பிரித்தானியாவில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
வாடகை வீடுகளில் குடியிருப்போர், தாங்கள் எப்போது வேண்டுமானாலும் வீட்டைக் காலி செய்ய நேரிடலாம் என்ற அச்சத்திலேயே வாழ்வது, நம் நாடுகளில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் காணப்படுகிறது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, வீட்டின் உரிமையாளர் எந்த…