;
Athirady Tamil News
Daily Archives

15 September 2024

சந்தீப் கோஷ் மீது பாலியல், கொலை வழக்குப் பதிவு

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின்கீழ் சிபிஐ சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தது. மருத்துவமனை முதல்வராக…

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள்…

வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றையதினம் (14.09.2024) இடம்பெற்றுள்ளது. இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே இந்த விபத்து…

சிறுவர்களின் விளையாட்டு : பற்றியெரிந்த ரஷ்ய இராணுவ உலங்குவானூர்தி

பாடசாலை மாணவர்கள் இருவர் செய்த செயலால் ரஷ்யா(russia)வின் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று முழுமையாக அழித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்: மருத்துவமனை உயர் அதிகாரி கைது

கொல்கத்தாவிலுள்ள (Kolkata) மருத்துவமனையில் பெண் மருத்துவர் தவறானமுறைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சிலரை சி.பி.ஐ கைது செய்துள்ளனர். மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மற்றும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட…

தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கூட்டங்களில் மக்கள் வெள்ளம்(video/photoes)

video link- https://wetransfer.com/downloads/5fddcc2f690f8428b38a1281b93e3f4b20240914092255/20f91a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05    தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்வரும்…

அவசரமாக தரையிறக்கப்பட்ட ரணிலின் பாதுகாப்பு உலங்குவானூர்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த உலங்குவானூர்தியைத் தொடர்ந்து வந்த தனிமைப்படுத்தப்பட்ட உலங்குவானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த உலங்குவானூர்தி நேற்று மாலை அனுராதபுரம் எப்பாவல, கட்டியா…

மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி-மாணவர்களை பாராட்டிய அதிபர்

video link- https://wetransfer.com/downloads/8d55ab2ccf2055677d02137b7afb981720240913053302/b345a2?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி…

சத்தமின்றி சிரியாவிற்குள் இறங்கி அடித்த இஸ்ரேல் : ஈரானின் தளம் குண்டு வைத்து தகர்ப்பு

சிரியாவில்(syria) அமைந்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை உற்பத்தித் தளம் ஒன்றுக்குள் புகுந்த இஸ்ரேலிய(israel) விசேட படை அந்த தளத்தை தாக்கி அழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய தரப்பிலிருந்து எந்த தகவலும்…

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி

வோஷிங்டனில்(Washington) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன்(joy Biden )பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ரஷ்யாவிற்குள் இலக்குகளைத் தாக்க நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனை அனுமதிப்பது குறித்து இங்கிலாந்து(england) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Sir…

17 கிலோ எடையை கொண்டுள்ள பூனை; அதிர்ச்சியில் ஆழ்த்திய தகவல்

ரஷ்யாவில் 17 கிலோ எடையை கொண்டுள்ள பூனை ஒன்று உடல் எடை அதிகரித்து சிகிச்சையில் இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் க்ரோஷிக் என்ற பூனை தான் இவ்வாறு எடைகூடி சிகிறசையில் உள்ளது. தற்போது இந்த பூனையால் நடக்க கூட முடியாத…