;
Athirady Tamil News
Daily Archives

16 September 2024

வங்கதேசத்துக்கு ரூ.1,700 கோடி நிதியுதவி: அமெரிக்கா உறுதி

வங்கதேசத்துக்கு ரூ.1,700 கோடி (2022.25 மில்லியன் டாலா்) நிதியுதவியுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் வழங்குவோம் என்று அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளது. வங்கதேசத்தில் அண்மையில் அரசுக்கு எதிரான போராட்டம் பெரும் கலவரமாக…

இனி பாஸ்மதி பிரியாணி கிடைக்காதா? மத்திய அரசு செய்த செயல்!

பாஸ்மதி அரிசி மீதான ஏற்றுமதி விலை குறைக்கப்பட்டுள்ளது. பாஸ்மதி அரிசி பாஸ்மதி அரிசியில் சமைக்கும் பிரியாணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி உண்ணும் உணவுகளில் முக்கிய இடம்…

கேக் தின்பண்டத்தில் மனித பல்: அமெரிக்க சூப்பர் மார்க்கெட் மீது பெண் புகார்

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மூன் கேக் ஒன்றில் மனித பல் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தின்பண்டத்தில் மனித பல் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சூப்பர் மார்க்கெட் சங்கிலியான சாம்ஸ்…

கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி, பலரைக் காணவில்லை!

கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வெள்ளம் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் பரவலாக ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்,…

கடும் வறட்சி : இராவணா அருவிக்கு ஏற்பட்ட நிலை

பதுளை(badulla) மாவட்டத்தில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை(tourist) ஈர்க்கும் சுற்றுலாத் தலமான இராவணன்…

துண்டுப் பிரசுரத்தை வாங்க மறுத்த வர்த்தகர் மீது தாக்குதல் நடத்திய கட்சி அமைப்பாளர்

பிரதான கட்சி ஒன்றின் துண்டுப் பிரசுரத்தை வாங்க மறுத்த வர்த்தகர் ஒருவரை கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் தாக்குவது கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது. நேற்று (15) காலை 11 மணியளவில் இந்த தாக்குதல்…

வடக்கில் தேர்தல் பாதுகாப்பிற்காக 1500 காவல்துறையினர் கடமையில்..!

வவுனியாவில் (vavuniya) ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக 1500 காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

இந்தியாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ் : மற்றுமொரு மாணவன் பலி

இந்தியாவின்(india) கேரள(kerala) மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்த 24 வயதுடைய இளைஞன் உயர்தரப் பாடசாலை மாணவன் எனவும்,…

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

யேமனில் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்தி வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனா். இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா முனையில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படையினருக்கும் இடையிலான…

யாழ்ப்பாணத்தில் மூவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் மூவர் நேற்று (15) தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் , வீட்டார் வெளியில் சென்ற சமயம் வீட்டில்…

இ-கடவுச்சீட்டு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையின் புதிய இ-கடவுச்சீட்டை வழங்கும் பணி அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக, சிப் அட்டைகள் இல்லாத வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அமைச்சகம் வழங்கும்.…

63 வயது ஆணின் பிறப்புறுப்பில் வளர்ந்த எலும்பு: பாதிக்கப்பட்ட நபர் எடுத்துள்ள முடிவு

அமெரிக்காவில் முழங்கால் வலியால் சிகிச்சை பெற வந்த 63 வயதான மனிதருக்கு அதிர்ச்சியளிக்கும் நோயறிதல் கண்டறியப்பட்டுள்ளது. 63 வயது முதியவருக்கு உருவாகிய புதிய பிரச்சனை அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 63 வயதான மனிதர் ஒருவர் முழங்கால்…

சாரதி உறங்கியதால் ஏற்பட்ட பயங்கர சம்பவம்… 11 தேரர்களுக்கு நேர்ந்த நிலை

மொணராகலையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் தேரர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பிபில பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று (15-09-2024) பிற்பகல் பிபில - மஹியங்கனை வீதியில் ஹேபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பு

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16.09.2024) மதியம் 2.30மணியவில் கழக காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போது தமது முழுமையான ஆதரவினை தமிழ்ப்பொதுவேட்பாளர்…

கருப்பு திராட்சையை தினமும் சாப்பிடலாமா? அதிசயத்தை கண்கூடாக காணலாம்

கருப்பு திராட்சையில் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கருப்பு திராட்சை கருப்பு திராட்சையில் பல சத்துக்கள் அடங்கியுள்ள நிலையில், உடம்பிற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கின்றது. இதில் வைட்டமின் சி, கே, ஏ, பி6, போன்றவை…

