;
Athirady Tamil News
Daily Archives

7 September 2024

விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு

சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய சட்டத்தின் உரிய விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால…

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இந்தியாவில் (india) இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர்…

ஜனாதிபதி தேர்தல் 2024 : சுமுகமாக நிறைவடைந்த தபால் மூல வாக்களிப்பு

நேற்றும், நேற்றுமுன்தினமும் தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 அரச பணியாளர்கள் தகுதி…

கொழும்பில் திடீரென காணாமல் போன நீர்மாணிகள் – கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார்

கொழும்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமொன்றில் 6800 நீர்மாணிகள் காணாமல் போன நிலையில் 915 மாணிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…

பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்

காடுகளுக்குள் நுழைய பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழையும் போது வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக…

தேர்தலில் வென்றால் பொதுத்தேர்தலுக்கு பின்னரே நாடாளுமன்றம் கூடும் : அநுரகுமார அறிவிப்பு

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டப் போவதில்லை என்றும் பொதுத்தேர்தலுக்கு பின்னரே நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara…

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த இடைக்கால மனுவின் உண்மை நிலையை உறுதிப்படுத்த எதிர்வரும் 13ஆம் திகதி அழைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் தாம் கடமையாற்றுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள…

கென்யாவில் பாடசாலையொன்றில் தீ விபத்து : 17 மாணவர்கள் பலி

கென்யாவின் (Kenya) - நெய்ரி நகரில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தீ விபத்தானது நேற்று முன் தினம் (05.09.2024) இடம்பெற்றுள்ளதாக…

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: மரபணு சோதனையில் வெளியான முக்கிய தகவல்

கொல்கத்தா (Kolkata) பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட மரபணு சோதனையில் கூட்டு வன்புணர்வு நடக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி கொல்கத்தா மருத்துவமனையொன்றில் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார்.…

தமிழரசின் தீர்மானம் இறுதியானது

சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என எடுத்த தீர்மனம் முறைப்படி எடுக்கப்பட்டதே என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற…

650 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ள பிரித்தானியா: ரஷ்யவிற்கு பேரிடி

ரஷ்ய - உக்ரைன் போரில் உக்ரைனுக்கான (Ukraine) ஆதரவை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு பிரித்தானியா (UK) 650 ஏவுகணைகள் கொண்ட ஒரு தொகுப்பை அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, பிரித்தானிய உள்துறை செயலாளர் ஜான்…

தமிழ்நாட்டில் பிறந்த அமெரிக்க பேராசிரியருக்கு கிடைத்த தொழில்நுட்ப விருது., 1 மில்லியன்…

சென்னையில் பிறந்த அமெரிக்க மின் பொறியாளர் பன்த்வல் ஜெயந்த் பாலிகா (Bantval Jayant Baliga) 2024-ஆம் ஆண்டிற்கான மில்லினியம் டெக்னாலஜி பரிசை (2024 Millennium Technology Prize) வென்றுள்ளார். உலகளாவிய மின்சார மற்றும் பெட்ரோல் பயன்பாட்டில்…

வெளிநாடொன்றில் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அலுவலக பெண் கூறியதை அடுத்து வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இதன்படி தாய்லாந்தைச்(thailand) சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம்தமது…