;
Athirady Tamil News
Daily Archives

11 September 2024

காஸா முகாம் மீது விமானத் தாக்குதல்… தூக்கத்திலேயே கொல்லப்பட்ட டசின் கணக்கான மக்கள்

காஸா முகாம் பகுதியில் கூடாரங்களில் தூக்கத்தில் இருந்த மக்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்த விமானத் தாக்குதலில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பான இடம் இல்லை பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம்…

no parking board – வீட்டு வாசலில் வைத்தால்…தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் விதமாக அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டு அல்லது தடுப்புகள் வைப்பத்துடன்,…

குட்டி இளவரசியின் பிறந்தநாளுக்காக கேக்குடன் காத்திருந்த மகாராணியார்: கிடைத்த ஏமாற்றம்

மறைந்த எலிசபெத் மகாராணியார், தனது செல்லப்பேரனின் குழந்தையான லிலிபெட்டின் பிறந்தநாளுக்காக கேக் ஒன்றை வாங்கிவைத்துக்கொண்டு ஆவலுடன் காத்திருக்க, ஹரியும் மேகனும் பிள்ளையை அழைத்துவராததால் அவர் ஏமாற்றமடைந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.…

நாட்டையே உலுக்கிய சிறுமி மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்… சாக்கு மூட்டையில்…

துருக்கியில் மாயமான மூன்று வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுமி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கற்களுடன் அவரது சடலமும் மசூதியில் குர்ஆன் பாடம் முடித்து வீடு திரும்பும் வழியிலேயே குறித்த சிறுமி காணாமல்…

வெடிக்கும் வன்முறை; பல மாவட்டங்களில் ஊரடங்கு – விரையும் துணை ராணுவம்!

அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வன்முறை தீவிரம் மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி மக்கள் இடையான வன்முறை தீவிரமாகியிருக்கிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகக்…

இதுவரை கண்டிராத ராட்சத மீன் வேட்டை! நாரையின் அட்டகாசமான காட்சி

நாரை ஒன்று ராட்சத மீன் ஒன்றினை வேட்டையாடி சாப்பிடும் காட்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நாரையின் அட்டகாசமான வேட்டை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளிகளும் அதிகமாக…

அனல் பறக்கப்போகும் விவாத மேடை: நேருக்கு நேர் களமிறங்கும் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப்

அமெரிக்காவின் (US) பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆகியோருக்கு இடையில் முதன் முதலாக நேரடி…

ரஷ்யாவுக்கு உதவியதால் ஈரானுக்கு ஏற்பட்ட நிலை: பிரித்தானியா எடுத்த நகர்வு

பிரித்தானிய (UK) வான்வெளியில் ஈரான் (Iran) விமானங்களுக்கு பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமான ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு (Russia) , ஈரான் விற்பனை செய்து வரும் நிலையில், உக்ரைன் - ரஷ்ய போர் மிக ஆபத்தான கட்டத்திற்கு நகரும் என…

தினமும் ஒரு கொய்யாப்பழம் கட்டாயம் சாப்பிடுங்க… நன்மைகள் ஏராளம்

தினமும் ஒரு கொய்யாபழம் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கொய்யாப்பழம் பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்த வகையில் கொய்யா பழமானது…

வியட்நாமை புரட்டி போட்ட சூறாவளி: 87 பேர் பலி

வியட்நாமின் (Vietnam) வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாகி என பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த ஞாயிற்றுகிழமை (08)…

ரஷ்யா காரணம்… பிரித்தானிய வான்வெளியில் இந்த நாட்டு விமானங்களுக்கு தடை

ரஷ்யாவுக்கு மிக ஆபத்தான ஏவுகணைகளை விற்பனை செய்யும் காரணத்தால் ஈரான் விமானங்களுக்கு பிரித்தானிய வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான கட்டத்திற்கு நகரும் ஈரானின் இந்த நடவடிக்கையால் உக்ரைன் - ரஷ்ய போர் மிக ஆபத்தான…

கொல்கத்தா இளநிலை மருத்துவர்களுக்கு மிரட்டல்.?ஆர்.ஜி கர் நிர்வாகம் அதிரடி!

இளநிலை மருத்துவர்களை மிரட்டியதாகக் கூறப்பட்ட புகாரின் பெயரில் 51 மருத்துவர்களுக்குக் கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொல்கத்தா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆக.9-ம் தேதி…

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம்; ரஷ்யா-சீனாவுடன் இந்தியா கூட்டணி

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியா கூட்டணி சேர விரும்புகிறது. நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்த மின் நிலையம் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான…

ஈபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள்: நீதிமன்றம் செல்லும் ஈபிளின் குடும்பத்தினர்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, பாரீஸின் அடையாளமாகத் திகழும் ஈபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், அது தொடர்பில், ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவரின் குடும்பத்தினர் நீதிமன்றம் செல்ல…

‘ஹேமா குழு அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காத கேரள அரசின் செயல் ஆபத்தானது’ –…

மலையாள திரையுலகில் அதிா்வலைகளை ஏற்படுத்திய நீதிபதி ஹேமா தலைமயிலான குழுவின் அறிக்கை மீது இத்தனை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத மாநில அரசின் செயலற்ன்மை ‘ஆபத்தானது’ என கேரள உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விமா்சித்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு…

கொழும்பு பிரதான வீதியில் விபத்து : 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு (Colombo) பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தானது இன்று (11) காலை வரக்காபொல (Warakapola) தும்மலதெனிய (Dummaladeniya)…

இலங்கை இளைஞர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்பு!

