;
Athirady Tamil News
Monthly Archives

August 2024

யாழில். பசுமாடு திருடிய இருவர் கைது

வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட சுமார் 05 இலட்ச ரூபாய் பெறுமதியான பசு மாடு ஒன்று திருட்டு…

மனைவிக்கு தீ மூட்டிய கணவன்

குடும்ப பிரச்சனையில் , மனைவியை அறைக்குள் வைத்து பூட்டி கணவன் தீ மூட்டியதில் மனைவி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற…

அருணகிரிநாதர் உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது நாளாகிய நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அருணகிரிநாதர் உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா : நாசா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்தில் (International Space Station) உள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோர் பூமிக்கு திரும்புவது தொடர்பில் நாசா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த இருவரும்…

மனிதா்களின் பேராசைக்கு இயற்கையின் எதிா்வினையே வயநாடு நிலச்சரிவு: கேரள உயா் நீதிமன்றம்…

வயநாடு பகுதியில் 200-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமான நிலச்சரிவு என்பது மனிதா்களின் பேராசை மற்றும் அக்கறையின்மைக்கு இயற்கையின் எதிா்வினை நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று கேரள உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு…

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலை கல்விச் செயற்பாடுகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் இன்று (26) ஆரம்பமாகவுள்ள நிலையில் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தலொன்றும் வழங்கப்பட்டுள்ளது . 2024ஆம் ஆண்டு அரச…

தபால் வாக்குச் சீட்டுகளின் விநியோகம் தொடர்பான அறிவிப்பு

தபால் வாக்குச் சீட்டுகளை இன்றைய தினம் தபால் நிலையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தபால்…

தமிழர் பகுதியில் சாரதி தூங்கியதால் ஏற்பட்டுள்ள விபத்து!

திருகோணமலையில் (Trincomalee) இருந்து மட்டக்களப்பு (Batticaloa) நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து மான்கேணி காட்டுப் பகுதியில் நேற்று(25)…

மத்திய கிழக்கில் நேற்று அதிகாலை கடும் பதற்றம் : ஹிஸ்புல்லா – இஸ்ரேல் பரஸ்பரம் பாரிய…

கடந்த மாதம் பெய்ரூட்டில் உயர்மட்ட தளபதி புவாட் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் முகமாக நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலை(israel) நோக்கி 320க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா(Hezbollah)…

பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம்..குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது –…

மருத்துவமனை, பள்ளிகள், அரசு மற்றும் காவல்துறை அமைப்புகள் என எந்த நிலையில் குற்றங்கள் நடந்திருந்தாலும் அனைவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில்…

புதிய கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்து மில்லியன் புதிய கடவுச்சீட்டுக்கள்…

தமிழ் பொதுவேட்பாளரால் தென்னிலங்கையில் கடும் அழுத்தம்: பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கள்…

https://we.tl/t-O452knSCYz தமிழ் பொது வேட்பாளரால் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். நாம் அவர்களுடன் பேசுவோம் என தமிழ் ஈழ விடுதலை…

அனுர குமார திசாநாயக்க மோசமான இனவெறி கொண்டவர். தமிழர்களை அழிக்க இராணுவத்திற்கு…

video link-   https://wetransfer.com/downloads/2589c472d61b1bf5421a47adc76a563a20240825032322/83483a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அனுர குமார திசாநாயக்கவினை பற்றி கூற…

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ரெலோ மாவட்ட பொறுப்பாளர்…

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் (புரூஸ்) தெரிவித்துள்ளார். வவுனியா, விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ்…

பிரான்சில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட டெலிகிராம் நிறுவனர்

டெலிகிராம் (Telegram) செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்சில் (france) உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து நேற்று முன் தினம்…

பெண்கள் பொதுவெளியில் பேச, பாட தடை – அடக்குமுறையை தொடரும் தாலிபான்கள்

பெண்கள் பொது வெளியில் பேச தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. தாலிபான் அரசு 2021 ஆம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் புதிதுபுதிதாக சட்டங்களை இயற்றி வருகின்றனர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும்’ எனத்…

கனடாவில் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கான விசேட அறிவுறுத்தல்

கனடாவில் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை காலம் முடிந்து பிள்ளைகள் பாடசாலைக்கு திரும்ப உள்ள நிலையில் நோய் தொற்றுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தட்டம்மை…

உணவுப்பொருட்கள் வாங்க கஷ்டப்படும் கனேடியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

பிரபல நிறுவனம் ஒன்று, கனடாவில் தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் பலவற்றை திறக்க முடிவு செய்துள்ளது. https://www.youtube.com/watch?v=ip0qxt4vX_Y கனேடியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி விலைவாசியால் உணவுப்பொருட்கள் வாங்க கஷ்டப்படும்…

2025 முதல் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் – அரசு ஊழியர்களுக்கு என்ன பலன்?

