;
Athirady Tamil News
Monthly Archives

July 2024

ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 89 பேர் பலி

ஐரோப்பா (Europe) நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு மொரிட்டானியா (Mauritania) கடற்கரையில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், 170 பேர் பயணித்த குறித்த படகில் 89 உயிரிழந்துள்ளதாக…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிபர் நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தேர்தலுக்கான திகதி குறித்து ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayakka) குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர்…

மக்களுக்கு பேரிடி: நாளை முதல் இடைநிறுத்தப்படும் அரச சேவைகள்

சுகவீன விடுமுறையில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200 இற்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அவற்றில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நில அளவை தொழிற்சங்கங்களும் அடங்கும் என…

முதியோர்களுக்கு மாதம் ரூ.5000; அரசின் அசத்தல் திட்டம் – எப்படி பெறுவது?

முதியோர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாத ஊதியம் மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பிரதமர் மோடியால் 2015-ல் தொடங்கப்பட்டது. அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள தபால் ஊழியர்கள்

நாளை தொடக்கம் (08) 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

மகிந்த ராஜபக்சவிடம் ஆதரவு கோரிய ரணில்

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தனது வேலைத்திட்டங்களுக்கு ராஜபக்சர்களும், பொதுஜன பெரமுனவினரும் ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். மேலும் இது தொடர்பில் மகிந்த ராஜபக்சவிடம் ஆதரவு கோரியிருந்தேன்…

நேட்டோ நாடுகளுக்கு அணுஆயுத தொடர்பில் எச்சரிக்கை விடுத்த புடின்

உக்ரைனில் வெற்றி பெற அணு ஆயுதங்கள் தேவையில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷ்யா ஈடுபட்டு வரும் நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேட்டோவிற்கு செய்தி அனுப்பியுள்ளார். அதில்,…

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!

கொரோனாபெரும் தொற்றுக் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறாமையால் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தயவுக்காலமாக ஒரு வருடத்தை அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு…

பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் வழக்கு: 5 பேரை தூக்கிய பொலிஸார் !

வெஸ்டர் நகர மரண வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பேர் கைது லெஸ்டர்(Leicester) நகரில் உள்ள Thurncourt பகுதியில் ரேடியன்ட் சாலை (Radiant Road) என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை காலை…

புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் பாகற்காய் ஜூஸ்! இவ்வளவு நன்மைகள் இருக்கா?

பொதுவாக நம் சாப்பிடும் காய்கறிகளில் சில கசப்பாக இருக்கக்கூடும். இந்த கசப்பு சுவை காரணமாகவே நாம் அதை உட்கொள்வதை தவிர்த்து விடுகின்றோம். ஆனால் கசக்கும் காய்கறிகளில் தான் அதிகமான சத்துக்களும், நன்மைகளும் இருக்கும். அப்படி கசப்பு அதிகமாகவும்…

கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம் எங்கே? பொலிசார் கூறும் சமீபத்திய தகவல்

கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கோ அல்லது தெற்காசிய நாடுகளுக்கோ கடத்தப்பட்டிருக்கலாம் என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள். கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 6,600 தங்கக் கட்டிகள் 2023ஆம் ஆண்டு, ஏப்ரல்…

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரிவு

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ஆண்டின் முதல் பாதியில், 20 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஊடகம் ஒன்றின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரிவு 2024ஆம் ஆண்டின் முதல் ஆறு…

பொலன்னறுவையில் போதையூட்டும் மூலிகைச் செடியால் வந்த விபரீதம் : 7 மாணவர்கள் வைத்தியசாலையில்…

பொலன்னறுவை (Polonnaruwa) - வெலிகந்தை பிரதேச பாடசாலை ஒன்றில் அத்தன என்ற மூலிகை செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது, நேற்று முன்தினம் (05.07.2024) இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை…

கனடா செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கட்டுநாயக்கவில் கைது: வெளியான காரணம்

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு (Canada) செல்லவிருந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 27 வயதுடை இளைஞர் ஒருவரே இவ்வாறு குடிவரவு மற்றும்…