இஸ்ரேலில் விவசாய கைத்தொழில் துறையில் 2,252 இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டெம்பர் 12 மற்றும் 18 ஆம் திகதிகளில் இஸ்ரேல் செல்லவிருந்த 69 இளைஞர்களுக்கு நேற்றுமுன்தினம் (09) வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

இந்தியாவை போன்ற வலுசக்தி அபிவிருத்தி திட்டங்களை வகுத்துள்ள ரணில்

சிலிண்டருக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் இந்தியாவின் தமிழ்நாடு போன்ற வலுசக்திக்கான அபிவிருத்தியை இலங்கையிலும் மேற்கொள்ளலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று (10.09.2024) பிற்பகல் நடைபெற்ற குருநாகல்…

யாழில். முச்சக்கர வண்டியில் இளைஞனை கடத்தி கொள்ளை – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இளைஞனை கடத்தி சென்று , தாக்கி இளைஞனிடம் இருந்து 10ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

யாழில். மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது கணவன் உயிரிழப்பு

மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது , கணவனும் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காரணவாய் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காரணவாய் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த…

அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகள்: ஜேர்மனி முடிவு

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் நேற்று…

வெளிநாடொன்றில் சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு விதிக்கப்படவுள்ள தடை!

குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுக்கும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் போவதாக அவுஸ்திரேலிய (Australia) மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான சட்டம் ஒன்று இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி…

மேற்கு வங்கம்: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பணிப் புறக்கணிப்பைத் தொடா்ந்த மருத்துவா்கள்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்கள், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்பை தொடா்ந்தனா்.…

தெற்கு அதிவேக சாலையில் தீப்பிடித்து எரிந்த வாகனம்!

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவை இடமாறும் பகுதியில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (10-09-2024) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாத்தறை நோக்கி…

தலைமறைவாகியுள்ள 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்

19 ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமது அமைப்பு…

காஸாவில் மனிதாபிமான மண்டலம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 40 பேர் பலி

தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸை ஒழிக்கும் நோக்கில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. பாலஸ்தீனத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மனிதாபிமான மண்டலம் மீது…

மணிப்பூா்: மாணவா் போராட்டத்தில் வன்முறை- பாதுகாப்புப் படையினருடன் மோதலில் 40 போ் காயம்

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கத் தவறிய காவல்துறை தலைமை இயக்குநா், மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி, ஆளுநா் மாளிகை நோக்கி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பேரணியாக செல்ல முயன்றனா். பாதுகாப்புப் படையினா் தடுத்து…

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த உயர்தர பாடசாலை மாணவி!

யாழ்ப்பாண பகுதியொன்றில் டிப்பர் வாகனம் மோதியதில் உயர்தரப் பிரிவு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்தில் யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவியே உயிரிழந்திருப்பதாக…

இன்று முதல் மூடப்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இந்த இரு பாடசாலைகள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருகோணமலையில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும்…

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி தன்னிறைவு நிலையை எட்டியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர்…

ரணிலின் கடைசி நிமிட மோசடி தந்திரத்துக்கு வாய்ப்பில்லை: அனுரவின் நம்பிக்கை

ஜனாதிபதி தேர்தலில், சிலர் அஞ்சுவது போல் கடைசி நிமிட தேர்தல் மோசடிகளுக்கு வாய்ப்பில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான கடமைகளை மேற்கொள்ளும் பெரும்பாலான அரச ஊழியர்கள்,…

வவுனியாவில் பெரும் துயர சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த பெண்!

வவுனியா மாவட்டம், ஓமந்தையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நேற்றைய தினம் (10-09-2024) மாலை சென்ற ரயிலானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது…

காசா மீது இஸ்ரேல் குண்டு வீச்சு : 40 பேர் பலி

காசாவின் (Gaza) முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் (Khan Yunis) பகுதியில் இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

கனடாவில் வீட்டு வாடகை தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் (Canada) கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் வீட்டு வாடகை தொகைகள் 22 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கையொன்றின் படி தெரியவந்துள்ளது. ரென்டல்ஸ்.சீஏ (Rentals.ca) இணையத்தளம் ஒன்றில் கனடாவின் வீட்டு வாடகைகள்…