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் (OPS ) பல திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2004ம் ஆண்டு தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS ) கொண்டு வரப்பட்டது. ஆனால்…

15 ஆண்டுகளுக்கு முன்பே கமலா ஹாரிஸ் ஜனாதிபதி : பேசு பொருளாகியுள்ள பிரபல நடிகையின் பதிவு

பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் 2009இல் கமலா ஹாரிஸ் குறித்து வெளியிட்ட பதிவு தற்போது பேசுப்பொருளாகி வருகின்றது. அமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் (Kamala Harris) நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடவுள்ளார்.…

திருச்சபையில் ஆராதனையை முன்னெடுக்க கூடாது! திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு

திருகோணமலையில் உள்ள ஆறாம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. இதன்படி, இன்றையதினம் (25-08-2024) ஆராதனையில் ஈடுபட வந்த மக்கள் குறித்த…

மொத்தமாக அழித்துவிடத் துடித்தார்… அவர்களுக்கே வினையாக முடிந்தது: ஜெலென்ஸ்கி…

உக்ரைனை மொத்தமாக அழித்துவிட வேண்டும் என ரஷ்யா துடித்ததாகவும், ஆனால் அவர்கள் தொடங்கிய இந்த போர் தற்போது அவர்கள் வாசலை சென்றடைந்துள்ளது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நெருக்கடியான கட்டத்தில் உக்ரைன் சுதந்திர தினத்தை முன்னிட்டு…

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (26.08.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி…

திருப்பதி கோயிலுக்கு சென்ற புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் மரணம் : பாதயாத்திரையாக சென்ற…

திருப்பதி திருமலை கோயிலுக்கு பாத யாத்திரையாக படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணி அருகே கேசரம் கிராமத்தைச் சேர்ந்த நரேஷ், பெங்களூருவில் மென்பொறியாளராக பணியாற்றி…

ரணிலின் ஆட்சியில் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியானது ரவி கருணாநாயக்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டமிடலின் ஒரு அங்கம் என அரச வட்டாரங்களில் குற்றம் சுமத்தப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவார்…

இரையை இலக்கு வைத்து கற்களை அசால்ட்டாக தள்ளிவிடும் பறவை… வியப்பூட்டும் காட்சி

பறவையொன்று தனது இரையின் பிடிப்பதை இலக்காக கொண்டு தன்னால் அசைக்க முடியாத கற்களையும் அசால்ட்டாக தனது அலகால் தள்ளிவிடும் அரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே நாம் ஒன்றை அடைய வேண்டும் என்று மனதால் உண்மையாக…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுமாயின் நாடு மீண்டும் பாரியதொரு நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள்…

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியில் சுவரொட்டிகள்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் (Rauff Hakeem) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகியோருக்கு எதிராக கண்டி (Kandy) மாவட்டத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தின் அக்குரணை உள்ளிட்ட பல…

இளவரசர் வில்லியம் ஹரி குடும்பங்களைப் பிரித்த ஒற்றை தொலைபேசி அழைப்பு

இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன் ராஜ குடும்பத்துக்குள் காலடி எடுத்துவைத்த நாள் முதலே அவருக்கு ராஜ குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், மேகன் தொடர்பில், இளவரசர் வில்லியம் ஹரிக்கிடையிலான ஒரு தொலைபேசி அழைப்பு இரு…

உடல் எடையை இலகுவில் குறைக்க வேண்டுமா : ஒரே வழி இதோ !

உடல் எடையை அதிகரிப்பால் சிரமப்பட்டு உடல் எடையை குறைக்க கடினமாக போராடுகிறீர்களா? மருத்துவமனைக்கு செல்லாமலேயே உடல் எடையை குறைக்க ஒரு எளிய தீர்வு உள்ளது. சியா விதைகள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து தயாரிக்கப்படும் பானங்கள் உங்கள்…

மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய ஜேர்மானியர்கள்: பக்கத்து நாட்டு பொலிசார் தெரிவித்துள்ள…

ஜேர்மனியில் அமைந்துள்ள குற்றவாளிகளுக்கான மன நல மருத்துவமனையிலிருந்து நான்கு பேர் தப்பியோடிய நிலையில், அவர்களில் ஒருவர் சிக்கியுள்ளதாக ஆஸ்திரியா நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய நான்கு பேர்…

நீராடச் சென்ற தாயும், இரு மகன்களும் மாயம்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கம்பஹா - போகமுவ பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 36 வயதுடைய தாயும் அவரது இரண்டு மகன்களும் காணாமல் போயுள்ளனர். இன்றையதினம் (25-08-2024) மதியம் போகமுவ பகுதியலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இவர்கள், நீரில் அடித்துச்…

அனைத்து பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (26-08-2024) மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு 3ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக…

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கிப் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் மாணவனே இவ்வாறு…