;
Athirady Tamil News
Daily Archives

9 August 2024

லண்டன் வந்தடைந்த இந்திய போர்க்கப்பல் INS Tabar., கொண்டாடி வரவேற்ற இந்திய உறவுகள்

இந்திய கடற்படையின் முன்னணி போர்க் கப்பலான INS Tabar, நேற்று (ஆகஸ்ட் 7-ஆம் திகதி) லண்டன் துறைமுகத்தை அடைந்தது. இந்தப் போர்க் கப்பல் நான்கு நாள் பயணமாக பிரித்தானிய தலைநகருக்கு வந்துள்ளது. INS Tabar கப்பலை வரவேற்க அங்கு திரண்டிருந்த…

ஜேர்மனியில் வீடுகளில் தீ, நான்கு பெண்கள் உயிரிழப்பு: கொலை செய்ததாக மருத்துவர் கைது

ஜேர்மனியில் நான்கு நோயாளிகளைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகளில் தீ, நான்கு பெண்கள் உயிரிழப்பு ஜூன் மாதம் 11ஆம் திகதி, ஜேர்மனியிலுள்ள வீடு ஒன்றில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்ததன்பேரில்…

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு, உக்ரைனுக்கு ஆதரவு என்பதெல்லாம் பொய்யா? பிரான்ஸின் குட்டு வெளியானது

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது. ஆஹா, நமக்கு ஐரோப்பாவே ஆதரவு என புழகாங்கிதம் அடைந்தது உக்ரைன்! ஆனால், திரை மறைவில்…

பொறுப்புக்கூரலை நிறைவேற்ற மறுக்கும் பொறுப்பு வாய்ந்தவர்கள்

இலங்கையின் பிரதான அந்நியச் செலாவணி வருமானத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை முக்கிய பங்காற்றுகின்றது. கடந்த சில வருடங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற…

அவசர சிகிச்சை பிரிவு; வடக்கு வைத்தியசாலைகள் தொடர்பில் ஆளுநர் பணிப்புரை!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக ஸ்தாபிக்குமாறு, வட மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு வடக்கு மகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான…

மன்னார் சிந்துஜாவின் மரண விசாரணை திசை திருப்பப்படுவதாக குற்றச்சாட்டு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீனத்தால் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்பப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சிந்துஜாவின் மரணம் தொடர்பில் குற்றம்…

சளி இருமலை அடியோட விரட்டும் தூதுவளை சூப்

மருத்துவ குணமிக்க மூலிகை பொருள்கள் அனைத்து வயதினருக்கும் எப்போதும் பக்கபலமாக இருக்கும். இதை மருந்தாக நோய் வந்த பிறகு எடுத்துகொள்ளாமல் அவ்வபோது உணவில் சேர்த்து வருவதுதான் நோய் வருவதற்கு முன்னர் காப்பது என அர்த்தம். நம்மில் அனைவருக்கும்…

கோவிட் போன்று இன்னொரு பொது சுகாதார அவசரநிலை… அறிவிக்க தயாராகும் WHO

அதிகரித்து வரும் mpox வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை காரணமாக, சர்வதேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்க உலக சுகாதார அமைப்பு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாள் அதிகரித்து வருவது ஆப்பிரிக்காவில் mpox…

கெஹலிய ரம்புக்வெல்லவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு நிறைவடையும் வரை தம்மை…

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள்…

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை…

நாட்டில் மீண்டும் முட்டை இறக்குமதி

எதிர்வரும் 10 நாட்களுக்குள் நாட்டில் முட்டை இறக்குமதியை மீண்டும் தொடங்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முட்டை இறக்குமதிக்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை அரச வர்த்தக…

மழையில் நனைந்தபடி குஞ்சுகளை பாதுகாக்கும் தாய் கழுகு! நெகிழ்ச்சியான காட்சி

தான் நனைந்தாலும் பராவாயில்லை தன் குஞ்சுகளை மழையில் நனையவிடக்கூடாது என பாதுகாக்கும் தாய் கழுகின் தியாகத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே பறவை இனங்களில் கழுகுக்கு ஒரு முக்கியமான இடம்…

பற்றியெரியும் பிரித்தானியா… அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷியும் மனைவியும்

பிரித்தானியா கலவரங்களால் பறியெரிந்துகொண்டிருக்கும் நேரத்தில், முன்னாள் பிரதமர் ரிஷி, தன் மனைவியுடன் அமெரிக்காவிலுள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளதாக பிரித்தானிய ஊடகமான தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க நட்சத்திர…

வங்கதேசத்தில் அமைக்கப்படும் புதிய அரசு., இடைக்கால பிரதமராக பதவியேற்கும் முகமது யூனுஸ்

ந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உள்ளது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பாரிய அளவில் போராட்டம் நடத்தி…

மீண்டும் வரிசை யுகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் எதிரணிகள்: ரணில் தரப்பு காட்டம்

