;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கடந்த காலத்தில் வரிச் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, தனிநபர் வருமான வரி அளவை 500,000 ரூபாவிலிருந்து 720,000 ரூபாவாக திருத்துவதற்கு அரசாங்கம் சர்வதேச…

64 அடி உயர தேர் – திடீரென சரிந்து விழுந்து விபத்து

விழுப்புரம் மாவட்டத்தில் தேர் திருவிழாவில் தேர் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அருகே உள்ள கடையம் கிராமத்தில் பழமை வாய்ந்த சூலப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

குழந்தை செய்வதை அப்படியே பிரதிபலிக்கும் பறவை… வியப்பூட்டும் காட்சி!

குழந்தையை மகிழ்ச்சிப்படுத்த குழந்தை செய்வதை அப்படிய திரும்ப செய்யும் பறவையின் நெகிழ்ச்சியான செயல் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் செய்யும்…

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று மதியம் (14.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் தெரியவருவதாவது,…

கனடாவில் குளிர்பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுப்பிடிப்பு: அதனை அருந்திய மூன்றாவது…

கனடாவில்(Canada) பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை அருந்திய மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே அந்த பானத்தை அருந்திய 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில்…

வேட்பு மனுவில் கையொப்பமிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சிறிலங்காவின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கையொப்பமிட்டுள்ளார். கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று (14) பிற்பகல் இந்த…

மொத்தமாக கருகிய நிலையில் பெண்ணின் உடல்… மின்னல் வேகத்தில் பரவும் காட்டுத் தீ

ஏதென்ஸ் நகரில் மொத்தமாக தீக்கிரையான தொழிற்சாலை ஒன்றில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஏதென்ஸ் நகரின் வடகிழக்கில் ஏதென்ஸ் நகரின் வடகிழக்கு புறநகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான…

நரம்பு தளர்ச்சிக்கு மருந்தாகும் பிரண்டை சூப்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பிரண்டை, இந்தியா மற்றும் இலங்கையில் அதிகம் காணப்படுகின்றனது. வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய பிரண்டையின் வேர் மற்றும் தண்டு பெரும்பாலும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, இ,…

தொடரும் போர் பதற்றம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் (Israel) மீது ஹமாஸ் (Hamas) அமைப்பினா் இரு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பல…

பெட்ரோல் விலையை குறைக்க முடியாது…! நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கம்

ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் என்பது பொய்யான கருத்து என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார். 150 ரூபாய்க்கு பெட்ரோல் தருவதாக கூறி வாக்குகளை மட்டுமே பெற்றுக்…

நெடுஞ்சாலையில் வாகன விபத்து: 02 வயது குழந்தை பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. எல்பிட்டிய காவல்துறை பிரிவில் இன்று (14) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வானின் சில்லுகளில்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனைகளில் அரசியல் நோக்கமில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து…

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு : வெளியான அறிவிப்பு

அரசாங்க சேவையின் ஆரம்பப் பிரவு தவிர ஏனைய சகல சேவைப் பிரிவுகளுக்கும் முறையான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஊடாக மாத்திரமே அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து…

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத 401 உடல் பாகங்களுக்கான டிஎன்ஏ பரிசோதனை நிறைவு!

வயநாடு: வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 401 உடல்கள் மற்றும் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. பரிசோதனையின் முடிவின் மூலம், உடல் பாகங்கள்…

மதுபோதையில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற கணவன் – பதைபதைக்கும் வீடியோ!!

ராஜஸ்தானில் மதுபோதையில் மனைவியை பைக்கில் கட்டி தரதரவென்ற இழுத்துச்சென்ற வீடியோ வைரலாகி பதைபதைக்க வைத்துள்ளது. ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரேமராம். 32 வயதாகும் மதுபோதைக்கு…

பெண்கள் மீதும் போக்சோ சட்டம் போடலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

போக்சோ வழக்கு பெண்கள் மீதும் பதிவு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளார். போக்சோ சட்டம் இந்தியாவில் பெண்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெண் ஒருவர்…

அஞ்சல் மூல வாக்களிப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election commission) தீர்மானித்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 4 ஆம் திகதி…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் 16.08.2024 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

அடையாள அட்டைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் போது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டை தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு இன்று நடத்திய (14)…

தவறான முடிவெடுத்து இளைஞர் உயிரிழப்பு!

தாய்மாமனின் உயிரிழப்பையடுத்து மன அழுத்தத்தில் இருந்த இளைஞர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா…

யாழ் . போதனாவில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் கோரியுள்ளார்

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா அறிவித்துள்ளார். சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

இஸ்ரேல் மீதான ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

ஈரானிய (Iran) ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலின் (Israel) பாதுகாப்பிற்கும் நாங்கள் எங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவோம் என அமெரிக்கா (United States) பகிரங்கமாக அறிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம்…

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்: முற்றுப்புள்ளி வைத்த…

பங்களாதேஷில்(Bangladesh) தங்களது உரிமைக்காக போராடும் நிலையில், தற்போதைய இடைக்கால முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள புகழ் வாய்ந்த தாகேஷ்வரி கோவிலுக்கு சென்றுள்ளார். பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததை தொடர்ந்து கடந்த 5ஆம் திகதி…

ரூ.525 கோடி மோசடி.., கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் யார்? அவரது பின்னணி என்ன

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியை விரிவாக பார்க்கலாம். தேவநாதன் யாதவ் யார்? நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவ் நேற்று கைது…

உக்ரைன் படைகளின் முன்னேற்றம் இடம்பெயரும் ரஷ்ய மக்கள்- வலுக்கும் பதற்றம்

ஷ்யாவின்(russia) குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறிவரும் நிலையில் அப்பகுதிகளில் இருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதற்ற நிலைமையை அடுத்து குர்ஸ்க் பிராந்தியத்திலும் அதைச்…

யாழில். வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த குற்றத்தில் பெண் கைது

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சிகரெட்களை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் , வரிகள் செலுத்தப்படாது நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழே…

யாழில் திருட்டில் ஈடுபடும் நபரின் காணொளிகளை வெளியிட்டுள்ள பொலிஸார்

யாழில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தின் நல்லூர், மானிப்பாய், கோப்பாய், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்…

யாழ். தென்மராட்சியில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற இருவர் கைது

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு…

யாழ் . சேந்தாங்குளத்தில் மோதல் – வாடிகள் , படகுகளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது . சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை…

பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த சீன சிறுமி

சீனாவில் (China) 13 வயதான லீ முசி (Lei Muzi )என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என்ற…

“கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும்” – காவிரி ஒழுங்காற்றுக்குழு…

உச்சநீதிமன்ற உத்தரவின்படி வருங்காலங்களில் தமிழ்நாட்டிற்கு பில்லிக்குண்டுலுவில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு, காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 101…

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்த 27 அரசியல் கட்சிகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க 27 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதற்காக, குறித்த 27 கட்சிகளும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில்…

1700 ரூபாய் சம்பள விவகாரம்: மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாளாந்த…

இலங்கை தொடருந்து நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

லங்கை தொடருந்து திணைக்களத்திற்கு சொந்தமான தொடருந்து நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சூரிய மின்கலங்கள் தொடருந்து…