;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்: பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை

பலஸ்தீனம் (Palestine) மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரித்தானியா (United Kingdom), பிரான்ஸ் (France) மற்றும் ஜெர்மனி (Germany) கூட்டாக அறிக்கை…

30 ரூபாய்க்காக நண்பருடன் தகராறு! அடுத்து நிகழ்ந்த விபரீதம்..அதிர்ச்சி சம்பவம்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் நண்பரை கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் சைஃப் ஜாஹித் அலி மற்றும் சக்கன் அலி. இவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் மும்பை நகருக்கு…

20 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள்…

மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில்…

video link- https://wetransfer.com/downloads/42595641f1b21633ca237bfa1828ca1820240813095719/7113ab?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இ.போ.சபைக்கு…

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்… அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அதிரடி கைது!

னமல்வில பொலிஸ் பிரிவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருடமாக 17 பாடசாலை மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அறிந்தும்…

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும்? அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மக்களின்…

video link- https://wetransfer.com/downloads/71c707d0634e3bd827d8eba67f61f82e20240813120423/8845d6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அம்பாறை மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும்…

கொழும்பில் வீடொன்றினுள் கசிந்த விஷ வாயுவினால் இருவர் உயிரிழப்பு

மாலம்பே, கஹந்தோட்டை வீதி, ஜெயந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றினுள் விஷ வாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக மாலம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர். 65 மற்றும் 43 வயதுடைய இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலங்களும்…

வடகொரியா – ரஷ்யாவையும் மிஞ்சிய அமெரிக்காவின் பெரிய எதிரிகள்: ட்ரம்ப் வெளிப்படை

வடகொரியா (North Korea) மற்றும் ரஷ்யாவை (Russia) விட அமெரிக்காவுக்கு பெரிய எதிரிகள் இருந்ததாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்குடன் (Elon…

அம்பானி குடும்பத்தின் குருவும், மகாலட்சுமியும் யார் தெரியுமா?

அம்பானி குடும்பம் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். அவர்களின் அயராத முயற்சியால், திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் முழு குடும்பமும் தலைமுறை தலைமுறையா வசதியான வாழ்வை வாழலாம். அம்பானி குடும்பம் யாரை குருவாகக் கருதுகிறது…

ஒரு வாத்து வாங்குவதற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறுமி – 14 வயதில் சாதனை

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் வாத்து வாங்கி தருவதாக பெற்றோர் கூறியுள்ள நிலையில் 14 வயது சிறுமி பதக்கம் வென்றுள்ளார். வாத்து சிறு வயதில் குழந்தைகள் ஏதாவது பொருளை வாங்கி தர சொல்லி கேட்டால் இதை செய்தால் வாங்கி தருகிறேன் என பெற்றோர்கள்…

முதல் முறையாக செவித்திறன் குறைபாடுடன் மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டம் வென்று பெண் சாதனை!

முதல் செவித்திறன் குறைபாடுடைய பெண் மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணத்தில், மியா லெ ரூக்ஸ்(Mia le Roux) முதல் செவித்திறன் குறைபாடுடைய பெண்மணியாக மிஸ் சவுத் ஆப்பிரிக்கா பட்டத்தை…

கவர்னர் தேநீர் விருந்து – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!

கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. வின் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தேநீர் விருந்து இந்திய நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னர்…

உகண்டாவில் குப்பை மேடு சரிந்து 18 பேர் பலி

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்கு தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக இந்த குப்பை மேடு சரிந்துள்ளதாகவும், அதற்கு அருகில் உள்ள வீடுகள்…

ஜப்பானில் பெய்து வரும் பலத்த மழை, புயல் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பமண்டல புயல் திங்களன்று ஜப்பானின் வடக்குப் பகுதியான இவாட்டில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. பலத்த மழையால் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன, அதே நேரத்தில் சில பகுதிகளில் உள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியேற…

உதயநிதியின் சனாதன பேச்சு..பாய்ந்த 5 வழக்குகள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சனாதன ஒழிப்பு பேச்சு கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்…

தாதியின் தலையில் கத்தரிக்கோலால் தாக்கிய விசேட வைத்திய நிபுணர் : நீதிமன்றம் அளித்த உத்தரவு

குருநாகல்(kurunegala) பொது வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நீரிழிவு நோயாளர் ஒருவரின் பெருவிரலை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலால் தாதி ஒருவரின் தலையில் தாக்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச…

சுவிட்சர்லாந்துக்கு பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் தேவை: புலம்பெயர்ந்தோருக்கும்…

சுவிட்சர்லாந்தில் 2030ஆம் ஆண்டுவாக்கில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள். 2029இல் மட்டுமே 130,000 பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அந்த காலியிடங்களை நிரப்ப போதுமான பணியாளர்கள் சுவிட்சர்லாந்தில்…

