ஓய்வு பெறும் வயதை 63-ஆக உயர்த்திய ஆசிய நாடு!
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது.
சீனாவின் மக்கள் தொகை குறைந்து வருவதையும், ஊழியர்களின் வயது அதிகரித்து வருவதையும் அடுத்து சீனாவின் இந்த முடிவு வந்துள்ளது.
சீனா தற்போது உலகின் மிக இளைய ஊழியர்…