;
Athirady Tamil News
Daily Archives

3 September 2024

ரஷியாவின் ‘உளவு’ திமிங்கலம் உயிரிழப்பு

ரஷியாவின் 'உளவு' திமிங்கலமான ஹ்வால்டிமிர் திமிங்கலம் (whale Hvaldimir) நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை திமிங்கலம் ஒன்று உடலில் கேமரா பொருத்தப்பட்டிருப்பது…

இனி குழந்தைகள் செல்போன், டி.வி பார்க்க தடை – அரசின் அதிரடி உத்தரவு!

குழந்தைகளை செல்போன், டிவி பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. குழந்தைகள் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது அதிக அளவு குறைந்துவிட்டது எனலாம். அதற்கு முக்கிய காரணமாக செல்போன்…

கனடாவில் மீண்டும் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு

தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. சர்வதேச மாணவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு அதாவது, கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம்…

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான முதல் தேர்தலிற்கு முன்னர் மார்க்சிஸ்ட்கள்…

இலங்கையின் தெற்கு மாவட்டமான மாத்தறையில் உள்ள மக்கள் தேசத்தின் கடந்த கால ஆட்சியாளர்களை தண்டிக்க விரும்புகிறார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய 76 ஆண்டுகால சகாப்தத்தில் நாட்டை ஒருபோதும் ஆட்சி செய்யாத மார்க்சிஸ்டுகள் மக்கள் விடுதலை முன்னணி…

ஒற்றை புள்ளி ட்விட்டிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை: சிக்கலில் ஈரானின் சமூக ஊடக பதிவாளர்!

ஈரானில் ஒற்றை புள்ளியை ட்வீட் செய்ததற்காக சமூக ஊடக பயனர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒற்றை புள்ளி ட்விட் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் ட்விட்டிற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானிய சமூக ஊடக பதிவாளர் ஹொசைன்…

தமிழர் பகுதியொன்றில் கையூடல் ; 02 அரச உத்தியோகத்தர்கள் கைது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் வைத்தே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கைதுக்கான…

தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்கும் அனுர: சஜித் தரப்பு எழுப்பியுள்ள கேள்வி

அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்காக கோடி கோடியாக பணம் கொட்டுகிறார், அப்படியான அனுரகுமாரவால் கடந்த காலத்தில் ஏன் ஒரு சின்ன உதவியாவது மக்களுக்கு செய்ய முடியாமல் போனது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

13ஆம் திருத்தச்சட்ட நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது: சஜித் திட்டவட்டம்

13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா சயாழ்ப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எடுத்துரைத்திருந்தார். வடக்கில் மட்டுமின்றி தெற்கிலும் இந்த விடயத்தை…

தவெக மாநாட்டில் கலந்து கொள்ளும் தேசிய தலைவர்கள்? விஜய்யின் மாஸ்டர் ப்ளான்

விஜய்யின் தவெக மாநாட்டில் யார் யார் கலந்து போகிறார்கள் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.…

Viral Video: கால்வாயில் குட்டியுடன் சிக்கிய யானை: புத்திசாலித்தனமாக வெளியே வந்தது எப்படி?

நீர்ப்பாசனக் கால்வாயில், மழைபொழிவின்போது, குட்டியுடன் சிக்கிகொண்ட யானையை வனத்துறையினர் புத்திசாலித்தனமாக மீட்ட வீடியோ ஒன்றை ஐ.எஃப்.எஸ் அதிகாரி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரல் வீடியோ ஒரு நீர்ப்பாசனக் கால்வாயில்…

இளவரசர்கள் ஹரியையும் வில்லியமையும் இணைக்க டயானாவின் குடும்பத்தில் இருக்கும் ஒரே நபர்

பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் ஹரிக்கிடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர, அவர்கள் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழலிலும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் பங்குகொண்டார்கள். அது,…

தேர்தல் பிரசார விளம்பரங்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இவ்வாறான விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என பொலிஸார் வாகன ஓட்டுனர்களை…

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு பல தரப்பினர் பல்வேறு தடவைகள் அறிவித்தும், எவ்விதமான நடவடிக்கைகளையும் மாநகர சபை எடுக்கவில்லை என குற்றம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு இரண்டு மாத விசா பொது மன்னிப்பு திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், எந்தவொரு சட்டவிரோத குடியிருப்பாளரும் தங்கள் வதிவிட நிலையை முறைப்படுத்தலாம் அல்லது அபராதம் இல்லாமல்…

