;
Athirady Tamil News
Daily Archives

12 September 2024

வவுனியாவில் அரச பேருந்தின் நடத்துனர் மீது கொடூர தாக்குதல்!

வவுனியா பேருந்து நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தனியார் பேருந்து ஒன்றின் சாரதி தாக்குதல் மேற்கொண்டதில் அரச பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி குறித்த அலுவலகத்தை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு…

சஜித், அநுர வந்தால் மீண்டும் அழிவுதான்! – ரணில் எச்சரிக்கை

செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்தத் திட்டமும் இல்லை எனவும், அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால்…

ஹிருணிகாவிற்கு எதிரான மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து ஹிருணிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு…

ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு !

ஈராக்கில் (Iraq) அமெரிக்க (America) இராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க இராணுவ தள வளாகத்தில் நள்ளிரவில்…

இந்தியாவை உலுக்கிய நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

இந்தியாவின் (India) வடக்கு பகுதி மற்றும் பாகிஸ்தான் (Pakistan), ஆப்கானிஸ்தானின் (Afghanistan) சில பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது நேற்று (11.09.2024)…

விவாதத்திற்கு அழைத்த அநுரவிற்கு ரணிலின் பதிலடி

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நான் விவாதத்திற்கு வரும் முன்னர் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாராமா இறக்குமதி பொருளாதாராமா என்பதை தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர்…

மட்டக்களப்பில் சிறீதரன் தலைமையில் முக்கிய மந்திராலோசனை!

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனை ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. கலந்துரையாடல் மூத்த போராளி…

சார்க் திரைப்பட தின நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பிப்பு!

சார்க் கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தில் நேற்று  (11/09/2024) ஏற்பாடு செய்யப்பட சார்க் திரைப்பட தினம் - 2024 நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துச்…

ஜேர்மனியில் நேற்று அதிகாலைவேளை இடம்பெற்ற அனர்த்தம் : போக்குவரத்தில் பெரும் குழப்பம்

ஜேர்மனியில்(germany) நேற்று (11)அதிகாலைவேளை பிரதான பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஜெர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகர மையத்தில் எல்பே ஆற்றைக் கடக்கும் நான்கு பாலங்களில் ஒன்றான கரோலா பாலமே, இன்று…

ஒன்றாரியோவில் பாடசாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண கல்வி பணியாளர்களும் எதிர்க்கட்சியான என்.டி.பி கட்சியும் இது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.…

சுவிட்சர்லாந்து செல்லும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

சுவிட்சர்லாந்து (Switzerland) செல்லும் வெளிநாட்டாவர்கள் அங்கு குடியுரிமையை பெறுவதற்கு கட்டணமொன்றை செலுத்து வேண்டும். குறித்த கட்டணமானது, அங்குள்ள மாகாணத்திற்கு மாகாணம் வெவ்வேறு தொகைகளில் அறவிடப்படும். இந்த நிலையில், பேசல் (Basel)…