610 கிலோ to 63 கிலோ – உலகின் அதிக எடை கொண்ட மனிதர் ஃபிட் ஆனது எப்படி?
610 கிலோ எடையுடன் உலகின் அதிக எடை கொண்ட நபராக அறியப்பட்டவர், தற்போது தனது உடல் எடையை 63 கிலோவாக குறைத்துள்ளார்.
உலகின் அதிக எடையுள்ள மனிதர்
உலகெங்கிலும் மக்களிடையே உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. லான்செட் மருத்தவ இதழின் தகவல்…