நாட்டில் மீண்டும் வரிசை யுகத்தை ஏற்படுத்துவதற்கே எதிரணிகள் முற்படுகின்றன. அதனால்தான் போலி பரப்புரைகள் முன்னெடுக்கின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் வலய அமைப்பாளர் சண்முகம் திருச்செல்வம் தெரித்துள்ளார்.…

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய கலந்துரையாடலை நடத்திய ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commision) பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் கொழும்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ்…

வவுனியாவில் ஓ.எம்.பி அலுவலக பெயர்ப்பலகைக்கு தக்காளி தாக்குதல் நடத்தி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் (Vavuniya) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…

மக்களின் நலனை கருத்திற் கொண்டு ரணில் எடுத்த முடிவு

இலங்கை மக்களின் துயரங்களை தீர்க்கவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

2025-ல்தான் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவாரா? நாசா சொன்ன தகவல்!

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது குறித்து நாசா தகவல் தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர்(61) இருவரும் ஸ்டார் லைனர்…

நாமலை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதற்கான காரணத்தை வெளியிட்ட மொட்டு

போராட்டத்தின் போது நாட்டு மக்கள் இளம் தலைவரை கோரினார்கள். இதன் காரணமாகவே நாமல் ராஜபக்சவை நாங்கள் வேட்பாளராக களமிறக்கினோம் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு…

ஹரினின் இடத்திற்கு ஹிருணிகா: கட்சிக்குள் கோரிக்கை

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியிலிருந்து விலகிய ஹரின் பெர்னாண்டோவின் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்புரிமை…

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இவரையும் புதைத்து விடுவோம்: ஹமாஸ் புதிய தலைவருக்கு கடும் மிரட்டல் விடுத்த இஸ்ரேல்

காஸாவின் பின்லேடன் என பரவலாக அறியப்படும் யாஹ்யா சின்வார் ஹமாஸ் படைகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் கடும் மிரட்டல் விடுத்துள்ளது. பழி தீர்ப்போம் இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்கு திட்டம் வகுத்தவர்களில் ஒருவர்…

இஸ்ரேல் தான் முதன்மை காரணம்… சவுதி அரேபியா கூட்டத்தில் கடும் எச்சரிக்கை விடுத்த…

ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு முதன்மை காரணம் இஸ்ரேல் என குற்றஞ்சாட்டியுள்ள இஸ்லாமிய நாடுகளின் உயர் மட்டத் தலைவர், இந்த விவகாரம் பிராந்தியத்தை சீர்குலைக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கண்டிப்பாக பதிலடி சவுதி அரேபியாவின் ஜெத்தாவில்…

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு – பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மேலும்,சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும்…

மூன்று நாடுகளை சேர்ந்த மூவர்… பிரித்தானியத் தெருக்கள் கொழுந்துவிட்டெரிய காரணம்…

பிரித்தானியாவில் தீவிர வாலதுசாரிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களை முன்னெடுக்க முதன்மையான காரணம் என்ன என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. மூன்று நாடுகளைச் சேர்ந்த மூவர் குறித்த கலவரங்களின் தொடக்கம் ஒரு இணைய பக்கத்தில் வெளியான தவறான தகவல்…

சரத் பொன்சேகா பதவி விலகல்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சரத் பொன்சேகா பதவி விலகல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை…

சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் – அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் ராஜாங்க…

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ராஜாங்க அமைச்சர்கள் சிலர் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகிந்த…

பிரதமரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட ஜனாதிபதி தலைமையிலான மாநாடு

ஜனாதிபதியின் தலைமையில் கொழும்பில் நடைபெறவிருந்த தொழிற்சங்க மாநாடு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் எதிர்ப்பு காரணமாக திடீரென நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நேற்று இந்த மாநாடு நடைபெறவிருந்தது.…

நாட்டில் எரிபொருள் – எரிவாயு விலையில் மாற்றம்…! வெளியான தகவல்

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின்…

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த லொறி

வெலிமடை வீதியில் தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது. அம்பாறையிலிருந்து அப்புத்தளை வர்த்தக நிலையங்களுக்கு அரிசி…

ஆனையிறவில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு

சற்று முன் ஆனையிரவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலதிக விபரங்கல் வெளியாகவில்லை.

கலவரங்களுக்கு எதிராக அணிதிரண்ட பிரித்தானிய மக்கள்: கலவரங்களுக்கு முற்றுப்புள்ளியா?

ரித்தானியா முழுவதும் வன்முறை போராட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் அணி திரண்டுள்ளனர். அணி திரண்ட பிரித்தானிய மக்கள் பிரித்தானியா முழுவதும் கடந்த ஒரு வார காலமாக வன்முறை மற்றும் கலவரங்கள் வெடித்து வந்த நிலையில், இங்கிலாந்து மற்றும்…