பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் : இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு
பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என அந்த நாட்டின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (05) ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலகி விட்டு நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர்…