சஜித்தின் பிரசார கூட்டத்தில் சர்வதேச கண்காணிப்பு குழு

வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பிரசார கூட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வைரவபுளியங்குளத்தில் இன்று…

பிணைக்கைதிகள் உயிரிழப்பு; இஸ்ரேலில் வெடித்த வன்முறை

ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து சென்ற பிணைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையால் அங்கு பதற்றம் நிலவுகிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் அக்டோபர் மாதம்…

பிரான்சில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைக்கு செல்லப்பிராணியால் நேர்ந்த துயரம்

பிரான்சில், பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று, அதன் தாத்தா பாட்டி வளர்த்த செல்லப்பிராணியாலேயே கொல்லப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குழந்தையைக் கவ்விச் சென்ற நாய் கிழக்கு பிரான்சிலுள்ள Ain என்னுமிடத்தில் வாழும்…

நீதிமன்ற பொறுப்பிலுள்ள போதைப்பொருள் தொடர்பில் விசாரணை

கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்ற பொறுப்பில் உள்ள போதைப்பொருள் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவினால்…

38 நாடுகளுக்கு இலவச விசா: நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

38 நாடுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தகவலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali…

ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் : வெளியான அறிவிப்பு

தற்போது அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவை பயிலுனர்களாக இணைத்து ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு…

பணம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி; கணவரால் எப்படி வாழ முடியும்? நீதிபதி சரமாரி கேள்வி!

கணவரிடம் பராமரிப்பு பணம் கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததற்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மனைவி கர்நாடகாவில் விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவரிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கோரி மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, மாதம்…

அஞ்சல் வாக்களிப்பில் தமிழர் பொதுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் – முன்னாள் தவிசாளர்…

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எமது மக்கள் சார்ந்து எமக்குள்ள தேசிய உணர்வையும்…

போன் ரீசார்ஜ் செய்த மாணவிகள்… ‘ஐ லவ் யூ’ சொன்ன கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ராஜஸ்தானில் ‘ஐ லவ் யூ’ என கூறிய செல்போன் கடை உரிமையாளரை, மாணவிகளே தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். முத்தம் கேட்டு அத்துமீறிய நபரின், கன்னத்திலேயே பளார் பளார் என அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகள் வெகுண்டெழுந்ததன்…

இலவச விசா திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானம்

இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு…

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு ரணிலின் விசேட செய்தி

தமது வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 50,000 இளைஞர்களுக்கு தாம் விரும்பும் தொழில்சார் பாடத்தை தெரிவு செய்வதற்கும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கு பயிற்சியளிப்பதற்கும் பணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்மசிங்க தெரிவித்துள்ளார்.…

பாணந்துறையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலம்

பாணந்துறை கற்கரையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலமொன்று இன்று (03) காலை உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் கிலோ நிறையுடைய இந்த திமிங்கிலம் கரையொதுங்கிய சில மணி நேரங்களில்…

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது. தென்னிலங்கை…

சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் குழந்தைகள் ஆறு வயது நிறைவடைந்தவுடன் அவர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்வது கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் (Saudi Arabia) பொது குடிவரவு அதிகாரம்…

லொட்டரியில் பரிசு வென்றும் உணவு வங்கியை நாடும் நிலையில் பிரித்தானியர்

லொட்டரியில் பரிசு வென்ற நிலையிலும், உணவு வங்கியை நாடும் நிலையில் தான் இருப்பதாக பிரித்தானியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உணவு வங்கியை நாடும் நிலையில் பிரித்தானியர் இங்கிலாந்திலுள்ள Pensby என்னுமிடத்தில் வாழும் Pete Daly (71), பணி ஓய்வு…

ஆந்திரம், தெலங்கானாவில் நீடிக்கும் கனமழை: உயிரிழப்பு 31-ஆக அதிகரிப்பு

அமராவதி/ ஹைதராபாத்: ஆந்திரத்தில் கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரம், தெலங்கானாவில் திங்கள்கிழமையும் கனமழை நீடித்தது. இருமாநிலங்களிலும் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.…

வெளிநாட்டு கடன்களை நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி கோரிக்கை

இலங்கையானது ஏனைய நாடுகளிடம் இருந்து கடன் வாங்குவதை நிறுத்தக்கூடிய யுகத்தை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickrenesinghe) தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

அரச ஊழியர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (Govindan Karunakaram) வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்…

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

புதிய இணைப்பு தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று(03.09.2024)தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது. தென்னிலங்கை…

ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ்ப்பாணம் தயார்

ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்…