சிங்கப்பூர் கோல்டன் மைல் டவரில் பாரிய தீ விபத்து
சிங்கப்பூர் (singapore)கோல்டன் மைல் டவரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு சிவில் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோல்டன் மைல் டவர் - கடற்கரை சாலையில் உள்ள அலுவலகம் மற்றும் வணிக வளாகத்தில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 31) பாரிய தீ விபத்து…