இறுதியில் மெளனம் கலைந்த அரச குடும்பம்: இளவரசர் ஹரிக்கு வாழ்த்து

கடந்த ஆண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட பிரித்தானிய அரச குடும்பம், இந்த ஆண்டு இளவரசர் ஹரிக்கு 40வது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. முதல் முறையாக பிரித்தானிய அரச குடும்பத்தின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளவரசர்…

அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுடனான கலந்துரையாடல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (16.09.2024) காலை 09.30 மணிக்கு மாவட்டச்…

நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டமூலம்: ஜனாதிபதியின் உறுதிப்பாடு

உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியிலேயே…

கோட்டாபயவின் ஆதரவாளர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை

2019 பொது தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) ஆதரித்த 6.9 மில்லியன் வாக்காளர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அழைப்பு விடுத்துள்ளார். குறித்த விடயத்தை இரத்தினபுரியில் (Ratnapura) நேற்று…

மணிப்பூரில் செப். 20 வரை இணைய சேவைக்குத் தடை!

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வருகிற செப். 20 ஆம் தேதி வரை இணைய சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி - மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 200-க்கும்…

கொல்கத்தா மருத்துவர் வழக்கில் சந்தீப் கோஷ் கைதானது ஏன்? கைது ஆணையில் வெளியான அதிர்ச்சி

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் மத்திய புலனாய்வு அமைப்பின் ரிமாண்ட் குறிப்பின் மூலம் தெரிய…

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு ஓய்வூதியம்!

வெளிநாடுகளில் வருடக்கணக்கில் தொழில் புரிந்து எமது நாட்டுக்கு டொலர்களை பெற்றுத்தரும் எமது நாட்டு மக்களுக்கு அவர்கள் தொழில் செய்ய முடியாத காலத்தில் ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவை எதிர்காலத்தில் வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என்று இராஜாங்க…

யாழில். 13 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் தவறான முடிவால் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு பகுதிகளில் மூவர் தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளார்கள். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் , வீட்டார் வெளியில் சென்ற சமயம் வீட்டில் தனது உயிரை…

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

வெளிநாடுகளில் தொழில் புரிந்து எமது நாட்டுக்கு டொலர்களை பெற்றுத்தரும் இலங்கையர்களுக்கு அவர்கள் தொழில் செய்ய முடியாத காலத்தில் ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவை எதிர்காலத்தில் வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

ஜனாதிபதி தேர்தலால் ஏற்பட்டுள்ள திருப்புமுனை! நாட்டை விட்டு தப்பியோடும் பல குற்றவாளிகள்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் திரும்புமுனைகள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பலர் நாட்டை விட்டு…

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் யாழில் பூர்த்தி – பதில் மாவட்டச் செயலர் அறிவிப்பு

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு சிறப்பாக நிறைவடைந்துள்ளதாகவும், யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாகவும் யாழ்.மாவட்டப் பதில் செயலரும்,…

அச்சுறுத்தலுக்கு பயப்பட முடியாது… அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஈரான் பதிலடி

சர்ச்சைகளைத் தீர்க்க எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் பயப்படப் போவதில்லை என ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணை குறித்த தகவலை அரசாங்க செய்தி ஊடகம் ஒன்று…

தமிழ்ப் பொது வேட்பாளரை தூக்கி வீசி விட்டு சஜித்துக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்-…

தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு மாயமானுக்கு மயங்காமல் அதனைத் தூக்கி வீசி விட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை…

பிள்ளையான் போன்ற ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள்…

 video link- https://wetransfer.com/downloads/00c0936c097e57c192a15631cf90c5ba20240916050822/138e87?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின்…

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற எட்டு புலம்பெயர்ந்தோர் பலி! வெளியாகியுள்ள தகவல்

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு (UK) ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற போது, ​​சிறு படகு ஒன்று கவிழ்ந்ததில் 8 புலம்பெயர் மக்கள் மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்தானது நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது.…

புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை; வழக்கில் கைதானவர்..சிறையில் தற்கொலை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதானவர் தற்கொலை செய்துகொண்டார். சிறுமி படுகொலை புதுச்சேரியில் 9 வயது சிறுமியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து…

லண்டனில் பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்: சந்தேகத்திற்குரிய 32 வயது பெண் கைது!

கிழக்கு லண்டன் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் கத்திக்குத்து கிழக்கு லண்டனில் நிகழ்ந்த கத்திக்குத்து கொலை சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயது…

சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்.. “சுமந்திரம்”

"சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார…

ஐக்கிய மக்கள் சக்தியின் கூற்றை நிராகரித்த ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தாம் விலகப் போவதாக கூறப்படும் செய்திகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய விக்ரமசிங்க, செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் தேர்தலில்…