தமிழர் பகுதியில் இ.போ.ச சாரதியின் மோசமான செயல் ; நடுக்காட்டில் தவித்த ஆசிரியர்

ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பேருந்து மீது குறித்த ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை - யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச்…

கல்லூரிகள் திறக்கவிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து பல்கலைகளில் படு குழப்பம்

இங்கிலாந்தில் அடுத்த மாதம்வாக்கில் கல்லூரிகள் திறக்கவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்கள் பல பெரும் பணச்சிக்கலில் சிக்கும் மோசமான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளன. ஆகவே, அரசு பிரச்சினையில் தலையிடவேண்டும் என பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்…

76,000 மக்கள் இடமாற்றம்..ஒரே இரவில் 18 உக்ரைனிய ட்ரோன்கள் அழிப்பு

உக்ரைனின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளை வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில் 76,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சனிக்கிழமையன்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது உரையில், "போரை ஆக்கிரமிப்பாளர்களின்…

இஞ்சி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நாட்டிற்கு கட்டம் கட்டமாக இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த மூன்று…

பழி வாங்கத் துடிக்கும் ஈரான்… இரவோடு இரவாக இஸ்ரேல் மீது சம்பவம் செய்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரவோடு இரவாக வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படைகள் ஏவுகணை மழை பொழிந்துள்ளது. பழி தீர்க்க காத்திருப்பதாக தகவல் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவருக்கு ஆதரவாக இஸ்ரேலை பழி தீர்க்க…

தோட்டத் தொழிலாளர்களுக்கான அஸ்வெசும குறித்து புதிய தீர்மானம்

லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகளின் அளவுகோல்களை செயற்படுத்துமாறு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி…

குறைக்கப்படவுள்ள குடிநீர் கட்டணம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள குடிநீர் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை (Sri Lanka Cabinet) அனுமதி அளித்துள்ளது. கடந்த ஜூலை 16ஆம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள், இரசாயன பொருட்கள், வட்டி செலவுகள்…

சப்ஸ்கிரைபர்களை அதிகரிக்க யூடியூபர் எடுத்த வீடியோ… விசாரணையில் திடீர் அந்த…

தெலங்கானாவில் மயில் கறி சமைப்பது எப்படி என வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். சமையல் என்பதும் ஒரு கலை, என மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளதால், அதுவே இன்றைய நவீன உலகில் மிகப்பெரிய பிஸினசாக மாறியுள்ளது. 5 ஸ்டார் ஓட்டல்…

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் – முதலிடத்தில் சென்னை IIT, அண்ணா…

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. NIRF பட்டியல் மத்திய கல்வி அமைச்சகம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத் தரவரிசை பட்டியலை (NIRF) வெளியிட்டுள்ளது. இதில் 13 பிரிவுகளில் தரவரிசை பட்டியல்…

இலங்கையில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெற்ற ஸ்டார்லிங்க்

இலங்கையில் ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு இயங்குவதற்கான உரிமத்தை இலங்கை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச்…

அரச ஊழியர்கள் மற்றும் அரச ஓய்வூதியர்களுக்கு வெளியான நற்செய்தி

அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்றை…

இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் நேற்று(12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(13) இரண்டாவது நாளாக தொடர்கிறது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக…

மன்னாரில் உண்ணாவிரதத்தில் குதித்த வைத்தியர்

புதிய இணைப்பு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார்…

எங்கள் நாடு யாருக்கும் போர்க்களமாக இருக்காது! அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ளாது –…

அமெரிக்கா உடனான கூட்டாண்மை வலுப்படுத்துவதற்கான கூட்டத்தில், தங்கள் நாடு யாருக்கும் போர்க்களமாக இருக்காது என ஜோர்டான் மன்னர் தெரிவித்தார். எந்த சாராருக்கும் போர்க்களமாக இருக்காது ஜோர்டான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான மூலோபாய…

மத்திய கிழக்கு நாடொன்றின் புதிய சட்டம்… புறக்கணித்த பிரித்தானிய மக்கள் சுற்றுலா…

மத்திய கிழக்கு நாடான துருக்கியின் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்திற்கு எதிராக ஒன்று திரண்டுள்ள பிரித்தானிய சுற்றுலா பயணிகள், அந்த நாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதுடன், சுற்றுலா பயணங்களையும் ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது… அதிரடி காட்டிய காவல்துறை!

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தேனி எஸ்.பி.நடவடிக்கை. பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில்…

ஐரோப்பாவை உலுக்கும் இன்னொரு சம்பவம்…. இளம் வயதினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இளம் வயதினரின் உயிருக்கு உலை வைக்கும் மிக ஆபத்தான காய்ச்சல் ஒன்று ஐரோப்பாவில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தடுக்க முடியாத வகையில் Sloth fever என பரவலாக அறியப்படும் இந்த விசித்திர தொற்று நோய் தொடர்பில்…