நாளைய சாவகச்சேரி போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் நாளைய தினம் தென்மராட்சி பூராகவும் இடம்பெறவுள்ள பூரண கடையடைப்பிற்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக இடம்பெறுகின்ற கண்டன எதிர்ப்பு போராட்டத்திற்கும்…

பூமிக்கும், மனித குலத்துக்கும் பேராபத்து; நம்மால் தடுக்க முடியாது – எச்சரிக்கும்…

ராட்சத அளவிலான ஒரு விண்கல் 2029-ம் ஆண்டு பூமியை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராட்சத விண்கல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நடந்த கலந்துரையாடலில் பேசிய அவர்…

சூரத்: கட்டடம் இடிந்து 7 பேர் பலி; மேலும் உயரலாம் அச்சம்!

சூரத்தில் கட்டடம் இடிந்ததில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை…

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயார் – அங்கஜன்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மைய நாட்களாக…

கற்களை எறிந்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை விரட்டிய இலங்கை கடற்படையினர்

தமிழக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மீது கற்களை எறிந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (07.07.2024) அதிகாலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இராமேஸ்வரத்தில் இருந்து…

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை! ஜனாதிபதி உறுதி

வற் வரியை உயர்த்தி, அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியிருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அவர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது. அவ்வாறு சம்பள உயர்வு வழங்கினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil…

வடக்கை வந்தடைந்தது சீனாவின் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் – அமைச்சர் டக்ளஸ் நேரில்…

வடக்குக்கு வந்து சேர்ந்தது சீனாவின் வீடுகள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் பயனாக சீன அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 500…

பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மரின் முதல் நாள்: விவாதத்துக்குரிய திட்டம் ரத்து

பிரித்தானியாவின் பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றதன் முதல் நாள், ரிஷி சுனக் நிறைவேற்றத் துடித்த, செலவு அதிகம் கொண்ட திட்டம் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ருவாண்டா திட்டம் ரத்து மிக மோசமான திட்டத்திற்கு அதிகம் செலவு செய்வதை…

ரோலக்ஸ் திருட்டு… வெளிநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய பிரித்தானிய இளைஞர் விடயத்தில்…

ஸ்பெயின் நாட்டில் பிரபலமான தீவு ஒன்றில் மாயமான பிரித்தானிய இளைஞர் 12,000 பவுண்டுகள் மதிப்பிலான ரோலக்ஸ் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகம் எழுப்பட்டுள்ளது. நண்பர்களிடத்தில் ரோலக்ஸ் தொடர்பில் குறித்த குற்றச்சாட்டை விசாரிக்கும்…

உயிருக்கு ஆபத்தான ரசாயனம் கலப்படமா? KFC நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

கேஎஃப்சி நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகின. விளக்கம் இச்செய்தி பெறும் பரவலாகி பல இடங்களில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக KFC நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றையும்…

கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில்(Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜூன் மாதம் 1400 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ச்சியான…

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்

மட்டக்களப்பு(Batticaloa) வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 2 பிள்ளைகளின்…

அதிகரிக்கவுள்ள முட்டை விலை : வெளியான அறிவிப்பு

நாட்டில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15 வீதமான பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் குறிப்பிட்டுள்ளார். இதன்…

சம்பந்தனின் பூதவுடலுக்கு நாமல் இறுதி அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பிரமுனாவின் பொது செயலாளர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா.…

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்போர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் ஜனாதிபதி தேர்தலுக்கு…

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால்…

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். திவிகரன் நிஷானி ஏன்ற 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலேயே நேற்று…

ரிஷி சுனக்கின் கடைசி உரை: ரூ.42,000 ஆடையுடன் கவனம் ஈர்த்த அக்ஷதா மூர்த்தி

பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியின் ரூ.42,000 மதிப்பிலான ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கவனத்தை ஈர்த்த அக்ஷதா மூர்த்தி பிரித்தானிய தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம்  வெளியாகிய நிலையில், லேபர்…

தென் மாகாண பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்கியுள்ள இந்தியா

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் பயன்பாட்டிற்காக டிஜிட்டல் கருவிகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க( Ranil Wickremesinghe) மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா ஆகியோர் கலந்து…

வைத்தியரை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் : வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் வி.பி.எஸ்.டி பத்திரன தெரிவித்தார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள்…