பள்ளி ஆசிரியையுடன் தொடர்பு., முதல் மனைவிக்கு துரோகம் செய்த கமலா ஹாரிஸின் கணவர்
கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப்., தனது முதல் மனைவிக்கு துரோகம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் (Douglas Emhoff), தனது முதல் திருமணத்திற்குப் பிறகு வேறு ஒரு…