவசரநிலை பிரகடனம்

வடகொரியாவில்(north korea) கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கருத்தில் கொண்டு வடகொரியத் தலைவர் கிங் ஜாங்-உன் இந்த நடவடிக்கையை…

கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையோன பெருவிளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் கைப்பந்து (Hand Ball) போட்டியில் மாகாண மட்டத்தில் நான்கு சாதனைகளைப் படைத்துள்ளது…

கனடாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம்

கனடாவின் ஒட்டாவாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது. ஒட்டாவா தேசிய ஆய்வு பேரவையில் இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜின்னா சொட்ஸ் இந்த விடயத்தை அதிகாரப்பூர்வமாக…

115 கிலோவில் இருந்து 67 கிலோ..! பிரித்தானிய பெண்ணின் உடல் எடை குறைப்பு ரகசியம்

115 கிலோவிலிருந்து 67 கிலோவாக உடல் எடையை குறைத்த பிரித்தானிய இளம் பெண் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறார். உடல் எடை குறைப்பு பிரித்தானியாவின் நார்த்தாம்டனில் 20 வயதான ஒரு சந்தைப்படுத்தல் நிர்வாகி (marketing executive) ஒருவர் தனது அபாரமான…

கருக்கலைப்பு செய்துகொண்டவர் மீது கொலைக் குற்றச்சாட்டு… மானநஷ்ட வழக்கு தொடர்ந்த பெண்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு புகாரளித்து சிறையில் அடைத்ததால் புகாரளித்தவர்கள் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுயமாகக் கருக்கலைப்பு செய்துகொண்டதாக பெண்…

இந்த மாநிலத்தில் தான் மது குடிக்கும் பெண்கள் அதிகம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. மது அருந்தும் பெண்கள் எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கிறார்கள் என்ற கேள்வியுடன் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதன் புள்ளி விவரம்…

கொடூரத்தின் உச்சம்… முதலைகளுக்கு இரையான சடலங்கள்: தீக்கிரையாக்கப்பட்ட 3 கிராமங்கள்

பப்புவா நியூ கினியில் நடந்த மிக மோசமானப் படுகொலை சம்பவத்தில் குறைந்தது 26 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று கிராமங்கள் தீக்கிரை பலரது சடலங்கள் முதலைகளுக்கு…

வெளிநாடொன்றில் ஏற்பட்ட காட்டுத்தீ: பாரிய அளவிலான நிலப்பரப்பு தீக்கிரை!

அமெரிக்காவின் (USA) கலிபோர்னியா (California) மாநிலத்தில் ஏற்ப்பட்டுள்ள காட்டுத்தீயினால் மாநிலத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த காட்டுத்தீ பரவலானது, கடந்த புதன்கிழமை (24) முதல்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இரட்டிப்பாகும் மானியம்

தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2000 ரூபா மானியத் தொகையை 4000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் இன்று (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

தமிழ் பொது வேட்பாளர் வீண்வேலை : ஆதரவு கிடைக்காது என சுமந்திரன் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது வீண் செயல் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(sumanthiran) கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள்…

ஜனாதிபதி தேர்தல் களத்தில் மற்றுமொருவர்

மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான அறிவிப்பை குறித்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். செப்டெம்பர் மாதம் 21ஆம்…

மத்திய மாகாணத்திலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

மத்திய மாகாணத்தின் (Central Province) கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுடன்…