நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரி, அவசர கடிதமொன்று பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி…